Friday, March 23, 2007

கோவை ஐடி பார்க் - படங்கள் & பரப்பளவு

இமெயிலில் வந்தது.. உங்கள் பார்வைக்கு..

கீழே கோவை ஐடி நிறுவனங்களுக்கு தேவையான பரப்பளவு மற்றும் சில புகைப் படங்கள் உள்ளன. கோவை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

கோவையை சார்ந்த நண்பர்கள், அங்கே முதலீடு செய்ய சரியான நேரமிது.





































8 Comments:

Blogger இராம்/Raam said...

சிபா,

நாங்களும் சீக்கிரமே இதேமாதிரி எங்கூருக்கும் வரப்போற ஐடி பார்க் பத்தியும் பதிவு போடுவோமில்லே :)))

March 23, 2007 8:34 AM  
Blogger தாணு said...

இப்போவே கோவையில் நிலம் வாங்க முடியலை. அவினாசி பக்கம்கூட கோவை மாநகரமாயிடும் போலிருக்கு.

March 23, 2007 9:17 AM  
Blogger கோவி.கண்ணன் said...

கோவையின் வளர்ச்சி வியக்க வைக்கிறது !

March 23, 2007 9:46 AM  
Anonymous Anonymous said...

All these pictures are some buildings in chennai and many from internet.

I cannot trust that data about companies and their space requirements. Where did you get the data ?

Dont be ass

March 23, 2007 10:59 AM  
Blogger சிவபாலன் said...

ANONY,

I got it thro email. I did mention about that in post..

I do not know whether it is Ass or Horse.. :-w


We have to wait & see..

March 23, 2007 11:04 AM  
Blogger Nakkiran said...

I have seen these photos in some real estate companies sites.. i seriously doubt about these details..

March 23, 2007 2:43 PM  
Blogger Machi said...

/கோவையை சார்ந்த நண்பர்கள், அங்கே முதலீடு செய்ய சரியான நேரமிது.
/
காலம் கடந்து விட்டது சி.பா, கோடி கோடியாய் பணம் இருந்தால் மட்டுமே இப்போ கோவையில் முதலீடு செய்ய முடியும். அநியாயத்துக்கு நிலங்களின் விலை ஏறிவிட்டது.

கோவை சுற்று வட்டாரத்துல 1 ஏக்கர் கோடிக்கு கம்மியா கிடைத்தா சொல்லுங்க நானும் 1 ஏக்கரா வாங்கறேன் :)

March 23, 2007 5:05 PM  
Blogger Santhosh said...

உங்களோட விநோதமான செயல்களை(weird things) சொல்ல சொல்லி இங்க கூப்பிட்டு இருக்கேன், கொஞ்சம் சொல்ல முடியுமா?

March 24, 2007 8:34 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv