Friday, July 07, 2006

அபார்ட்மென்ட் வாங்க கவனிக்கவேண்டியவை.

நீங்க அபார்ட்மென்ட் வாங்க போறீங்களா அல்லது ஏற்கனவே வாங்கிட்டீங்களா...

எதா இருந்தாலும் இதை கொஞ்ச கவனியுங்க... ரொம்ப உபயோகமான விசயங்களை கொடுத்திருக்காங்க..

இந்த துறையில் ஏற்கனவே கொஞ்ச நாள் இருந்த அனுபவம் மற்றும் அபார்ட்மென்ட் வாங்கியுள்ள அனுபவம் எனக்கு கொஞ்சம் இருக்கு..

அதனால உங்களுக்கு ஏதாவது சநதேகம் இருந்தா கேளுங்க முடிஞ்சா சொல்லுகிறேன் இல்லை யாராவதுகிட்டயிருந்து தெரிச்சுக்குவோம்.

இந்த வலைதளத்தையும் பாருங்க
நீங்க வாங்க போற அல்லது வாங்கின சொத்து மதிப்பை தெரிந்து கொள்ளலாம். மேலும் பல விசயங்கள் இதில் இருக்கு.. இது தமிழக அரசாங்கத்தின் வலைதளம்.



நன்றி: தினகரன் நாள்:07-07-06

11 Comments:

Blogger Unknown said...

Thanks sivabalan.It will help me when I buy an apartment in india soon

July 07, 2006 7:37 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

சீக்கிரமே வாங்குவதற்கு வாழ்த்துக்கள்!!

வாங்குவதுக்கு முன்னாடி சொல்லுங்க, எனக்கு தெரிஞ்ச சொல்லுகிறேன்.

வருகைக்கு நன்றி.

July 07, 2006 7:51 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

நான் இந்த பக்கத்தை "புக் மார்க்" பண்ணி வைச்சுட்டேன், நாம் பேசிக்கொண்டது போல காலம் கை கூடும் பொழுது கரெக்டா பயன்படுத்திடுவோம்.

நன்றி! இதனை இங்கிட்டு எலோருடனும் பகிர்ந்து கொண்டமைக்கு.

July 07, 2006 7:56 PM  
Blogger துளசி கோபால் said...

Sivabalan,

Thanks a lot. Timely help.

July 07, 2006 7:59 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிவபாலன்... நல்ல உபயோகமான தகவல்.

July 07, 2006 8:53 PM  
Blogger Sivabalan said...

தெகா,

சீக்கிரமே காலம் கைகூடி வரட்டும்..

வருகைக்கு நன்றி.

July 07, 2006 9:33 PM  
Blogger Sivabalan said...

துளசி மேடம்,

உங்களுக்கு இப்பதிவு உதவுச்சுன்னா மிக்க மகிழ்ச்சி.

உங்க பதிவை முடிஞ்சவரை படித்துவிடுவேன்.

அடிக்கடி வந்து எதாவது சொற்குற்றம் இருந்தால் சொன்னீங்கனா எனக்கு மிகவும் உபயோகமா இருக்கும். இது என் வேண்டுகோள்.

மிக்க நன்றி.

July 07, 2006 9:42 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா,

வருகைக்கு நன்றி.

July 07, 2006 9:47 PM  
Blogger Sivabalan said...

ஒரு முக்கியமான Website Update...

July 08, 2006 12:10 PM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

சிவபாலன்,

நல்ல தகவல்கள். என்றாலும் நான் இதெல்லாம் சரியாத் தெரியாம நிறையப் பட்டுட்டேன்.

கண்டிப்பாக நண்பர்களுக்குப் பயன்படும்.


சென்னையில் ப்ளாட், வீடு வாங்குகையில் யாம் கண்ட துன்பம் பெறவேண்டாம் நண்பர்கள்.

வலைப்பதிவுக்குப் புதியவன். வருகை தரவும் http://harimakesh.blogspot.com/

அன்புடன்

ஹரிஹரன்

July 09, 2006 3:34 AM  
Blogger Sivabalan said...

ஹரிஹரன்,

வருகைக்கு நன்றி.

அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதற்காகவே இங்கே கொடுத்துள்ளேன்.

உங்கள் அனுபவங்களை தனி பதிவாக போடுங்கள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உங்கள் பதிவுகளில் Post a Comment Workஆக வில்லை. Please Check it.

July 09, 2006 9:50 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv