Saturday, March 31, 2007

மாணவர்களால் அர்ஜின் சிங் அவமானப்படுத்தப்பட்டார் - வீடியோ

ஜவர்களால் நேரு பல்கலைக்கழக விழாவிற்கு சென்ற மத்திய அமைச்சர் அர்ஜீன் சிங் அவர்களை பலகலைக்கழக மாணவர்கள் அவமானப்படுத்தப்படுத்தினர்.

16 Comments:

Blogger சிவபாலன் said...

இந்த செயல் கண்டிக்கதக்கது. எனது கண்டனங்களை பதிவு செய்துகொள்கிறேன்

March 31, 2007 3:17 PM  
Anonymous Anonymous said...

இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறதென்று தெரியவில்லை? அவர்கள் என்ன அர்ஜுன்சிங்கை செருப்பால் அடித்தார்களா, செருப்பு மாலையை போட்டார்கள, அவர் தலைமுடியை கத்தரித்தார்களா? அப்படி செய்தவர்களை ஊக்குவிப்பவர்கள் ஜனநாயக நாட்டில் தங்கள் எதிர்ப்பை கருப்பு கொடி காட்டி வெளிப்படுத்துவதை கண்டிப்பது நல்ல நகைமுரண்.

March 31, 2007 8:35 PM  
Blogger சிவபாலன் said...

அனானி,

அந்தப் பழ்கலைக் கழக விழாவிற்கு அழைக்கப்பட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பாட்டில்களை வீசியது கண்டிக்கதக்க செயலே..

செருப்பு மாலை போட்டால்தான் அவமானம் என்பது நல்ல நகைமுரன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

March 31, 2007 8:50 PM  
Blogger கரு.மூர்த்தி said...

இன்னும் செருப்பால் அடிக்க பட்டிருந்தால் மகிழ்ச்சி ,

பாப்பானல்லாத ,முற்படுத்தபட்டோனாக தள்ளப்பட்ட ஒரு சாதியன்

March 31, 2007 9:24 PM  
Blogger சிவபாலன் said...

கரு.மூர்த்தி ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

March 31, 2007 9:40 PM  
Blogger அருண்மொழி said...

சிவபாலன்,

அவார்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். அப்படித்தான் நடந்து கொள்வார்கள். மூத்த பதிவர் மாயவரத்தான் சொன்னது போல் இது அவார்களின் ஜென்ம புத்தி. இதுங்கெல்லாம் படித்து பட்டம் பெற்று .... நாடு உருப்பட்டுவிடும்

April 01, 2007 2:25 AM  
Anonymous Anonymous said...

கரு. மூர்த்தி பெயரில் வந்துள்ளது ஒரு போலி பின்னூட்டம். அதை களைந்து விடவும்.

April 01, 2007 3:32 AM  
Blogger சிவபாலன் said...

அருண்மொழி ,

அங்க பசங்க எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பது இதுவும் ஒரு சான்று. நம்ம மக்கள், சினிமாக்காரன் பின்னாடியும் அங்கே இங்கேயும் சுத்திக் கொண்டு ஊடகங்கள் சொல்வதே வேத வாக்கு என எண்ணி பந்த் தவறு என்று பாணியில் வலம் வருகிறார்கள்.

மீன்டும் சொல்கிறேன் என் சமுதாயமே "விழித்தெழு"

April 01, 2007 7:36 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

இந்த கரு.மூர்த்தி Profile Idயை மாயவரத்தான் பதிவுகளில் சென்று சரி பார்த்தேன். சரியாக இருக்கிறதே!.

எனக்கு தெரியவில்லை இது போலி பின்னூடமா என?

விளக்கம் தந்தால் நிச்சயம் அந்த பின்னூடத்தை அளித்துவிடுகிறேன்.

வருகைக்கு நன்றி

April 01, 2007 7:39 AM  
Anonymous Anonymous said...

மிகவும் அருவருக்கத்தக்க செயல். என்ன தான் மேல் சாதியாக இருந்தாலும் புத்தி கீழ்த்தரமாக தான் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று

April 01, 2007 8:55 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன், மாணவர்களின் இந்த செயல் கண்ணியமற்றதே. ஆனால் இந்தியா முழுவதுமே மாற்றுக் கருத்துக்கு எதிர்ப்பு இப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது. நாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் காணாத கண்ணியத்தை மாணவர்கள் எங்கிருந்து பயில்வார்கள் ?

April 01, 2007 11:38 AM  
Blogger Amar said...

சிவா,

கூத்து எங்க நடந்துச்சுன்னு பாருங்க.

இதே ஜெ.என்.யூ வளாகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை கம்யூனிஸ்ட்டு மானவர்கள் இதே மாதிரி கலாட்டா செய்தார்கள்.

Tit for tat.

April 03, 2007 12:20 PM  
Blogger சிவபாலன் said...

சமுத்திரா


//Tit for tat.//

:(

என்னமோ போங்க.. ஒன்றும் புரியவில்லை..

April 03, 2007 12:25 PM  
Blogger Amar said...

//என்னமோ போங்க.. ஒன்றும் புரியவில்லை.. ///

சிவா,

இது கேம்பஸ் அரசியலுங்க. அந்த வளாகத்தில் படிக்கும் இடதுசாரி மானவர்கள் ஒரு முறை பிரதமர் அங்கே ஒரு கூட்டத்தில் பேசிகொண்டு இருந்த போது இதைவிட மோசமாக கலாட்டா செய்தார்கள்.

இப்போது வலதுசாரிகள் அதற்க்கு பழி வாங்குகிறார்கள்.

ஒருமுறை இரண்டு ரானுவ அதிகாரிகளையும் இப்படி இந்த வளாகத்தில் அசிங்கபடுத்தியுள்ளனர்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! :)

JNU இடதுசாரிகளின் கூடாரம்....அரசியலும் மூளைசலவையும் அங்கே நிறைய நடக்கும்.

UKவின் இடதுசாரி துரோகிகளை உருவாக்கியது Cambridge என்றால் இந்தியாவுக்கு ஒரு JNU.

நாட்டை காட்டிகொடுக்கும் அளவுக்கு இந்த 'பல்கலைகழகங்களில்' indoctrination நடக்கும்.

இந்த இரண்டு பல்கலைகழங்களின் alumniகள் பலரும் இடதுசாரிகளே.

April 14, 2007 10:19 PM  
Blogger கரு.மூர்த்தி said...

//இந்த கரு.மூர்த்தி Profile Idயை மாயவரத்தான் பதிவுகளில் சென்று சரி பார்த்தேன். சரியாக இருக்கிறதே!.
//

இதில் மாயவரத்தான் எங்கே வந்தார் சிவபாலன் ?

May 08, 2007 6:52 AM  
Blogger சிவபாலன் said...

கரு.மூர்த்தி ,

பொதுவாக மாயவரத்தான், சற்று விழிப்புடன் தான் பின்னூடங்களை அனுமதிப்பார். அதனால் அவர் பதிவை பற்றி குறிபிட்டுள்ளேன். அவ்வளவே. உள்நோக்கமில்லை. தவறும் இல்லை.

நன்றி

May 08, 2007 7:56 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv