இந்தப் பதிவின் மூலம் பாவம் செய்திருக்கிறேனா? தேவுடா தேவுடா? Ha Ha Ha..
(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)
//(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)//
சிவபாலன், நல்ல கேலிச்சித்திரம். இக் கேலிச்சித்திரத்தின் பின்னால் சில உண்மைகளும் இருக்கிறது. அதாவது இன்று பல வழிபாட்டுத் தலங்கள்[இந்து, சைவ ஆலயங்கள் மட்டுமல்ல, சில மற்றைய மத வழிபாட்டுத் தலங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்] வியாபார நிறுவனங்கள் மாதிரிச் செயற்பட்டு வருவதை இக் கேலிச்சித்திரம் சொல்லாமல் சொல்கிறது. சிரிக்க சிந்திக்க வைக்கும் கேலிச்சித்திரம். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
15 Comments:
தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி!
//தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி!//
:)
:-))))
வைசா
வைசா
நன்றி
/** தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி! **/
No no .....this is weired mind publish...
:-))))
இப்படி பதிவு போட்ட பாவம் தீர SMS மூலமா ஏதாவது கோயில்ல தேங்காய் உடைச்சிடுங்க சி.பா :)
மணிகண்டன்,
இந்தப் பதிவின் மூலம் பாவம் செய்திருக்கிறேனா? தேவுடா தேவுடா? Ha Ha Ha..
(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)
//இந்தப் பதிவின் மூலம் பாவம் செய்திருக்கிறேனா//
ஆமாங்க ஆன்லைன்லயே சாமி கும்பிடலாம், அர்சனை செய்யலாம்னு,தேங்காய் உடைக்கலாம்னு காசு புடுங்கற கோயில்களை கிண்டல் பண்றீங்களே ..அது பாவம் தான? :)
மணிகண்டன்,
//ஆன்லைன்லயே சாமி கும்பிடலாம், அர்சனை செய்யலாம்னு,தேங்காய் உடைக்கலாம்னு காசு புடுங்கற கோயில்களை கிண்டல் பண்றீங்களே ..அது பாவம் தான //
:)
நல்லா சொன்னீங்க..
//(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)//
உண்மைதான். இன்னும் இருக்கிறது!
ஆன்லைன் பூஜா பற்றிய விவரங்கள் தெரிய http://www.geocities.com/kaalighat/
இந்த தளத்திலும் சென்று பாருங்கள்!
சிபி,
தகவலுக்கு நன்றி!
வருகைக்கு நன்றி
சிவபாலன்,
நல்ல கேலிச்சித்திரம். இக் கேலிச்சித்திரத்தின் பின்னால் சில உண்மைகளும் இருக்கிறது. அதாவது இன்று பல வழிபாட்டுத் தலங்கள்[இந்து, சைவ ஆலயங்கள் மட்டுமல்ல, சில மற்றைய மத வழிபாட்டுத் தலங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்] வியாபார நிறுவனங்கள் மாதிரிச் செயற்பட்டு வருவதை இக் கேலிச்சித்திரம் சொல்லாமல் சொல்கிறது. சிரிக்க சிந்திக்க வைக்கும் கேலிச்சித்திரம். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
வெற்றி
ஆமாங்க.. எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. எப்படியோ அதிலும் மக்கள் மகிழ்ந்தால் சரி.
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home