அருமையான படங்கள் சிவபாலன். எத்தனை இரவுகள் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு அங்கே தெரிந்த எண்ணற்ற விண்மீன்களைப் பார்த்து இதே விதமான எண்ணோட்டத்தை அடைந்திருப்பேன். ஒரு சூரியனுக்கு ஒப்பு வைத்தாலே நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று தெரியும் போது எண்ணற்ற சூரியன்கள் (விண்மீன்கள்) இருக்கும் விண்வெளியை ஒப்பு வைத்தால்? அதற்குள் எத்தனை எத்தனை பிரிவினைகள்? எத்தனை எத்தனை கோள் மூட்டல்கள்? எத்தனை எத்தனை ஏமாற்றுகள்? எத்தனை எத்தனை கருவங்கள்? இந்தக் கேள்விகளை எனக்குள் கேட்ட நாட்கள் உண்டு.
தருமி ஐயா. இது ஒரே நேரத்தில் தத்துவமாகவும் நிதரிசனமாகவும் இருக்கிறதே. இல்லையா?
Thank you so much for such a amazement of such differences. I really admired the pics,,even my eyes gazed in amazement of compare and contrast pics of the planets.
I really admired the pics of the indifferences. Its amazing, and more amazing of our ignorance to wonder of such amazment. Pictures can speak thousand words,,,
சிவபாலன், ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை வெளிப்படுத்தும் எனச் சொல்வார்கள். உங்களின் படங்கள் பல ஆயிரம் கருத்துக்களை சொல்லி நிற்கிறது. அருமையான படங்கள். நன்றி
சிவபாலன்... இந்த படங்கள் கண்னையும் கருத்தையும் கவருகின்றன. நமது சூரிய குடும்பத்தில் நாம் ஒரே சகோதரர்கள் என்பதை அனைவரும் மறந்து போனாமா ? அல்லது பங்காளிச் சண்டையா ஏதும் தெரியவில்லை. கோள்களைப் போல் இடைவெளி விட்டு இருந்தால் எல்லோருக்கும் நல்லது போலும்
நானும் இப்படத்தை பார்த்தவுடன் " ஒன்றும் அற்ற நிலை போல் உண்ர்ந்தேன்".
நீங்கள் சொல்லும் யோசனை அருமை. எப்படி என்றால், கோபமோ அல்லது காழ்புணர்ச்சியோ (etc..etc..) வரும் பொழுது வானத்தை பார்த்தால் உண்மை புரியும். அனைத்தும் தனியும்... நிச்சயம் நல்ல யோசனைதான்.
17 Comments:
தத்துவமா...நிதர்சனமா?
அருமையான படங்கள் சிவபாலன். எத்தனை இரவுகள் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு அங்கே தெரிந்த எண்ணற்ற விண்மீன்களைப் பார்த்து இதே விதமான எண்ணோட்டத்தை அடைந்திருப்பேன். ஒரு சூரியனுக்கு ஒப்பு வைத்தாலே நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று தெரியும் போது எண்ணற்ற சூரியன்கள் (விண்மீன்கள்) இருக்கும் விண்வெளியை ஒப்பு வைத்தால்? அதற்குள் எத்தனை எத்தனை பிரிவினைகள்? எத்தனை எத்தனை கோள் மூட்டல்கள்? எத்தனை எத்தனை ஏமாற்றுகள்? எத்தனை எத்தனை கருவங்கள்? இந்தக் கேள்விகளை எனக்குள் கேட்ட நாட்கள் உண்டு.
தருமி ஐயா. இது ஒரே நேரத்தில் தத்துவமாகவும் நிதரிசனமாகவும் இருக்கிறதே. இல்லையா?
சிவா,
தூள் பண்ணிட்டீங்க... வர்ரேன்... திரும்ப நிறையெ வார்த்தைங்களொட...
ச்சே சூப்பர்
ஹா...ஹா...ஹா :-)))) @ us...
இதெ மறந்துட்டேன் என்னோட கடந்த பின்னூட்டதிலே இடுவதற்கு...
அப்படியே ஒரு "கலெக்ஸி" படம் ஒண்ணும் போட்டுருந்து இருக்கலாம்... இன்னும் வேடிக்கையா இருந்திருக்கும்...
Thank you so much for such a amazement of such differences. I really admired the pics,,even my eyes gazed in amazement of compare and contrast pics of the planets.
Anju
I really admired the pics of the indifferences. Its amazing, and more amazing of our ignorance to wonder of such amazment. Pictures can speak thousand words,,,
சிவபாலன்,
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை வெளிப்படுத்தும் எனச் சொல்வார்கள். உங்களின் படங்கள் பல ஆயிரம் கருத்துக்களை சொல்லி நிற்கிறது. அருமையான படங்கள்.
நன்றி
தருமி சார்,
தங்கள் வருகைக்கு நன்றி.
// தத்துவமா...நிதர்சனமா? //
எனக்கென்னமோ நூலிலை வித்தியாசம்தான் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.
//கோள் மூட்டல்கள்//
கோள்கள் முட்டாமல் இருக்கிறதே ... சந்தோசம் தானே .... குமரன் அவர்களே.
சிவபாலன்... இந்த படங்கள் கண்னையும் கருத்தையும் கவருகின்றன. நமது சூரிய குடும்பத்தில் நாம் ஒரே சகோதரர்கள் என்பதை அனைவரும் மறந்து போனாமா ? அல்லது பங்காளிச் சண்டையா ஏதும் தெரியவில்லை. கோள்களைப் போல் இடைவெளி விட்டு இருந்தால் எல்லோருக்கும் நல்லது போலும்
குமரன் சார்,
தங்கள் வருகைக்கு நன்றி.
நானும் இப்படத்தை பார்த்தவுடன் " ஒன்றும் அற்ற நிலை போல் உண்ர்ந்தேன்".
நீங்கள் சொல்லும் யோசனை அருமை. எப்படி என்றால், கோபமோ அல்லது காழ்புணர்ச்சியோ (etc..etc..) வரும் பொழுது வானத்தை பார்த்தால் உண்மை புரியும். அனைத்தும் தனியும்... நிச்சயம் நல்ல யோசனைதான்.
நன்றி
தெகா
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
நீங்கள் சொல்லும் பரம்பொருள் சிந்தனைக்கு இது நன்றாக பொருந்தும் என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
Anjali,
Thanks for droping by.
Yes, I do agree, the pics are really amazing, it teaches lot & lot of things to us.
Keep visit frequently.
வெற்றி,
தங்கள் வருகைக்கு நன்றி.
நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. இப்படங்கள் ஆயிரம் ஆயிரம் கருத்துக்களை நமக்கு கற்பிக்கின்றன...
இப்படத்தை எனக்கு அனுப்பிய எனது நன்பர் பென்னி பீட்டர் அவர்களுக்கு எனது நன்றி!
கோவி.கண்ணன் அய்யா,
தங்கள் வருகைக்கு நன்றி.
நீங்கள் என் தலையில் ஓங்கி குட்டுவது போல் உள்ளது..
நீங்கள் சொல்லுவது மிகச்சரி.
தெகா
நிறைய விசயங்களோடு வருகிறேன்னு சொன்னீங்க..
எங்க ஆளையே காணோம்..
The pictures and the truth it is saying is amazing........!
சந்தன முல்லை தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் உணர்ந்ததுபோல் நானும் உணர்ந்தேன்..
Post a Comment
<< Home