Tuesday, July 04, 2006

சுவாமி விவேகானந்தர் - ஒலிப்பேழை

சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு திரு. நாகை சிவா அவர்கள் பதிவிட்டுருந்தார். அப்பதிவுக்கு இதுவும் ஒரு தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த உரையை ஓலிப்பேழையாக சில பேரே கேட்டிருப்பீர்கள். ஆகையால் அதை இங்கே தரலாம் என்ற எண்ணத்துடன்...

ஒலிப்பேழை ...
"http://jdk.phpkid.org/index.php?p=1188 "

இது சுவாமிஜியின் குரல் அல்ல என தோன்றுகிறது.

அனைவரும் SK அவர்களின் Commentஐ பார்க்கவும்..

22 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

நீங்கள் ஒரு முறை எனக்கு அந்த சுட்டியை அளித்து கேக்கச் சென்னீர்கள், இன்னும் கேக்க முடியவில்லை... அடிக்க வராதீங்கோவ்... இன்னிக்கு கேட்டுப் புடுறேன் :-))

நன்றி எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தற்கு...!

July 04, 2006 11:35 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
ஒலிப்பேழைச் சுட்டிக்கு நன்றிகள்.
இது சுவாமி விவேகானந்தரின் குரலா?

நன்றி

July 04, 2006 11:36 AM  
Blogger Sivabalan said...

தெகா,

வருகைக்கு நன்றி.

இன்றே கேட்டுவிடுங்கள்.

அனைவரும் கேட்டு மகிழத்தான் இப்பதிவு.

இந்த ஒலிப்பேழையை அங்கே கொடுத்துள்ள வலைப் பக்கத்திற்கும் நன்றிகள் பல.

July 04, 2006 11:40 AM  
Blogger Sivabalan said...

வெற்றி, (நல்ல பேருங்க.)

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

//இது சுவாமி விவேகானந்தரின் குரலா?//

அப்படித்தான் நினைக்கிறேன்.

July 04, 2006 11:52 AM  
Blogger வஜ்ரா said...

சுவாமி விவேகானந்தர் குரல் தான் என்று நினைக்கிறேன்...

எத்தனை முறை படித்திருப்பேன்...இந்த கட்டுரையை!!

மிக மிக நன்றி.

July 04, 2006 12:14 PM  
Blogger Sivabalan said...

வஜ்ரா சங்கர்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

நானும் முதலில் கேட்க்கும் போது சிறிது சந்தேகம் வநதது. ஆனால் அந்த ஆழாமிகு கருத்துக்கள் நிச்சயம் அவர் குரல்தான் என உறுதிபடுத்தியது.

July 04, 2006 12:27 PM  
Blogger நாகை சிவா said...

சிவபாலன்,
மிக்க நன்றி. என் பதிவில் உங்கள் சுட்டியை கொடுத்து விடுகின்றேன்.

July 05, 2006 6:34 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா

வருகைக்கு நன்றி.

நானும் உங்களுடைய பதிவின் சுட்டியை கொடுத்துவிடுகிறேன்.

நன்றி.

July 05, 2006 6:59 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா

உங்களுடைய பதிவின் சுட்டியை கொடுத்துவிட்டேன்.

நன்றி.

July 05, 2006 7:10 AM  
Blogger நாகை சிவா said...

நானும் சுட்டி கொடுத்து விட்டேன் சிவபாலன்.
நன்றி.

July 05, 2006 7:24 AM  
Blogger VSK said...

மிக்க நன்றி, சிவபாலன்!

எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் தெவிட்டாத உரை!

இது ஸ்வாமி விவேகானந்தாவின் குரல் அல்லவென்பதற்கு இதைப் படிக்கவும்.

This is from wikipedia, where somebody had put the voice of Swami Vivekananda
————
It is good that you removed the link! I recount one funny experience of a monk of the Ramakrishna Order regarding the ‘Voice of Vivekananda’. He was presented with a CD supposed to contain the ‘original’ voice. The moment he heard it attentively he remembered that he had heard it before. It struck him that there was one cassette of N Vishwanathan who had read out some selected lectures of Swamiji. This was brought out during the Centenary commemoration of Chicago Parliament of Religions in 1993. He played the CD and the cassette simultaneously and lo! both had omission of one para from the lecture of 27th Sept, 1893. Not only that - in narrating the story of Frog in the well, Vishwanathan had expounded in a little dramatic way by modulating his voice, Swamiji’s lecture also had the same style! Wherever Vishwanathan had pronouced the word ‘often’ as ‘often, Swamiji in the CD also had the same pronounciation! More over before Swamiji’s lecture begins, there is an announcement in female voice. The written down records of Parliament of Religions show that there was no female announcer at that time! It appeared to our monk that the new CD has been produced by increasing the speed of the lecture and adding ‘noise’ level so as to appear as ancient one. Vishwanathan’s cassette is still available for sale from Udbodhan Office, Kolkata.Swami Vimokshananda 18:11, 20 Apr 2005 (UTC)

July 05, 2006 12:10 PM  
Blogger Sivabalan said...

SK,

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அந்த முகவரியின் சுட்டியை நீக்கிவிட்டேன்.

எனினும் அந்த முகவரியை மட்டும் கொடுத்துள்ளேன். மேலும் மற்றவர்கள் ஏமாறாமல் இருக்க.

இங்கே சிகாகோ இராமகிருட்னன் மடத்திற்கு சென்றிருந்தேன். முடிந்தால் உண்மையான் ஒலி நாடவின் சில வரிகளையாவது இங்கே கொடுக்கிறேன்.

மிக்க நன்றி.

July 05, 2006 12:30 PM  
Blogger VSK said...

சிகாகோவில் ஆற்றிய உரையை சிகாகோவில் இருப்பவர் பதித்திருப்பது பொருத்தமாய் இருக்கிறது!
:)))

July 05, 2006 2:08 PM  
Blogger Sivabalan said...

SK அவர்களே,

தங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் சிகாகோ இராமகிருட்டினன் மடத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் இந்த ஆடியோ கேசட் வாங்கவில்லை. முடிந்தால் இந்த வாரம் செல்லலாம் என நினைக்கிறேன். முடிந்தால் கேசட் வாங்கி சில வரிகளையாவது இங்கே இனைக்கிறேன். சிகாகோ மடம் மற்றும் சுவாமிஜியின் சிலை போட்டோக்கள் ஒரு தனி பதிவாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன்.

மிக்க நன்றி!!

July 05, 2006 2:20 PM  
Blogger Thekkikattan|தெகா said...

என்னது அதிலும் "டூப்ளிகேட்டா" போச்சுடா. சரி விடுங்க. விசயத்தை மாத்தி சொல்லமா, அது மாதிரி குரல் வளத்தை வச்சுகிட்டு இந்த அவசர உலகத்திலே, எல்லோரும் "ரெடிமேடு" சரக்கெ விரும்பும் பொழுது இதுவும் அப்படி ஆக்கி கொடுக்கிறதிலே, ஒண்ணும் தப்பில்லைன்னு தோணுது. ஏன்னா, பாதி நாள் இப்பொழுது காரில்தானே காலம் கழிக்கிறோம், அப்படியே யூஸ்ஃபுல்லா இது மாதிரி "ஆடியோவிலெ" கேக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு.

இருந்தாலும் சுவாமியுட்டுத்தான் அப்படின்னு சொல்லி விக்கிறது, நம்ம வைச்சு........

July 05, 2006 2:24 PM  
Blogger Sivabalan said...

தெகா

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

நிச்சயம் நீங்க சொல்லறது போல போலிகளை நாம ஆதரிக்க கூடாது.

சீக்கிரமாக ஒரிஜினல் கேசட் வாங்கி ஒரு சில வரிகளையாவது போட்டுவிடுவோம்.

July 05, 2006 2:34 PM  
Blogger கோவி.கண்ணன் said...

நல்ல அறிய செய்தி ... சுட்டிகொடுத்ததற்கு நன்றி - சிவபாலன்

July 06, 2006 7:15 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.


சுவாமிஜி குரலா என சந்தேகம் உள்ளது. எனினும் கருத்துக்கள் அதே தான்.

நன்றி.

July 06, 2006 7:24 AM  
Blogger வஜ்ரா said...

செ...டூப்ளிகேட்டா?

உண்மைன்னு நம்பிட்டேனே...

July 07, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

சங்கர்,

நானுந்தாங்க...

என்னமோ போங்க .. ஒன்னும் புரியவில்லை.

July 07, 2006 9:09 AM  
Blogger Chandravathanaa said...

அந்தக் உரையைக் கேட்பதற்கு முதலே கருத்துக்களை வாசித்து விட்டேன்.

July 08, 2006 12:34 PM  
Blogger Sivabalan said...

சந்திரவதனா

தங்கள் வருகைக்கு நன்றி.

ஒலிப்பேழை போலி என்றாலும் அதில் உள்ள கருத்தை கேட்பதற்கு நன்றாக இருக்கும்..

July 08, 2006 12:42 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv