சிவபாலன், நல்ல நகைச்சுவையான கேலிச் சித்திரங்கள். மூன்றாவது கேலிச் சித்திரம் நான் மிகவும் இரசித்தது. அதில் ஐந்தாவதாக வரும் Active Socially என்பதில் மதுபாணங்கள் அருந்துவது என்பதற்குப் பதிலாக விளையாட்டுக்கள் பற்றி[Hockey, Basketball, Soccer] மணிக்கணக்காக அரட்டை அடிப்பது என்று மாற்றினால் எங்களுக்கு மிகவும் பொருந்தும். அதுவும் Playoffs தொடங்கினால் சொல்லவே தேவையில்லை.:))
14 Comments:
:-)))))
வைசா
வாங்க வைசா,
என்ன உங்க பதிவு ஒன்னும் வருவதில்லை?
"OFFICE" ல ரொம்ப பிஸியா?
சிவபாலன்,
நல்ல நகைச்சுவையான கேலிச் சித்திரங்கள். மூன்றாவது கேலிச் சித்திரம் நான் மிகவும் இரசித்தது. அதில் ஐந்தாவதாக வரும் Active Socially என்பதில் மதுபாணங்கள் அருந்துவது என்பதற்குப் பதிலாக விளையாட்டுக்கள் பற்றி[Hockey, Basketball, Soccer] மணிக்கணக்காக அரட்டை அடிப்பது என்று மாற்றினால் எங்களுக்கு மிகவும் பொருந்தும். அதுவும் Playoffs தொடங்கினால் சொல்லவே தேவையில்லை.:))
வெற்றி
இரசித்தீர்களா!! மிக்க நன்றி!!
அதுல Independent Worker இருக்குது பாருங்க.. அது நான் ரொம்ப இரசித்தது.. ஏனென்றால் எங்க Office அவங்கதான் அதிகம்.. Ha Ha Ha..
வருகைக்கு மிக்க நன்றி
:-))
carefull thinker-..:-))))....
Mmm...Time of the year...when all these annual appraisals are coming up...
:-))
:)))
மூன்றாவது நன்றாக உள்ளது!
பரணி,
வருகைக்கு நன்றி
மங்கை,
Ha Ha Ha...
சரியா போச்சு போங்க..Ha Ha Ha...
வருகைக்கு நன்றி
குமரன் சார்,
எங்க ஆபிஸில் நடந்திட்டு இருக்கு.. Ha Ha Ha...
சிறில,
வருகைக்கு நன்றி
சுப்பையா அய்யா,
கருத்துக்கு மிக்க நன்றி!!
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home