இடது தான் நல்லது.. அதனால் இடதுக்கு மாறுங்க..
நீங்கள் செல் போன் அதிகம் பயன் படுத்துபவரா? அப்படி என்றால் இந்த செய்தியை கொஞ்சம் படியுங்க.
அதாவது நீங்கள் செல் போன் பயன்படுத்தும் போது எப்போதும் இடது காதில் வைத்து பேசுங்கள். இதன் மூலம் உங்கள் மூளைக்கு பாதிப்ப குறைகிறது.
இது இமெயிலில் எனக்கு வந்தது.. உங்களுக்கும் உபயோகமாக இருக்குமே என்பதால் இங்கே பார்வைக்கு..

2 Comments:
எனக்கு வந்த மெயிலில் இடது காதில் வைத்து பேசுங்கள் என்று இருந்தது. அதை அப்படியே கொடுத்தேன். யாரேனும் இன்னும் விளக்கமாக சொல்ல முடியுமா? தனிப்பதிவாவது போட்டு சொல்லுங்க.. தெரிந்து கொள்வோம்.
நன்றி!
செல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சின் பாதிப்பே உறுதி செய்யப்படாத ஒன்று, அப்படி இருக்கும் போது , இடது , வலது என புதிதாக ஒரு கதை. தற்போது பெரும்பாலும் புளுடூத் ஹேண்ட்ஸ் ஃப்ரீ தான் அதிகம் மக்கள் பயன்படுத்துகிறார்கள், எனவே கதிர்வீச்சு அபாயாம் இல்லை.
நான் வழக்கமாக்வே இடது காதை தான் பயன்படுத்துவேன், வலது காது ஏனோ கொஞ்சம் மந்தமாக இருப்பது போல இருக்கும். விளக்கம் கேட்டதற்கு எல்லாருக்குமே இரண்டு காதும் ஒரே அளவு கேட்கும் திறனுடன் இருக்காது , ஏதேனும் ஒரு காது நன்றாக கேட்கும் என சொன்னார்கள். இது உண்மையா என நீங்களும் விசாரித்து சொல்லுங்கள்!
பி.கு:இடது தான் நல்லது என்று காதுக்கு மட்டும் தானே சொன்னிங்க :-))
Post a Comment
<< Home