Sunday, September 30, 2007

அக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..!

இந்த புகைப் படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகாகோ இயற்கை அருகாட்சியகத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் எனும் காட்சியகத்தில் பகல் நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.

இந்த "இனையதளத்திற்கு" சென்றால் அந்த அருகாட்சியகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.





=======================================================================



=======================================================================



=======================================================================



=======================================================================



=======================================================================

10 Comments:

Blogger SurveySan said...

subject of these pics doesn't seem to be 'Food Items' :)

focus is on 'butterfly'

you may want to shoot 'food items' and repost.

September 30, 2007 3:54 PM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்

உண்மைதான்.

ஆனால் சுவைக்கப்பட்டால்தான் உணவு! :)

கருத்துக்கு நன்றி!

September 30, 2007 4:39 PM  
Blogger SurveySan said...

அதுவும் சரிதான். or you can say butterfly is a food item too for some :) ( but, PIT has indicated chedi, kodi, aadu, kozhi, maadellaam podap pdaadhunnu ;) ).

போட்டிக்கு எந்த படம்னு சொல்லிடுங்க. முதல் ரெண்டா?

கடைசி பட மாம்பழத்துல, டாவின்சி கோடு மாதிரி ஏதோ கிறுக்கல்கள் தெரியுதே ;)

September 30, 2007 4:48 PM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்

//chedi, kodi, aadu, kozhi, maadellaam podap pdaadhunnu //

ஹா ஹா.. அப்படியா!.. ஆமா இல்லை.. ஆடு மாடு தான் இங்கே முக்கிய உணவு.. :) .. அதைப் போடக்கூடாதாம்..சரி விடுங்க..

எது நல்லா இருக்கோ அதை போட்டிக்கு எடுத்துக்குங்க..!

(மாம்பலத்தில் இருக்கும் கோடு..வண்ணத்துப்பூச்சிகளைக் கவர..!)

வருகைக்கு மிக்க நன்றி!

September 30, 2007 5:17 PM  
Blogger SurveySan said...

aadu, madellaam 'uyiroda' podak koodaadhunga :)

adha vidunga, here are some answers for the 'nee ungappavukku' question
http://surveysan.blogspot.com/2007/09/blog-post_27.html

September 30, 2007 5:39 PM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்,

வந்து சொல்லிட்டு போனதற்கு நன்றி!

நல்ல சுவாரசியமான இடுக்கையை தந்துள்ளீர்கள். நன்றி!

September 30, 2007 6:10 PM  
Blogger Iyappan Krishnan said...

சிவபாலன்,

போட்டிக்கான சப்ஜெக்ட் உணவுப் பொருள்கள். எப்போதும் எடுக்கப் படும் போட்டோவில் சப்ஜெக்ட் பிரதானமாகத் தெரியவேண்டும். இதில் பட்டாம்பூச்சி தான் பிரதானமாயிருக்கிறது.

IMHO.

-- jeeves

September 30, 2007 9:13 PM  
Blogger சிவபாலன் said...

ஜீவ்ஸ்,

கருத்துக்கு நன்றி!

எனக்கென்னமோ பசித்தவன் பார்த்தால் பழம்தான் தெரியும் என தோன்றுகிறது!

எனினும் பெரியவங்க வந்து சொல்லறீங்க ஏற்றுக் கொள்கிறேன்.

நன்றி!

October 01, 2007 8:31 AM  
Blogger ஒப்பாரி said...

nice pictures best of luck.

October 05, 2007 10:15 AM  
Blogger சதங்கா (Sathanga) said...

ஜீவ்ஸ்-ன் கருத்து ஏற்புடையதாய் இருக்கிறது எனக்கும். Subject எதுவென்று குழப்பம் ஏற்படுகிறது. எனினும் ப[ட|ழ]ங்கள் அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

October 09, 2007 6:13 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv