Friday, March 30, 2007

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!

14 Comments:

Blogger மணிகண்டன் said...

ஆமாங்க.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

ஆயரக்கணக்கானவங்க மும்பை விமானநிலையத்துல இந்திய அணிய வாழ்த்துகளோட வழியனுப்பி வச்சிருக்காங்க. அவங்க வாழ்த்துக்களும் கனவுகளும் நிஜமாகட்டும்..

February 28, 2007 9:29 PM  
Blogger சிவபாலன் said...

மணிகண்டன் வாங்க,

நிச்சயம் வெல்வோம்..

சச்சின், டிராவிட், கங்குலி, யுவராஜ், தோனி .... இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...

February 28, 2007 9:49 PM  
Blogger Learn said...

Welcome to INDIA to win and bring the World Cup

from
http://tamilparks.50webs.com

February 28, 2007 10:02 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

//ஆயரக்கணக்கானவங்க மும்பை விமானநிலையத்துல இந்திய அணிய வாழ்த்துகளோட வழியனுப்பி வச்சிருக்காங்க.//

மகிழ்ச்சியான விசயம்!

நிச்சயம் சி.பா
இப்படி தோற்கின் எப்படி வெல்லும்,
நிச்சயம் அனைவரின் விருப்பம் போல் நம் அனுபவ வீரர்களும்,துடிப்பான இளைய வீரர்களும்வெற்றிக் கோப்பையுடன் இந்திய வர வாழ்த்துக்கள்,

அன்புடன்...
சரவணன்.

February 28, 2007 10:04 PM  
Blogger Boston Bala said...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியுசிலாந்து.... ;)

February 28, 2007 10:39 PM  
Blogger Naufal MQ said...

வாழ்த்துக்கள் நம் அணிக்கு.

February 28, 2007 10:57 PM  
Blogger சிவபாலன் said...

தமிழ் வாங்க...

வெற்றி நமக்கே!!


சரவணன்,

வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி நாடும் திரும்பும்..

March 01, 2007 9:15 AM  
Blogger வைசா said...

என்னமோ போங்க. படமெடுத்து முடியறவரைக்குமாவது கான்ஸண்ட்ரேட் பண்ண ஒருத்தரால முடியலயே?

வைசா

March 01, 2007 10:12 AM  
Blogger சிவபாலன் said...

பாபா

நீங்க வருவிங்கன்னு எதிர்ப்பார்த்தேன்..


அப்பா, நீங்க சொன்ன தோல்வி லிஸ்டில் இந்தியா இல்லை...

அப்ப வெற்றி நெருங்கிவிட்டது.. :)

March 01, 2007 11:17 AM  
Blogger சிவபாலன் said...

Fast Bolwer வாங்க.

வருகைக்கு நன்றி

Fast Bolwer நல்ல பேருங்க.. :)

March 01, 2007 11:20 AM  
Blogger சிவபாலன் said...

வைசா,

மனதை தளரவிடாதீங்க.. வெற்றி நமக்கே!!

March 01, 2007 11:20 AM  
Anonymous Anonymous said...

Bangladesh!

oree sookama irukkungga enakku!!

March 18, 2007 9:22 PM  
Anonymous Anonymous said...

//வைசா said...
என்னமோ போங்க. படமெடுத்து முடியறவரைக்குமாவது கான்ஸண்ட்ரேட் பண்ண ஒருத்தரால முடியலயே?
//

That is the point.

March 18, 2007 10:47 PM  
Blogger மணிகண்டன் said...

சி.பா,

இதை ஒரு மீள்பதிவா இப்ப போடுங்களேன்..நல்ல காமெடியா இருக்கும் :) :)

March 29, 2007 5:02 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv