Saturday, April 28, 2007

ஆஸ்திரேலியா உலக சேம்பியன்



எதிரிகளே இல்லா உண்மையான சேம்பியன். அஸ்திரேலியாவின் திறமையில் பாதி கூட ஒரு அணியும் பெறவில்லை என்பது என் எண்ணம்..

தன்னிகரில்லா சேம்பியன்!!!

வாழ்த்துக்கள்!!!

5 Comments:

Blogger மருதநாயகம் said...

உண்மையான திறமையாளர்களான ஆஸ்திரேலியா வீரர்களை வாழ்துவதில் நானும் இனைந்து கொள்கிறேன்

April 29, 2007 8:05 AM  
Blogger கண்மணி/kanmani said...

ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் ஜெயிக்கனும்னு நெனச்சேன்.சொன்னா ஏதோ தேசத் துரோகம்னு நெனைப்பாங்க.அவங்க கிட்ட இருக்கிற அந்த ஆர்ப்பாட்டமில்லாத ஜெயிக்கனும்ற ஸ்பிரிட் அதை மொதல்ல கத்துக்கனும்.

April 29, 2007 8:13 AM  
Blogger சிவபாலன் said...

மருதநாயகம், கண்மணி,

வருகைக்கு நன்றி!!

April 29, 2007 8:37 AM  
Blogger Unknown said...

4-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸி அணிக்குப் பாராட்டுக்கள்! இறுதி வரை சென்ற இலங்கை அணிக்கும் பாரட்டுக்கள்.

1987, 1999, 2003, 2007 - வெற்றி
1996-ல் இறுதி போட்டி வரை சென்றது,
1992 -ல் மட்டும் மோசமான தோல்வி.

20 வருடங்களாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவர்களின் வெற்றிக்குப் பாரட்டுக்கள்.

மன உறுதி கொண்ட வீரர்கள்; பொறுப்பான தேர்வாளர்கள் ( ஸ்டீவ் வாக், மார்க் வாக் போன்றவர்களை வீட்டுக்கு அனுப்பும் துணிவு); அறிவியல் ரீதியான அணுகுமுறை. அவர்களின் வெற்றி பாரட்டப்பட வேண்டியதுதான்.

விளையாட்டின் போது எதிர் அணியினரின் கவனம் சிதற்வதற்காக செய்யும் சில கீழ்த்தரமான உத்திக்களைத் தவிர்த்தால் அனைவரும் வெற்றி பெறும் என கணிக்கப்படும் அணி, விரும்பும் அணியாகவும் மாறும்.

April 29, 2007 10:58 AM  
Blogger மணிகண்டன் said...

//தன்னிகரில்லா சேம்பியன்!!!
//

உண்மை தான் சி.பா. அவர்கள் அருகில் கூட எந்த ஒரு அணியாலும் வரமுடியவில்லை. They are true champions and they desrve it!

April 30, 2007 4:04 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv