posted by Sivabalan at 7/06/2006 09:08:00 AM
சிவபாலன்,படத்திற்கு மிக்க நன்றி. பல வருடங்களுக்கு முன் சிகாகோ போன போது இங்கும் சென்றேன். கடந்த பெப்ரவரி மாதம் சிகாகோ சென்ற போது மீண்டும் அங்கு செல்ல எண்ணியிருந்தேன். நேரமின்மையால் ஆசை கைகூடவில்லை.பி.கு:- படத்தில் நிற்பது நீங்களா?
சிவபாலன்,படத்திற்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி
சிவா,படம் மட்டும்தான் போட்டு காட்டுவீங்களா, இல்லை என்னையெல்லாம் கூப்பிட்டு நேர காட்டுவீங்களா ;-))புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடைக்கிறதா, வி. இல்லத்தில்?
வெற்றி,வருகைக்கு நன்றி.அடுத்தமுறை வரும் போது முடிந்தவரை சென்று பாருங்கள்.//படத்தில் நிற்பது நீங்களா//அடியேந்தான்...மிக்க நன்றி
நாகை சிவா,வருகைக்கு நன்றி.
தெகா,நீங்க எப்பவேண்டுமானாலும் வரலாம். நீங்கள் வந்தால் நிச்சயம் மகிழ்வேன்.//புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடைக்கிறதா, வி. இல்லத்தில்? //ஆம்.மிக்க நன்றி.
Post a Comment
<< Home
6 Comments:
சிவபாலன்,
படத்திற்கு மிக்க நன்றி. பல வருடங்களுக்கு முன் சிகாகோ போன போது இங்கும் சென்றேன். கடந்த பெப்ரவரி மாதம் சிகாகோ சென்ற போது மீண்டும் அங்கு செல்ல எண்ணியிருந்தேன். நேரமின்மையால் ஆசை கைகூடவில்லை.
பி.கு:- படத்தில் நிற்பது நீங்களா?
சிவபாலன்,
படத்திற்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி
சிவா,
படம் மட்டும்தான் போட்டு காட்டுவீங்களா, இல்லை என்னையெல்லாம் கூப்பிட்டு நேர காட்டுவீங்களா ;-))
புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடைக்கிறதா, வி. இல்லத்தில்?
வெற்றி,
வருகைக்கு நன்றி.
அடுத்தமுறை வரும் போது முடிந்தவரை சென்று பாருங்கள்.
//படத்தில் நிற்பது நீங்களா//
அடியேந்தான்...
மிக்க நன்றி
நாகை சிவா,
வருகைக்கு நன்றி.
தெகா,
நீங்க எப்பவேண்டுமானாலும் வரலாம். நீங்கள் வந்தால் நிச்சயம் மகிழ்வேன்.
//புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடைக்கிறதா, வி. இல்லத்தில்? //
ஆம்.
மிக்க நன்றி.
Post a Comment
<< Home