மைக்ரோவேவ் Oven சமயற்குறிப்புகள் (Microwave Oven- Recipes)
மைக்ரோ வேவ் Oven பயன்படுத்தி என்ன சமயல்கள் செய்யலாம் என இந்த சமயற்குறிப்பு புத்தகத்தில் உள்ளது.
120 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் சுமார் 100 வகையான சமயற்குறிப்புகள் உள்ளது. சைவம் மற்றும் அசைவ சமயற்குறிப்புகளை உள்ளடக்கியது..
"இங்கே சென்று Download செய்துகொள்ளுங்கள்.."
File Size : 3.82 MB
9 Comments:
நன்றி சிவபாலன். நல்ல பயனுள்ள புத்தகம் இது. நீங்களே மெகா உப்லோடில் சேர்த்தீர்களா அல்லது ஏற்கனவே இருந்ததைக் கண்டுபிடித்தீர்களா? எவ்வாறாயினும் மிக்க நன்றி.
வைசா
I cudnt retrieve it on that upload site!
வைசா
இது என்னுடைய நண்பன் இமெயில் அனுப்பியது. அதை அப்படியே அப்லோட் செய்துவிட்டேன்..
வருகைக்கு நன்றி
ஜோ
தற்பொழுது வேலை செய்கிறது..
சரி பார்க்கவும்.
எனினும் எனக்கு அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றி
புதுப்பாலம் has left a new comment on your post ..
I tried. Download link does not work . Site access blocked. Can you sent it to me by email.
http://kaniraja.blogspot.com/
புதுப்பாலம்
இப்பொழுது File Link சரி செய்யப்பட்டுள்ளது.
வருகைக்கு மிக்க நன்றி
Thanks...So I can comment in your blog from now on :)))
Thanks Sivabalan...
Senthazal Ravi
Ravi,
You are most Welcome!!
Is it safe to cook in microwave?
I know oil&salt can be reduced in microwave cooking. Is there any disadvantages? Is it safe to give the food to the children?
Post a Comment
<< Home