Thursday, September 20, 2007

இதெல்லாம் ரொம்ப அநியாயம் :)

9 Comments:

Anonymous Anonymous said...

நம்ம ஊரே எவ்வளவோ பரவாயில்ல போலிருக்கே. அவ்வளவு இடப்பற்றாக்குறையா தாய்லாந்துல‌

September 20, 2007 2:04 PM  
Anonymous Anonymous said...

:)
:)

ஹா ஹா ஹா

September 20, 2007 2:08 PM  
Blogger தமிழ் தாசன் said...

ரூம் போட்டு யோசிப்பாங்க போல :) :)

September 20, 2007 2:15 PM  
Blogger ஆயில்யன் said...

பரவாயில்லையே! வண்டி போறதுக்கு வழி விடறாங்களே!

நம்ம ஊரு மாதிரி நடைபாதையில கடைபோட்டுகிட்டு நடைபாதை வியாபாரிகள் சங்கம் வைச்சுருக்கற மாதிரி சங்கதி அங்க உண்டான்னு தெரியல!

September 20, 2007 2:18 PM  
Blogger வெற்றி said...

ஈழத்தில், குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் இப்படி நிலச் சிக்கல் இல்லை. ஆளாளுக்கு பெரிய வளவு, வீடு வைத்திருக்கிறார்கள். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். ஆனால் இந்த வீடியோ பம்பாய், டாக்கா போன்ற நகரங்களை விடவே மோசம் போல இருக்குதே!

September 20, 2007 9:30 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் ரொம்ப டூ மச்சா தெரியலை!!!

September 20, 2007 9:58 PM  
Blogger சிவபாலன் said...

சின்ன அம்மினி, அனானி, தமிழ் தாசன், ஆயில்யன், வெற்றி, இகொ,


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 21, 2007 8:20 AM  
Blogger Anandha Loganathan said...

This more conjusted than Mumbai harbour line section.

In some areas of Mumbai harbour line section , train will go maximum of 5-10 KMPH but people do not occupy raiway track.

This is more worse than that.

onnum solradukku illai ponga :)

September 21, 2007 9:28 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதை நான் வேறோரு தொ.கா வில் பார்த்துள்ளேன். மனிலாவில் கூட இப்படியே..ஆனால் இந்த நாடுகளில் நிலம் இருந்தும், தொழில் வாய்ப்புகள் அருகும் போது நகரை நோக்கி குடியேறும் போது இட நெருக்கடியாவது இயற்கை...அரசு இதைக் கவனிப்பதில்லை. மனிலாவில் தேர்தலுக்கு வாக்குக் கேட்டு இந்தக் குடியிருப்புக்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரே வந்து செல்வாராம்.
இத்துடன் மனிலாவில் இடுகாடுகளிலும் மக்கள் வசிப்பதைப் காட்டினார்கள்..
மிக வேதனை மிக்க வாழ்வு...ஆனாலும் சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்தார்கள்...

September 21, 2007 11:33 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv