TOP MOST பதிவர்கள்!!
Top Listல் இருக்கவேண்டும் என நான் நினைத்த பதிவர்கள்..
Badri, குழலி / Kuzhali, G.Ragavan, பொன்ஸ், முத்து(தமிழினி),
ஞானவெட்டியான், Boston Bala, Vaa.Manikandan, திரு, மணியன்,
சிறில் அலெக்ஸ், குமரன் (Kumaran), செல்வன், தமிழ் சசி,
வெளிகண்ட நாதர், சிந்தாநதி, சுந்தரவடிவேல், ப்ரியமுடன் கேபி PKP,
கோவி.கண்ணன், லக்கிலுக், SK ஆத்திகம், PRABHU RAJADURAI,
இயற்கை நேசி, Kuppusamy Chellamuthu, Samudra மிலிட்டரி,
திராவிட தமிழர்கள், அசுரன், வெட்டிப்பயல், தருமி, கால்கரி சிவா
kannabiran, RAVI SHANKAR (KRS), BadNewsIndia, செந்தழல் ரவி,
Chandravathanaa, இலவசக்கொத்தனார், நாமக்கல் சிபி, We The People,
மங்கை, விடாது கருப்பு, செந்தில் குமரன், பூங்குழலி
மகேந்திரன்.பெ, மதி கந்தசாமி, மா சிவகுமார், முத்துகுமரன்,
சின்னக்குட்டி, இட்லிவடை, SP.VR. சுப்பையா, ஜோ / Joe.
(மேலே சொன்ன பதிவுர்களின் பதிவுகளை அதிகம் விரும்பிப் படிப்பேன்.. சில விடுபட்டவை இருக்கலாம்.. அவ்வாறு இருந்தால் மன்னிக்க..)
TOP LIST பதிவர்கள - இறுதிப் பட்டியல்்
SP.VR. சுப்பையா
SK ஆத்திகம்
ஞானவெட்டியான்
மா சிவகுமார்
திரு
கோவி.கண்ணன்
குழலி / Kuzhali
பொன்ஸ்
Boston Bala
சிறில் அலெக்ஸ்
குமரன் (Kumaran)
செல்வன்
லக்கிலுக்
வெட்டிப்பயல்
தருமி
G.Ragavan
திராவிட தமிழர்கள்
இயற்கை நேசி
57 Comments:
அதெல்லாம் சரி!
கோவைக்கு எப்போது வந்தீர்கள்? அல்லது வருகிறீர்கள்?
சிபி
மன்னித்துவிடுங்கள்.. நான் கோவைக்கு வந்துசென்றுவிட்டேன். (ஒரு நாள் தான் இருந்தேன்.. (டெல்லி பயனம் காரனமாக))
உங்களையும், சுப்பையா சாரையும், பெருசு அவர்களையும் சந்திக்க வேண்டும் என இருந்தேன்.. முடியவில்லை..
விரைவில் மீன்டும் வருகிறேன்.. அப்பொழுது சந்திக்கிறேன்..
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
இது என்ன பட்டியல்? புரியவில்லையே சிவபாலன்?
குமரன் சார்,
தமிழ் பதிவுகளில் நான் Top List(Basically Doing Fine) என நினைக்கும் பட்டியல். என்னுடைய அனுபவத்தில் இந்தப் பட்டியல்.. இது என்னுடைய கருத்து மட்டுமே..
வருகைக்கு மிக்க நன்றி
" விடுபட்டவை இருக்கலாம் " என்று எழுதிவிட்டு "அவர்" பதிவை ஏன் சேர்க்கவில்லை ?
:-(((
//" விடுபட்டவை இருக்கலாம் " என்று எழுதிவிட்டு "அவர்" பதிவை ஏன் சேர்க்கவில்லை ?
:-(((
//
பா.க.சா செயற்குழு கூட்டம் தொடங்கி விட்டதா?
நம்ம பதிவையும் சேர்த்து கொண்டதற்கு மிக்க நன்றி சிபா...
இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது!!!
பாலராஜன்கீதா,
வருகைக்கு மிக்க நன்றி!
சிபி,
மீன்டும் வந்து பின்னூடமிட்டதற்கு மிக்க நன்றி
பாலாஜி,
நீங்கள் ஏற்கனவே சிறப்பாகத்தான் செயல்படுகிறீர்கள்..!!
தொடருங்கள்.. வாழ்த்துக்கள்
என்னோட டாப் மோஸ்ட் லிஸ்ட் ஒண்ணு போட்டிருக்கேன். பாருங்க!
சிபா,
ஒரு பெயர் மிஸ்சிங் !
அடுத்த பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்கிறேன் !
:)
சிபா,
இது மிஸ்ஸிங்
பதிவு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... இந்த பட்டியல் 90% விகிதம் நானும் விரும்பி படிப்பது !
என் பதிவும் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி
சிபி,
உங்கள் பதிவைப் படித்தேன்... சூப்பர்.. Ha ha ha..
( எப்பவும் போல் கலாய்த்தல்......சிபி)
GK,
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
நீங்கள் விரும்பும் பதிவர் பெயரில் என்னையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி, சிபா!
//அதெல்லாம் சரி!
கோவைக்கு எப்போது வந்தீர்கள்? அல்லது வருகிறீர்கள்?//
நீங்கள் விரும்பும் பதிவர் பெயரில் என்னையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி, சிபா!
//நாமக்கல் சிபி said...
அதெல்லாம் சரி!
கோவைக்கு எப்போது வந்தீர்கள்? அல்லது வருகிறீர்கள்?//
"ஏண்டா ஃபைனல் லிஸ்டுல என் பெயரை தூக்கிட்டே"ன்னு சிபாவைத் தாக்கற திட்டம் எதுனாச்சும் வெச்சிருந்தீங்களா, சிபியாரே!
:)))))))))))))
SK அய்யா,
தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..
தங்கள் மேலான பணி தொடர வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி
( சிபியையும் என்னையும் கலாய்த்துவிட்டு சென்றதற்கும் நன்றி :) )
ஒரு வருடத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றம்? இன்று குடியரசு தினம். போன வருடம் அடியேன் இந்த குடியரசு தின வாரத்தில் தமிழ்மண விண்மீனாக முன்னிறுத்தப்பட்டிருந்தேன். இன்று உங்கள் பதிவில் அடியேனின் பெயரைப் பார்த்த பிறகு அதுவும் இன்று குடியரசு நாள் என்பதும் சேர்ந்து இந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தன. :-)
தங்கள் பட்டியலில் என் பெயர் இருப்பது தங்களின் அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறேன் சிவபாலன். அண்மைக்காலமாக நீங்கள் படிப்பது ஏற்றதாக நான் பதிவுகள் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக ஆன்மிகப் பதிவுகளும் (எந்தப் பதிவும்) எழுதவில்லை. அதனால் டாப் மோஸ்ட் பதிவில் என் பெயர் வந்ததற்கு முழுக்க முழுக்க உங்கள் அன்பே காரணம் என்று நினைக்கிறேன். நன்றி. :-)
போன வருடம் எழுதிய குடியரசுதினப் பதிவு: http://koodal1.blogspot.com/2006/01/130.html
//ஏண்டா ஃபைனல் லிஸ்டுல என் பெயரை தூக்கிட்டே"ன்னு சிபாவைத் தாக்கற திட்டம் எதுனாச்சும் வெச்சிருந்தீங்களா, சிபியாரே!
:)))))))))))))
//
ஐயா! பாவம் அவரை ஏன் இப்படி கலாய்க்கிறீர்கள்?
நம்ம பேரெல்லாம் ஆரம்ப லிஸ்டுல வரதே பெரிய விஷயம்!
:))
(உருப்படியா எதுனா எழுதுனா கிளைய்ம் பண்ணலாம்)
சிவபாலன்,
உள்ளேன் ஐயா.:))
நீங்கள் வரிசைப்படுத்தியுள்ள பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளை நானும் விரும்பிப்படிப்பேன்.
ஆதரவிற்கு நன்றி சிவபாலன்
வணக்கம் சிவபாலன்.... உங்களுடைய ஆரம்ப லிஸ்டில் சேர்த்ததுக்கு இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த நன்றிகள்.
அது சரி சிவபாலன், நம்ம பதிவு பக்கம் இப்ப வர்றதில்லையே என்ன காரணம்?
முதல் பட்டியலில் இடம் கொடுத்தமைக்கு நன்றி
என் பதிவையும் விரும்பிப் படிக்க ஒருத்தரா?
மிகச் சந்தோஷம்.
(எல்லாரும் திட்டித் தீக்கராங்கன்னுல்ல நெனச்சேன். புதுத் தெம்பு. நன்றி சிவபாலன்!)
என் பதிவையும் சேர்த்தற்கு நன்றி சிவா
சிவபாலன்,
உங்கள் பட்டியலும் என்னுடையதும் ரொம்பவே ஒத்துப் போகிறது :)
கோவி சொன்ன பதிவையும் சேர்த்து விடுங்களேன் :))))
நீங்கள் கோவை வந்து போனது சரி, சென்னை வந்த போது சந்திப்பிற்கு வருவீர்கள் என்று தகவல் கிடைத்தது, கடைசியில் அங்கும் வராமலே போய்விட்டீர்களே! :(
பட்டியல் பார்த்தேன் மிஸ்டர் சிவபாலன்.
உங்கள் அன்பிற்கும் பிரியத்திற்கும் நன்றி!
குமரன் சார்,
உங்கள் பதிவு நல்ல தமிழ் பதிவுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு.. நட்சத்திரமாக மின்னியவர்..தரம் நிச்சயம் இருக்கும்
வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றி
சிபி,
மீன்டும் வருகைக்கு நன்றி
வெற்றி
உங்கள் ஆதரவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது..
வருகைக்கு மிக மிக நன்றி
சிறில்,
வருகைக்கு நன்றி
சின்னக்குட்டி,
வருகைக்கு நன்றி
வெளிகண்ட நாதர் சார்,
உங்கள் பதிவுகளை புக் மார்க் செய்துள்ளேன்..
விரைவில் உங்கள் பதிவில்..
வருகைக்கு மிக்க நன்றி
ஜோ
வருகைக்கு மிக்க நன்றி
ஜோ
வருகைக்கு மிக்க நன்றி
BadNewsIndia,
தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுக்கிறீர்கள்.. நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி
மங்கை,
வருகைக்கு மிக்க நன்றி
பொன்ஸ்
உண்மையில் சந்திப்புக்கு வர மிக முயற்சி எடுத்தேன்..
அடுத்த சந்திப்புக்கு வருகிறேன்..
( விசா டெல்லி சென்டருக்கு போட்டுவிட்டார்கள்.. அதனால் எல்லாம் பிரச்சனை ஆகிவிட்டது)
வருகைக்கு மிக்க நன்றி
சுப்பையா அய்யா,
தாங்கள் நல்ல பதிவுகளை தந்துகொண்டிருக்கிறீர்கள்..
உங்கள் மேலான பணி தொடர வாழ்த்துக்கள்!
வருகைக்கு மிக்க நன்றி
முதலில் நம்மை சேர்த்ததற்கு நன்றி.
ஆஹா இந்த மாதிரி ஒரு லிஸ்டு போட்டு ஒரு 25- 30 பேரை எழுதினா எல்லாம் வந்து நன்றி சொல்லுவாங்க. நல்ல பி.க. டெக்னிக்கா இருக்கே!
ஆமா ஏன் எல்லா குழு பதிவுகளையும் ஓரம் கட்டி விட்டீர்கள்?
பெனாத்தலார் மிஸ்ஸிங்கா இருப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்!
இகொ
கொஞ்சம் யோசித்துதான் பட்டியல் இட்டேன்..
பெனாத்தல் சுரேஸ், ரஜினி ராம்கி, தேவ், பால பாரதி, நாகை சிவா, துளசி மேடம் போன்ற சிறந்த பதிவர்கள் பட்டியலில் இல்லாமல் இருப்பதை நானும் உணர்ந்தேன்..
நிச்சயம் அவர்கள் மன்னிபார்கள் என நம்புகிறேன்..
வருகைக்கு மிக்க நன்றி
நம்ம பதிவுக்கும் உங்களை வரவேற்கிறேன் சிவபாலன்
சிவபாலன், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
கார்த்திகேயன்
உங்க பதிவுகளை முடிந்தவரை படித்துவிடுவேன்..
உங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி!
நிச்சயம் வருகிறேன்!!
மணியன் சார்,
வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சிபா.இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது
selvan
www.holyox.blogspot.com
செல்வன் சார்,
உங்கள் பல பதிவுகள் எனக்கு பாடம் எடுத்துள்ளது ( கிட்டதட்ட வகுப்பு அறை போலதான்)! நன்றி!
நீங்க இப்ப கொஞ்சம் பதிவுகளை குறைத்துவிட்டீர்கள்?
உங்கள் பதிவுகள் எப்பொழுதும் TOP LIST தான்..!!
கோவை ரசிகர்கள் சார்ப்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!!
வருகைக்கு மிக்க நன்றி
அன்பு சிவபாலன்,
ஓகோ!
நானும் வலை பதிவரா!!
என்னையும் "அப்படிக்" கருதி உங்களின் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி.
அன்பால் கிடைத்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
அன்பு சிவபாலன்.
ennataa vambu என்னும் முகரியிலிருந்த வந்த பின்னூட்டம் நான் இட்டதே!
எல்லோரும் புது புளாக்கருக்குப் போகிறார்களே என்று நானும் போனேன். அது திரும்பத்திரும்ப user id கேட்டது. சினமுற்று ennataa vambu என கொத்தினேனா? அவ்வளவுதான். எப்பொழுது பார்த்தாலும் அது வந்து முதலில் நிற்கிறது. என்ன செய்வதெனத் தெரியவில்லை. 3 நாட்களாக ஒரே போராட்டம்.
பட்டியலில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி சிவபாலன். நீங்கள் விரும்பிப் படிக்கின்றீர்கள் என்பதே எழுதச் செய்யும் ஊக்கம்.
தாமதப் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். புதிய பிளாகருக்கு மாறியதிலிருந்து இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். சண்டை இன்றிரவு முடியும் என்று நினைக்கிறேன்.
ஞானவெட்டியான் அய்யா,
நீங்கள் நல்ல நல்ல பதிவுகளை தந்துகொண்டிருக்கிறீர்கள்!
உஙகள் பணி தொடர வாழ்த்துக்கள்!
// 3 நாட்களாக ஒரே போராட்டம். //
உங்கள் போராட்டம் வெற்றி அடையட்டும்!! :)
தருமி அய்யா
உஙகள் பணி தொடர வாழ்த்துக்கள்!
வருகைக்கு மிக்க நன்றி
ராகவன்,
எனக்கு மிகவும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். கருத்து நிறைந்த பதிவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள்..
தொடருங்கள்!!
வருகைக்கு மிக்க நன்றி
என் பேரை சேர்க்காத சிவபாலனை கண்டனம் செய்கிறேன்!
ராகவன் ஐயங்கார்,
வருகைக்கு நன்றி :)
Post a Comment
<< Home