இந்த வீடியோ ராயல் சொசைட்டியில் பேராசியர் ஜோன்ஸ் பரிணாம வளர்ச்சி பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.
கொஞ்சம் பொறுமையாக நேரம் கிடைக்கும் போது பாருங்க.. நிச்சயம் நல்லாயிருக்கும்..
Video: Why creationism is wrong and evolution is right - Professor Steve Jones
22 Comments:
சிவா..பொருமையா பார்த்துட்டு மீண்டும் வருகிறேன்..:-))
சிவபாலன்,
வார இறுதியில்தான் பார்க்கலாம்.:))
சிவபாலன், ஆட்சேபனை இல்லையெனின் மங்கை சுட்டிக்காட்டியுள்ளது போல் , பொருமை என்பதை பொறுமை என்று திருத்துங்களேன்.
மங்கை,
பொருமையை பொறுமையாக சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி! :))
வெற்றி
வருகைக்கும் பிழையை சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி!!
மறக்காமல் வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்க!
வருகைக்கு நன்றி
அப்படியே, 'பரினாம'த்திலிருந்து, "பரிணாம" வளர்ச்சி கூட அடையலாமே, சிபா!
:))
இரண்டு வரி பதிவுல எத்தனை தப்பு ( வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்)
:))
SK அய்யா,
மிக்க நன்றி
இப்பதான் தெரியுது வெற்றி ஏன் நம்ம பதிவு பக்கம் எல்லாம் தலைய காட்டுறது இல்லைனு... :-)))..
ஒன்னு ரெண்டு தப்பு இருந்தா சுட்டிக் காட்டுவார்...:-)))....
வெற்றி...நன்றி...மாணவர்கள் மனசு நோகாம திருத்தரீங்க...
மங்கை,
:)) :))
நம்ம தெகா கிட்ட ஒரு தமிழ் டிக்ஸ்னெரி வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்!! மனுசன் இந்தியாவை விட்டு வரமாட்டிங்கிறாரு!! ம்ம்ம்
தெகா, கொஞ்சம் சீக்கிரமா வாங்க!!
சிவா..
அவரே தமிழ் tution எடுத்துட்டு இருக்கார்னு நினக்குறேன்..:-))))....
மங்கை,
நல்ல டைமிங் கமென்ட்..
மிகவும் இரசிதேன்..
( ஆனால் அவருக்கு நெருகமான நண்பர்களுக்கு மட்டும் புரியும்) :)) :))
மங்கை
/*வெற்றி...நன்றி...மாணவர்கள் மனசு நோகாம திருத்தரீங்க...*/
ஐயோ, நானா? பிழை திருத்துறதா?:))
/* அவரே தமிழ் tution எடுத்துட்டு இருக்கார்னு நினக்குறேன்..:-)))).... */
சிவபாலன் சொன்னது போல், இராகவன், பொன்ஸ், குமரன், இராம.கி ஐயா இந்த நாலு பேரிடமும் தான் நானும் இப்பதான் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
எந்த முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டாலும் சலிக்காது பொறுமையாகத் தனிமடலிலும் பதிவிலும் வந்து பதில் சொல்லும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். எல்லாப் புகழும் அவர்களுக்கே. நான் தமிழில் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு.:))
வெற்றி
மிகுந்த தன்னடகத்துடன் பதில் சொல்லியிருக்கீங்க...
இப்பதான் தெரியுது.. எப்படி நீங்க "வெற்றி" பெறுகிறீர்கள் என..
வருகைக்கு மிக்க நன்றி
மிகவும் சிக்கலான பிரச்சனை இது. என்னதான் நூறு காரணங்கள் சொன்னாலும் அது ஏன் அப்படி நடக்கனும்? அதுதான் கடவுளின் திருவுளம் அப்படீங்குற ஒரு வாதத்தில் அடிபட்டுப் போகும் பொழுதுதான் அறிவியல் அமைதியாக வேண்டியிருக்கிறது. இது என்னுடைய கருத்து.
தெகா. ஊருக்குப் போயிட்டாரா? என்னடா புது பதிவே காணோமேன்னு பாத்துக்கிட்டு இருந்தேன்.
அவர் தமிழ் ட்யூசன் தான் கத்துக்கிட்டு இருப்பார் இப்ப. நான் அவருடைய பதிவுகளைப் பத்தி சொன்னப்ப ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்தபிறகு பாருங்க மாறிடும்ன்னு சொன்னாரு. :-)
// அவரே தமிழ் ***tution*** எடுத்துட்டு இருக்கார்னு நினக்குறேன்..:-)))).... //
:-(((
அப்பாடா. பதிவிற்குப் பொருத்தமான ஒரு பின்னூட்டம் வந்துவிட்டது. வந்தே விட்டது. :-)
சே. நான் படத்தைப் பார்க்கலாம்னு வந்தா பாக்கமுடியலையே. அதுக்குள்ள தூக்கிட்டாங்களா? இன்றே கடைசின்னு ஒரு அறிவிப்பு கொடுத்துட்டுத் தூக்கக் கூடாது?
ஜிரா,
அறிவியல் நிச்சயம் அமைதியா இல்லை.. அப்ப்டி இருந்திருந்தால் முன்னேற்றமே இருந்திருக்காது ( பூமி தட்டை என நம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்)..
மதங்களால் இது கடவுள் படைத்தது அல்லது கடவுளின் செயல் என் சொல்லி வந்தவைகள் ஒவ்வொன்றாக அறிவியலால் தவறு என நிருபிக்க பட்டுவருகிறது..
நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு நல்ல விடியல் கிடைக்கு என நம்புகிறேன்..
வருகைக்கு நன்றி
குமரன் சார்,
// அவர் தமிழ் ட்யூசன் தான் கத்துக்கிட்டு இருப்பார் இப்ப. நான் அவருடைய பதிவுகளைப் பத்தி சொன்னப்ப ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்தபிறகு பாருங்க மாறிடும்ன்னு சொன்னாரு //
:))
//அதுக்குள்ள தூக்கிட்டாங்களா? //
வீடியோ வேலை செய்கிறதே!
உங்களுக்கு தெரியவில்லையா? ( கடவுள் கண் திறக்கவில்லை போலும். :)))
லதா
வருகைக்கு நன்றி
உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி.விஞ்ஞானிகளிடையே நடக்கும் வாக்கு வாதத்திற்கு நல்ல பதில்கள்.ஆக்ச்போர்டு பல்கலை பேராசியர் ரிச்சர்டு டாக்கின்சு (The God Delusion by Prof.Richard Dawkins richarddawkins.netஅருமையாக எழுதியுள்ளார்.பேசியும் வருகிறார்.படித்தவர்கள் நிறைய உள்ள அமெரிக்காவில் அதுவும் கடவுளிடம் அடிக்கடி பேசுபவர் தலைவராக இருப்பதால் கடவுள் படைத்தார் என்பதைப் பள்ளிகளில் சொல்லித்தரப் பார்க்கிறார்கள்.
பரிணாம வளர்ச்சிதான் இயற்கை என்பது நிரூபிக்கப் பட்டு வருகிறது.
தமிழன்
உங்கள் கருத்துக்கு நன்றி!
பரிணாம வளர்ச்சி பற்றி நிறைய எடுத்துச் செல்லும் போதுதான் மதங்களும் அதன் கோட்பாடுகளும் கடவுள் சிந்தனைகளும் மனிதனின் மீது திணிக்கப்பட்டது புரிய வைக்க முடியும்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home