சிவபாலன், முதலாவதாக உள்ள ஒளிப்படத் துண்டைப் பாத்தாச்சு. நல்லாய் இருக்குது. நீங்கள் கிட்டடியில்[அண்மையில்] தமிழகம் போயிருந்த போது நீங்கள் எடுத்த படங்களோ? இல்லையெண்டால், இணையத்திலை சுட்டதோ?
அதுசரி, ஊட்டி தமிழ்நாட்டிலை தானே இருக்கு? அப்பிடியிருக்க, ஏன் ஒரு புகையிரத நிலையத்தில் No Admission என்பதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலையும் மட்டும் எழுதியிருக்கினம்?
என்னவோ போங்க சிவபாலன், தமிழ்நாட்டிலையே தமிழ் இல்லையெண்டால்...ம்ம்ம்... என்னத்தைச் சொல்ல...
இம்முறை நான் ஊட்டி போக மிக ஆசைப் பட்டேன்.. எங்க ஊருக்கு மிக அருகில் இருந்தும்.. நேரமின்மை காரணமாக போக முடியவில்லை....( ஏற்கனவே பல முறை போயிருக்கிறேன்).
//No Admission என்பதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலையும் மட்டும் எழுதியிருக்கினம்? //
நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே!! உங்களை வழிமொழிகிறேன்!!
7 Comments:
சிவபாலன்,
முதலாவதாக உள்ள ஒளிப்படத் துண்டைப் பாத்தாச்சு. நல்லாய் இருக்குது. நீங்கள் கிட்டடியில்[அண்மையில்] தமிழகம் போயிருந்த போது நீங்கள் எடுத்த படங்களோ? இல்லையெண்டால், இணையத்திலை சுட்டதோ?
அதுசரி, ஊட்டி தமிழ்நாட்டிலை தானே இருக்கு? அப்பிடியிருக்க, ஏன் ஒரு புகையிரத நிலையத்தில் No Admission என்பதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலையும் மட்டும் எழுதியிருக்கினம்?
என்னவோ போங்க சிவபாலன், தமிழ்நாட்டிலையே தமிழ் இல்லையெண்டால்...ம்ம்ம்... என்னத்தைச் சொல்ல...
நல்ல படங்கள் சிவபாலன். இன்னொரு முறை பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
வெற்றி,
இனையதளத்தில் இருந்து சுட்டதே!! Hi Hi Hi..
இம்முறை நான் ஊட்டி போக மிக ஆசைப் பட்டேன்.. எங்க ஊருக்கு மிக அருகில் இருந்தும்.. நேரமின்மை காரணமாக போக முடியவில்லை....( ஏற்கனவே பல முறை போயிருக்கிறேன்).
//No Admission என்பதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலையும் மட்டும் எழுதியிருக்கினம்? //
நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே!! உங்களை வழிமொழிகிறேன்!!
லல்லுவுக்கே வெளிச்சம்!!
குமரன் சார்
வருகைக்கு நன்றி
இந்த கடைசி வீடியோவில் ஒருத்தர் பாடியிருக்கிறாரே?! அது என்ன மொழி? கன்னடம்?
யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா!!
எனக்கு தெரியவில்லை..
/இந்த கடைசி வீடியோவில் ஒருத்தர் பாடியிருக்கிறாரே?! அது என்ன மொழி? கன்னடம்?
யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா!!
எனக்கு தெரியவில்லை.. //
அந்த மொழி படுகர் இனத்தார் உபயோகப்படுத்தும் கன்னடம்...
இராம்
தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home