Friday, March 30, 2007

மீள்பதிவு : இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!

நம்ம மணிகண்டன் இதை மீள்பதிவு செய்ய சொல்லி அன்புகட்டளையிட்டிருந்தார். அவரின் ஆசையை ஏற்று இங்கே மீள்பதிவு.

இப்பதிவை பார்த்துவிட்டு யாரும் என்னை அடிக்க வராதீர்கள்.. போற்றலும் தூற்றலும் போகட்டும் "மணிகண்டனுக்கே.."


பி.கு. இந்தியா வெல்லும் என்ற பெரிய நம்பிக்கையில் போட்ட பதிவு இது. ஆனால் வைசா மிகச் சரியா சுட்டிக் காட்டியிருதார்..ம்ம்ம்ம்ம்



மீள்பதிவு செய்யும் போது ஏனோ தமிழ்மண பட்டை சரியாக வேலை செய்யவில்லை. அதனால் பழைய பதிவு ""இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!" இங்கே செல்லுங்க..."

3 Comments:

Blogger மணிகண்டன் said...

நன்றி சி.பா.

சிலசமயம் சின்ன வயசுல பண்ண குறும்புகளை,கிறுக்குத்தனத்தை இப்ப நினைச்சு பார்த்தா சிரிப்பா வரும். இந்த பதிவுல நாம எழுதுனத இப்ப நினைச்சா நெஜமாவே சிரிப்பு வருது. அப்போ எமோஷனலா எழுதுன ஒவ்வொரு வரியும் இப்ப காமெடியா தெரியுது :)

March 30, 2007 11:21 AM  
Blogger சிவபாலன் said...

மணிகண்டன்

நம்மை போல் பல இரசிகர்களின் மனதை குத்தி கிளித்துவிட்டார்கள் நம் சீட்டு கட்டு ராஜாக்கள்.. :(:(:(

வாழட்டும் அவர்கள் பல்லாண்டு!!

March 30, 2007 11:40 AM  
Blogger கோவி.கண்ணன் said...

அப்படை 'சொறி'ப்படையாகிவிட்டது.
:)))))

March 31, 2007 3:34 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv