Friday, July 07, 2006

2. தூங்காதே தம்பி தூங்காதே-2

பிரான்ஸின் வெற்றி வினாடிகள்.....தொடர்ச்சி..

தூங்கும் ஜாம்பவான் பிரேசிலின் தோல்வி நொடிகள்...






பி.கு.
யாரையும் காயப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட பதிவு இல்லை...

7 Comments:

Blogger Sivabalan said...

தெகா,

இதுல கடைசி படத்தை பார்த்திங்களா?

July 07, 2006 8:53 AM  
Blogger கோவி.கண்ணன் said...

விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இல்லை

திரு சிவபாலன் நீங்கள் புதிதாக பதிவு எழுதினால் ... என் பதிவில் பின்னூட்டமிட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள்.

July 07, 2006 10:48 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா

தங்கள் வருகைக்கு நன்றி.

நிச்சயம் தெரியபடுத்துகிறேன்.

நன்றி.

July 07, 2006 10:57 AM  
Blogger VSK said...

இறுதிப்போட்டியில் ஆடும் ஃப்ரான்ஸ் டீமில் நம் இந்தியர் விகாஷ் என்பவர் ஆடுகிறார்!

நம் நாட்டால்தான் இங்கெல்லாம் போக முடியவில்லை.
நம் நாட்டவரையாவது ஆதரிப்போமே என்று,
முடிவெடுத்திருக்கிறேன்!!

July 07, 2006 11:13 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

தகவலுக்கு நன்றி.

நானும் ஆதரிக்கிறேன்.

நன்றி.

July 07, 2006 11:32 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

அந்த் அம்புக்குறி இட்டுக் காமிச்சது, கோட்டைவிட்டுட்டு நிக்கறதெ காட்டுதா? புரியலை எனக்கு... இருப்பினும் ஒவ்வொரு படமாத்தான் படிப்படியா பார்த்துட்டு வந்தேன்...

முடிச்ச நீங்களே அவிழ்த்திடுங்க ;-)

July 07, 2006 11:44 AM  
Blogger Sivabalan said...

தெகா

நீங்க சொன்னது சரியே.

ROBERTO CARLOS defend செய்யாமல் கோட்டைவிட்டது மிகவும் வருந்ததக்கது. மிக பெரிய அணியின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாகிவிட்டது.

முடிந்தால் எல்லா படங்களையும் Download செய்து பாருங்கள், ROBERTO CARLOSன் தவறு நன்றாக புரியும்.

July 07, 2006 11:57 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv