மதிப்பு மேலாண்மை!
மேலாண்மையில் அலசவேண்டிய விசயங்கள் நிறைய இருக்குங்க. அதனால, நான் முதல்ல எடுத்துக்கற விசயம்
1. மதிப்பு மேலாண்மை மற்றும்
2. தரச்சான்றிதழ்கள்
மதிப்பு மேலாண்மைன்னா என்னங்க?
அதாவுது, ஒரு வேலையை செய்து முடிக்க பல மாற்றுக்களை ஒரு சரியான மற்றும் அமைப்பு சார்ந்த வழி மூலம் உருவாக்கி ஒப்பிடுதல்.
அப்பா மூச்சு வாங்குதுங்க, இதை சொல்லி முடிக்க.
கிழே ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கேன். கொஞ்சம் பார்த்து படிச்சுக்குங்க!!
" The Value Method (VM) is a systematic and organized way to develop and compare alternatives that will get the job done "
என்னுடைய அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தரச்சான்றிதழ்களை பற்றி உங்களுக்கு நிறைய தெறிஞ்சுரிக்கும். நான் சொல்லலாமுன்னு நினைக்கிறது ISO 9001 பற்றி.
உங்களுடைய கருத்துகளை நீங்க பகிர்ந்துக்கலாம் (+, -) எதுனாலும் சரி!

16 Comments:
சிவபாலன்.. சிம்ரனைக் குறித்தும், சீக்குப் பிடித்த அரசியலைக் குறித்தும் எழுதினால் தான் படிக்க நிறையப் பேர் இங்கே இருக்கிறார்கள். மேலாண்மை, தொழில் நுட்பம், பொருளாதாரம் முதலிய துறைகளில் எழுத நிறைய ஊக்கம் கிடைக்காது போலத் தோன்றலாம். விடாமல் எழுதுங்கள், உங்களால் முடியும் போதெல்லாம்..
- குப்புசாமி செல்லமுத்து
மிக்க நன்றி திரு குப்புசாமி செல்லமுத்து.
உங்களுடைய ஊக்கம் நிச்சயம் எனக்கு ஒரு உற்சாக டானிக்.
நிச்சயம் எழுதுவேன்!!
நன்றி!!
நல்ல பதிவு சிவபாலன்.
குமரன்
உங்கள் ஊக்கமும் ஆதரவும் தான் என்னை எழுத தூன்டியது.
மிக்க நன்றி!!
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள், படிக்கக் காத்திருக்கிறேன்.
தேசாந்திரி, உங்கள் ஊக்கதிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
இந்த வாரம் Long Weekend அதனால் என் குழந்தையை(பெண்) வெளியே அழைத்து செல்லவேண்டியுள்ளது.
முடிந்த வரை நிச்சயம் எழுதுவேன்.
நன்றி!!
வாங்க சிவபாலன்
தமிழ்மணத்துக்கு இணைப்பு தந்து பதிவிட துவங்குங்கள்.அப்போது தான் நிறைய பேருக்கு உங்கள் எழுத்துக்கள் போய் சேரும்.
என் வாழ்த்துக்கள்
அன்புடன்
செல்வன்
வாங்க செல்வன்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!
தமிழ் மணத்தில் இனைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!!
உங்களிடம் விஷயம் இருக்கிறது. நிறைய எழுதுங்கள் சிவபாலன்.
விடாதுகறுப்பு, உங்கள் வருகைக்கும் ஊக்கதிற்கும் மிக்க நன்றி.
என்னுடைய முதுகலை பொறியியலில் நான் எடுத்து கொண்டது இந்த மதிப்பு மேலான்மை.
நிச்சயம் எழுதுவேன்.
நன்றி.
வாங்க சிவா சாரே,
இன்னொரு சுத்தமான காற்று வீசப் போகிறது என்று மட்டும் தெரிகிறது. நல்லா குழைத்துக் கொடுங்கள் அடித்தட்டு வரைக்கும் போய்ச் சேறுகிற மாதிரி. நல் வரவு!
அன்புடன்,
தெகா.
தெகா,
உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.
சுத்தமான காற்று நிச்சயம் வீசும்!!
மிக்க நன்றி!!
சிவபாலன் ...எல்லாருக்கும் விளங்கும்படி எளிமையாக புட்டு புட்டு வைப்பீர்கள் என்ற நம்பிக்கயோடு ....
வருக வருக என வரவேற்க்கும் .....
வாங்க ஊசி,
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!!
முடிந்தவரை எளிமைப்படுத்துகிறேன்
சிகாகோவில் இருக்கிறோம், முடிந்தால் சந்திப்போம்.
நன்றி!
ஒரே பெரிய பதிவாக இடுங்கள்...தவணை முறையில் தருவதைவிட சிறப்பானது...கொன்சம் நேரமானாலும் (உங்களுக்கு) சிறப்பாக இருக்கும்..
வாங்கய்யா வாங்க
அன்புடன்
தேவ்
Post a Comment
<< Home