Monday, July 03, 2006

சாதனை முகங்கள்


நன்றி- தமிழ் முரசு, நாள்:03-07-06

7 Comments:

Blogger Sivabalan said...

இங்கே ஒரு பின் குறிப்பு ஒன்றை சொல்ல விரும்பிகிறேன்.

இது திரு.கலைஞர் புகழ் பாட போட பட்ட பதிவில்லை.

இப்படத்தில் கானும் மாணவ/மாணவியர் முகங்கள் எனக்கு மகிழ்ச்சி தநதன. அதனால் தான் இப்பதிவு. வேறு உள் நோக்கம் இதில் இல்லை.

July 03, 2006 8:02 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பசங்க போட்டோ refreshing-ஆத் தான் இருக்கு.. கலைஞரும் அவர் வயசுக்கு அந்தக் குழந்தைங்களுக்குச் சரியா உற்சாகமாத் தானே இருக்கிறதும் நல்லாத் தான் இருக்கு

July 03, 2006 8:54 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

வெற்றி முகங்களின் புன்னகை எப்பொழுதும் மகிழ்ச்சியே தரும். இன்று கூட டிராவிட் இந்தியாவிற்க்கு 35 ஆண்டுக்குகளுக்கு பிறகு வாங்கி கொடுத்த வெற்றி முகத்தை பார்த்து மிக மகிழ்ச்சியுற்றேன்.

July 03, 2006 9:07 AM  
Blogger நாகை சிவா said...

மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

டிராவிடின் வெற்றி முகத்தை இன்று காலை தான் பார்த்தேன். ஒரு உற்சாக ரேகை உடம்பு முழுக்க ஒடிச்சு.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் என் வாழ்த்துக்கள்

July 03, 2006 10:15 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

டிராவிட் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்தெடுத்திருப்பது மிக மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

நானும் இந்திய கிரிகெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

July 03, 2006 10:30 AM  
Blogger Chandravathanaa said...

மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

July 06, 2006 7:00 AM  
Blogger Sivabalan said...

சந்திரவதனா,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

நானும் இவர்கள் மேலும் சாதிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

July 06, 2006 7:05 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv