Wednesday, April 04, 2007

"முயல் ஆமை " புதிய கதை - PPT

30 Comments:

Blogger சிவபாலன் said...

நண்பர்களே

நேரமின்மை காரணமாக அங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். எப்போதும் போல் இதுவும் இமெயிலில் வந்ததுதான்.

யாரேனும் இதை தமிழ் படுத்தினால் மகிழ்ச்சி!

நன்றி

April 05, 2007 6:43 AM  
Blogger குமரன் (Kumaran) said...

மிகவும் அற்புதமானத் தொகுப்பு சிவபாலன். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நிறை நண்பர்களுக்கு இதனை அனுப்பப் போகிறேன். பல முறை பல இடங்களில் இதிலுள்ள கருத்துகளைப் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பலரிடம் இந்தக் கருத்துகளையும் கூறியிருக்கிறேன். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த இந்தக் கதையின் மூலம் இந்தக் கருத்துகளைக் கூறினால் இன்னும் நன்றாக மக்கள் மனத்தில் பதிந்து எல்லோரும் எளிதில் பயன்படுத்த முடியும். மீண்டும் நன்றி.

April 05, 2007 6:49 AM  
Blogger சிவபாலன் said...

Moral : 1

First identify your core competency and then change the playing field to suit your core competency.

April 05, 2007 7:03 AM  
Blogger சிவபாலன் said...

Moral:2

It's good to be individually brilliant and to have strong core competencies; but unless you're able to work in a team and harness each other's core competencies, you'll always perform below par because there will always be situations at which you'll do poorly and someone else does well.

April 05, 2007 7:03 AM  
Blogger சிவபாலன் said...

There are more lessons to be learnt from this story.

Note that neither the hare nor the tortoise gave up after failures. The hare decided to work harder and put in more effort after his failure.

April 05, 2007 7:04 AM  
Blogger சிவபாலன் said...

To sum up, the story of the hare and tortoise teaches us many things.
Important lessons are:
that fast and consistent will always beat slow and steady;
work to your competencies;
pooling resources and working as a team will always beat individual performers;
never give up when faced with failure;
and finally, compete against the situation. Not against a rival.

April 05, 2007 7:05 AM  
Blogger சிவபாலன் said...

குமரன் சார்

மிக்க நன்றி!

எனக்கும் இந்த PPT மிகவும் பிடித்தது.

பல விசயங்களை மிக எளிதாக சொல்லலாம் என்று நிருப்பித்த PPT இது.

இன்னும் ISO பற்றியும் ஒரு PPT உள்ளது. நேரம் கிடைக்கும் போது அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

April 05, 2007 7:09 AM  
Blogger வைசா said...

நல்ல கருத்துகள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வைசா

April 05, 2007 7:13 AM  
Blogger சிவபாலன் said...

வைசா

வருகைக்கு நன்றி!

April 05, 2007 7:17 AM  
Blogger சிவபாலன் said...

யாரேனுக்கும் இது இமெயில் வேண்டும் என்றால் அனுப்புகிறேன்.

(ஏற்கன்வே ஒன்னு அனுப்புறேன்னு சொன்னியே அது என்னாச்சு என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை இந்த வாரம் இறுதியில் நிச்சயம் அனுப்புகிறேன்... நன்றி)

April 05, 2007 7:18 AM  
Blogger -L-L-D-a-s-u said...

இது தமிழில் ஏற்கெனவே மொழி பெயர்த்து எழுதியுள்ளேன்.

அந்த சமயத்தில், ஏறக்குறைய,ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தமிழ்மணத்தில் நாய், கழுதைப்புலி போன்ற பதங்கள் அடிக்கடி உபயோகத்திலிருந்து, மிகவும் சூடான விவாதம் நடந்து
கொண்டிருந்தது. அன்றைய சூழலின் சூடு தணிய (மேலும் மக்களின் கவனத்தைப்பெற) இதை மொழிபெயர்த்து எழுதியது நியாபகத்துக்குவருகிறது . சுட்டி இதோ

April 05, 2007 7:37 AM  
Blogger சிவபாலன் said...

-L-L-D-a-s-u ,


மிக்க நன்றி

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்!

உங்கள் பதிவுக்கு நன்றி!

வருகைக்கு நன்றி

April 05, 2007 8:08 AM  
Anonymous Anonymous said...

:)

Thanks

- Sami

April 05, 2007 8:36 AM  
Blogger நாடோடி said...

I am not able to see here.

please send it to id.
naadoodi@gmail.com.

April 05, 2007 8:47 AM  
Blogger சிவபாலன் said...

நாடோடி,

அனுப்பியுள்ளேன். கிடைத்ததா என பாருங்கள்.

வருகைக்கு நன்றி

April 05, 2007 8:58 AM  
Blogger தென்றல் said...

சிவபாலன், பகிர்ந்தமைக்கு நன்றி.

/யாரேனுக்கும் இது இமெயில் வேண்டும் என்றால் அனுப்புகிறேன்/
vasantham.india@gmail.com

நன்றி, சிவபாலன்!

-L-L-D-a-s-u , நல்லா எழுதிருக்கீங்க!

April 05, 2007 9:09 AM  
Blogger சிவபாலன் said...

தென்றல் ,

இமெயில் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

வருகைக்கு நன்றி

April 05, 2007 9:18 AM  
Blogger தென்றல் said...

/இமெயில் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.
/
கிடைத்தது. மிக்க நன்றி, சிவபாலன்!

April 05, 2007 9:24 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
மிகவும் அருமையான தொகுப்பு.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள தொகுப்பு.

April 05, 2007 10:08 AM  
Blogger குமரன் (Kumaran) said...

Please send it to me too Sivabalan.

April 05, 2007 10:51 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

வருகைக்கு மிக்க நன்றி

April 05, 2007 11:00 AM  
Blogger சிவபாலன் said...

குமரன் சார்

அனுப்பியுள்ளேன்.

நன்றி

April 05, 2007 11:00 AM  
Blogger பாலராஜன்கீதா said...

"முயல்ஆமை" என்று சொல்வது நெகட்டிவ்.
"ஆமையும் முயலும்" என்று சொல்வது பாசிடிவ்.
:-)

April 05, 2007 12:23 PM  
Blogger சிவபாலன் said...

பாலராஜன்கீதா ,

நல்ல சிந்தனை.

மேலும் இருவரும் சேர்ந்ததுதான் அணி அது மேலும் மேலும் பல வெற்றிகளைக் கொடுக்கும் என்பது அக்கதையின் புதிய நியதி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

April 05, 2007 1:02 PM  
Blogger மணிகண்டன் said...

சி.பா

அருமையான கருத்துக்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

April 05, 2007 2:20 PM  
Blogger உலகன் said...

அன்புள்ள சிவபாலன்,

சில வருடங்களுக்கு முன்பே இது மின்னஞ்சலில் வந்தது. அப்போது நான் அதனை மொழிபெயர்த்து இட்டது இங்கே:

http://beaplus.blogspot.com/2005/12/blog-post.html

நன்றி.

April 05, 2007 8:12 PM  
Blogger சிவபாலன் said...

மணிகண்டன்,

வருகைக்கு நன்றி

April 14, 2007 12:01 PM  
Blogger சிவபாலன் said...

உலகன் ,

வருகைக்கு நன்றி .

April 14, 2007 12:01 PM  
Blogger மருதநாயகம் said...

இது போன்ற தன்முனைப்பு பதிவுகள் அதிகம் இடவும்

April 24, 2007 12:14 AM  
Blogger சிவபாலன் said...

மருதநாயகம்,

நன்றி

April 24, 2007 7:34 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv