வேலூர் புரட்சி
திரு.தமிழ்வாணன் அய்யா அவர்கள் "வேலூர் புரட்சி" பதிவிட்டுருக்கிறார். அப்பதிவுக்கு இதுவும் ஒரு சேர்ப்பு.
திரு.ப.திருமாவேலன், தினகரனில் வேலூர் புரட்சி சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மிக அருமையாக உள்ளது.
அதை இங்கே கொடுத்துள்ளேன்.
நன்றி தினகரன், நாள் 05-07-06
திரு.ப.திருமாவேலன், தினகரனில் வேலூர் புரட்சி சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மிக அருமையாக உள்ளது.
அதை இங்கே கொடுத்துள்ளேன்.
நன்றி தினகரன், நாள் 05-07-06
7 Comments:
வணக்கம் சிவபாலன்,
உங்களுடைய இவ் இணைப்புக்கும் அதனை எனக்கு தெரியப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றிகள்.
வேலூர் புரட்சி ஏன் தோற்றது என்பதற்கான காரணத்தை இக்கட்டுரை மூலமும் அறிந்துகொண்டேன். எவ்வளவுதான் போராட்டம் அசாத்ததிய சாதனைகளை படைத்தாலும் எப்போதும் இலட்சியத்தில் உறுதியாக இருக்காதவரை இறுதி இலட்சியத்தை அடையமுடியாது.
மற்றும் இவ்வாறான பல உயிர்த்தியாகங்களை செய்தபோதும் இந்திய நாடு தனது சுதந்திரத்துக்காக அதன்பின்னரும் ஏறத்தாள 150 ஆண்டுகள் காத்திருக்கவேண்டிஇருந்தது என்பதை அறிந்தபோதும் அந்த 150 வருடகாலத்தில் எத்தனை தியாகிகளை இந்தியநாடு கண்டிருக்கும்.
ஆனால் அவர்களை மறந்துவிட்டார்களோ என்று எண்ணதோன்றுகிறது.
வணக்கம் திரு.தமிழ்வாணன் அய்யா.
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
உங்களுடைய கட்டுரையும் மிக அருமை.
நீங்கள் சொல்லும் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.
// மறந்துவிட்டார்களோ என்று எண்ணதோன்றுகிறது. //
ஆம் மறந்துவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.
மிக்க நன்றி.
சிவபாலன்,
தினகரன் கட்டுரையை இணைத்தற்கு மிக்க நன்றி.
வெற்றி
தங்களின் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
இது போன்ற வரலாற்று விசயங்களை யாரேனும் தேடும் போது உதவியாக இருக்கட்டுமே என்று கொடுக்கப்பட்ட பதிவு.
தமிழ்வாணன் அய்யாவின் பதிவை படித்தீர்களா? அதைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு மிக்க நன்றி.
சிவபாலன்,
/* தமிழ்வாணன் அய்யாவின் பதிவை படித்தீர்களா? அதைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். */
அவரின் பதிவைப் படித்து அங்கே என் கருத்தையும் எழுதினேன். நன்றி.
மிக்க நன்றி, வெற்றி!
தெகா
நீங்க கருத்து சொல்லவே இல்லையே?
Post a Comment
<< Home