Monday, September 24, 2007

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!



நன்றி: தினமலர்

13 Comments:

Blogger சிவபாலன் said...

வெற்றி பெற்ற நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!

நம் இந்திய அணியை பிடிந்திருந்த அட்டைப் பூச்சிகள் தீயிட்டு அழிக்கப்பட்டதால் இந்த வெற்றி எளிதாகியது என்றால் மிகையாகாது! அதுவும் 20-20 கிரிகெட்டில்.. இளம் வீரர்களால்தான் அதிகம் சாதிக்க முடியும்.

நிருப்பித்த இந்த இளம் சிங்கங்களுக்கு பாராட்டுகள்!

September 24, 2007 10:45 AM  
Blogger Anandha Loganathan said...

// நம் இந்திய அணியை பிடிந்திருந்த அட்டைப் பூச்சிகள் தீயிட்டு அழிக்கப்பட்டதால் இந்த வெற்றி எளிதாகியது //

repeat repeat..

September 24, 2007 10:48 AM  
Blogger வித்யா கலைவாணி said...

பாலன் சார்! அட்டை பூச்சிகள் மீண்டும் வந்து விடுமே! இந்தியாவின் தலைஎழுத்து அப்படிதான்.

September 24, 2007 10:49 AM  
Blogger சிவபாலன் said...

ஆனந்த லோகநாதன்,

மிக்க நன்றி!

September 24, 2007 10:54 AM  
Blogger Unknown said...

சிவபாலன்

புதிய முகங்கள் பயமே இன்றி ஆடி வெற்றிபெற்றதை காணும்போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.தோனி மிக சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார்.(அகர்கரை ஏன் இன்னமும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் என்று தான் தெரியவில்லை)

இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இனி ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைக்க ரெடியாவோம்.

September 24, 2007 10:54 AM  
Blogger சிவபாலன் said...

வித்யா கலை(ள)வாணி,

நீங்கள் சொல்வது சரிதான். மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

கவலைப் படாதீங்க..! எப்படியாவது அழிப்போம்..!

இந்திய அணியை மீட்டெடுப்போம்!

கருத்துக்கு மிக்க நன்றி!

September 24, 2007 10:58 AM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்,

உண்மைதான். தோனியின் பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது.

ரவிசாஸ்திரி தோனியிடம் கேட்ட கேள்வி.

ஏன் கடைசி ஓவர் யோகிந்தர் சர்மாவிற்கு கொடுத்தீர்கள்?

தோனி பதில்: ஹர்பஜன் 100% உறுதியாக பலத்தை நிருப்பிக்க முடியாது என்றார். ஆனால் யோகிந்தர் தன்னால் முடியும் என்றார்.

நாங்கள் தோற்றிருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் யோகிந்தரின் முடியும் என்ற நம்பிக்கைதான் எங்கள் பலம். அது போல் ஒவ்வொருவம் நினைக்கிறோம்.

அதனால் நிச்சயம் எங்களால் வெற்றிகளை கொடுக்க முடியும் என்றார்.

இளம் வீரர்களுக்கே உள்ள எண்ணம் மற்றும் திறமை.

மேம்மேலும் வெற்றி குவிக்க வாழ்த்துக்கள்!

அகர்கர்...கொடிய அட்டை.. எப்ப அதற்கு ஆப்பு அடிப்பாங்கன்னு தெரியலை.. நடந்தால் நீங்கள் சொல்வது போல் ஆஸ்திரேலியா நம் கைகளில் சின்னபின்னமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கருத்துக்கு மிக்க நன்றி!

September 24, 2007 11:05 AM  
Blogger வந்தியத்தேவன் said...

நடிகர் ஷாருக்கானுக்கு இருக்கும் நாட்டுப்பற்றுக்கூட அட்டைப்பூச்சிகளான சச்சின் ராவிட் கங்குலிக்கு இல்லை. யாராவது ஒருவர் இன்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருக்கலாம் தானே. இவங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இன்றைய அணியை இனி விளையாட அழைக்கலாம்.(அகர்கர் நீங்கலாக)

September 24, 2007 11:34 AM  
Blogger சிவபாலன் said...

வந்தியத்தேவன்,
சரியாச் சொன்னீங்க.. ஷாருக்கான் நமது அணி வீரர்களை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் சொல்வது போல், உலககோப்பை இறுதி ஆட்டத்திற்கு அவர்கள் வந்திருந்து வாழ்த்தியிருக்கலாம்..

யார்கண்டது அந்த அட்டைப் பூச்சிகளள வைத்து விளம்பரம் எடுத்துக் கொண்டிருந்திருபபார்கள்.. அட்டைப் பூச்சிகளை வளர்க்கும் அரக்கர்கள்..ம்ம்ம்..

கருத்துக்கு நன்றி!

September 24, 2007 11:41 AM  
Blogger இல்யாஸ் said...

அட்டை பூச்சிகளின் விளம்பரங்கள் யாருக்காக, நம்மளுக்காக (மக்களுக்காகதானே?) நாம் அந்த விளம்பரங்களை புறக்கனிக்க வேண்டும். T20 சாம்பியன்களுக்கும் பாராட்டுக்கள், மென்மேலும் சிறப்புற்று விளயாட வாழ்த்துக்கள்

September 24, 2007 2:04 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//சிவபாலன் said...
வெற்றி பெற்ற நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!

நம் இந்திய அணியை பிடிந்திருந்த அட்டைப் பூச்சிகள் தீயிட்டு அழிக்கப்பட்டதால் இந்த வெற்றி எளிதாகியது என்றால் மிகையாகாது! அதுவும் 20-20 கிரிகெட்டில்.. இளம் வீரர்களால்தான் அதிகம் சாதிக்க முடியும்.

நிருப்பித்த இந்த இளம் சிங்கங்களுக்கு பாராட்டுகள்!

//

ரிப்பீட்டே.............

September 24, 2007 6:44 PM  
Blogger வடுவூர் குமார் said...

யாராவது கூகிளில் வீடியோ போடுங்கப்பா!

September 24, 2007 8:29 PM  
Blogger பல்லு பிச்சை said...

//யாராவது கூகிளில் வீடியோ போடுங்கப்பா!//

இந்தா புச்சுக்கோ நைனா...

http://letuswatch.com/html/CricHighlights.html

September 24, 2007 9:47 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv