Thursday, March 29, 2007

என் சமுதாயமே விழித்தெழு!!




நன்றி: தினமலர்

22 Comments:

Blogger அருண்மொழி said...

ஆதிக்க வெறி பிடித்து அலையும் ஓநாய்கள் வாழ்க!! வளர்க!!.

March 29, 2007 7:15 AM  
Blogger சிவபாலன் said...

அருண்மொழி,

ஆம்.. நாம் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.. வாழ்க நம் மக்கள்!

March 29, 2007 7:33 AM  
Anonymous Anonymous said...

ஏன் தூங்க்கிகிட்டே இருக்கீங்க எழுந்து வாங்க....

March 29, 2007 7:37 AM  
Blogger டண்டணக்கா said...

Based on the past, expected even more bad displays from this campus.
About judgment, It's bad day and a step back for a future towards balanced India.

March 29, 2007 8:52 AM  
Blogger சிவபாலன் said...

டண்டணக்கா ,

This interim order is expected one! (May be shocking).

They know how to pro long this stay.

27% reservation is a "DAY DREAM" only.. Let us all have nice sleep and day dream..

Long live Poor Indians!!

March 29, 2007 9:00 AM  
Blogger சிவபாலன் said...

நண்பர்களே

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த மீடியாக்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் விசயங்களை மட்டும் கூறும்.

எப்படி என்றால். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களை போட்டோ பிடித்து செய்தியாக வெளியிடும். தீர்ப்பு வந்தவுடன் கொண்டாடுவதையும் வெளியிடும்.

அப்ப நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் யாரும் இல்லையா? அதைப் பற்றி செய்தி எங்கே?

சிந்தியுங்கள்!!

( எனக்கு கோபமும் வெறியும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.. வேறு ஏதாவது இங்கே டைப் அடிக்கும் முன் எஸ்கேப்)

March 29, 2007 9:23 AM  
Anonymous Anonymous said...

என்ன காரணம் சொல்றாங்க?

இட ஒதுக்கீட்டினால் முழு ப்ரயோஜனம் இருக்குமான்னு சரியா தெரியல எனக்கு. எங்கேயோ 'லீக்' ஆகுது (க்ரீமி?). அந்த ஓட்டையெல்லாம் மொதல்ல மூடணுமோ?

அறிவுபூர்வமா அணுகி ஒரு நிரந்தர தீர்வு காணும் வரை, இதுவரை கொடுக்கப்படும் % கொடுப்பதுதான் சரி.

-BNI

March 29, 2007 4:23 PM  
Blogger Amar said...

இட-ஒதுக்கீடுன்னவுடனே பீ எடுக்கும் மக்களுக்கு மட்டும் தான் கோடுக்கிற மாதிரியும அதை சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்ட மாதிரியும் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.

ஓ.பி.சியினருக்கு 27 சதவீதமுன்னா அவிங்க மொத்த மக்கள் தொகையில எவ்வளோ, இட-ஒதுக்கீடு அவங்களுக்கு தேவையா அதுனால் உருப்படியா படிக்கிறவனுக்கு நல்லதா கெட்டதான்னு எதுவுமே பாக்காம் சமூக நீதியின் பெயரால் எல்லாரும் சும்மா இருக்குனுமுன்ன நினைக்கிறது என்னமோ சரியில்லீங்க.

சும்மா மீடீயா மீடியான்னு அவிங்க மேல பழிய போடாதீங்க.

இன்னைக்கு நாட்டுல பெரிய பெரிய பத்திரிக்கைகள் எல்லாமே இடதுசாரிகளுக்கோ, வேறு எதாவது அரசியல் கட்சிக்கோ ஒத்து ஊதுபவர்கள் தானே!


நீங்களே உனர்ச்சிவசப்படாம யோசிங்க.

இந்த இட-ஒதுக்கீட்டை மக்கள் மீது இருக்கும் பாசத்தினால் மட்டும் தான் அர்ஜுன் சிங்கும், வி.பி.சிங்கும் ஆதரிக்கிறார்களா?

இவனுகளுக்கு பிரதமர் ஆகும் ஆசையே கிடையாது இல்லையா ?

ஓ.பி.சி சாதியினர் என்றால் யார் அவர்கள்?

இதில் 'other' என்ற வார்த்தை எதை குறிக்கிறது ? நாளைக்கு 'another' BC என்று ஒரு பிரிவு உருவாகுமா ?

அதை எதிர்ப்பவன் எல்லாம் சிந்திக்காதவனா ?

SC/ST, BC ஓ.கே...இன்னும் இதுக்குள்ளே எத்தனை பிரிவுகளை போட்டு அரசியல் செய்ய போகிறார்கள் ?

சமூக நீதியெல்லாம் சரி தான்...அதற்க்காக அதை பயன்படுத்தி அரசியல் செய்யும் அரசியல் ஓநாய்களை எதிர்த்து பேசுபவனையெல்லாம் சிந்திக்காதவன் என்பது நியாயம் தானா ?


விடுங்க.

ஒ.பி.சி பிரிவில் எந்த எந்த சாதி வருகிறது என்று சொல்லுங்கள்.

அவர்கள் நசுக்கப்பட்டு வருகிறார்களா இல்லை நன்றாகத்தான் இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

March 29, 2007 4:48 PM  
Blogger சிவபாலன் said...

சமுத்திரா

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு என இங்கே கனிசமான பதிவுகள் வந்துவிட்டது.

அதை தாங்கள் படித்திருப்பீர்கள்.. மீன்டும் நேரம் எடுத்து படித்துக் கொள்ளுங்கள்.. வேறென்ன சொல்ல...

மீடியாக்களின் Biased Positions மறுக்க முடியாத உண்மை.. கடந்த காலங்களில் எவ்வாறு மீடியா நடந்துகொண்டது என அறிய கூகிள் ஆண்டவரின் துணையை நாடுங்கள்..

இன்றைய ஊடகங்கள் அனைத்தையும் பாருங்கள்

நான் சொல்வதலில் உண்மை புரியும்.

இட பங்கீட்டுக்கு எதிராக டாக்டர்கள் செய்யும் வேலை நிறுத்தம் செய்வதை பெருமையாக காட்டுவார்கள். நோயாளிகள் படும்பாட்டை காண்பிக்க மாட்டார்கள்.. இது போல் ஏராளம்..

நீங்களும் அமைதியாக சிந்திச்சுபாருங்க..

நன்றி

March 29, 2007 6:03 PM  
Blogger சிவபாலன் said...

BNI,

ஓட்டை அடைக்க வேண்டும் அவர்கள் சொல்வதே இதை தள்ளிப் போடும் முயற்சி. அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இந்த 27% Reservation சத்தியமாக நிறைவேறாது. அதற்கு எல்லா வழிகளிலும் தடுத்து நிறுத்துவார்கள்.

குழலி, தருமி, திரு என பல பதிவர்கள் இடபங்கீட்டின் அவசியம் பற்றி எழுதியுள்ளார்கள். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

March 29, 2007 6:07 PM  
Blogger சிவபாலன் said...

ராவணன் has left a new comment on your post

ஆதிக்க சக்திகளுக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில் இடமே கொடுக்கக்கூடாது.தகுதி பற்றி பேச அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.முற்றாக வேரறுக்கும் வரையில் இப்படித்தான் தடைகள் வந்துகொண்டே இருக்கும்.

March 29, 2007 6:20 PM  
Blogger சிவபாலன் said...

ராவணன்,

உங்களுடைய பின்னூடத்தில் சிறு திருத்தம் செய்து வெளியிட்டுருக்கிறேன். மன்னித்துவிடுங்கள்.

அதை வைத்துக் கொண்டு பதிவை திசை திருப்ப
ஜல்லி அடிக்க வந்துவிடுவார்கள் புனித பிம்பங்கள்.

மற்றபடி உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்.

நன்றி

March 29, 2007 6:23 PM  
Blogger அருண்மொழி said...

முதலில் creamy layer என்றால் என்ன என்பதை வரையறுக்க முடியுமா? அப்படிப்பட்ட வார்த்தை நமது constitutionல் இருக்கிறதா? பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறுவதை தடுக்க உதவும் ஒரு கருவிதான் இந்த creamy layer.

முதலில் அவார்கள் நமக்கு எவ்வளவு இடஒதுக்கீடு கொடுப்பார்கள் என்று தீர்மானிக்கட்டும். அப்புறம் அதை யார் யார் அனுபவிக்கலாம் என்று முடிவு செய்யலாம்.

மத்திய சட்ட அமைச்சராக பருப்பு இருக்கும்வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

March 29, 2007 9:17 PM  
Anonymous Anonymous said...

ஏங்க அருண்மொழி, க்ரிமிலேயர் கான்ஸ்டிஷன்ல இல்ல சரி, ஓபிசி, ஓஓபிசி எல்லாம் மட்டும் இருக்கா?. எஸ்சி, எஸ்டி மட்டும் தான் இருக்கு. அதெப்படி ஓபிசிய கான்ஸ்டிஷன்ல சேர்த்தீர்களோ அப்படியே க்ரிமிலெயரை சேருங்க சாமி.

சிவபாலன், இந்த பத்திரிகைகளை சாடுவது இருக்கட்டும், ஏன் 1931 லிஸ்டையே காமிக்கிறார்கள்?. நீங்க ஏன் அதப்பற்றி ஓண்ணும் சொல்லவில்லை?.

March 29, 2007 11:27 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிபா,
சமுத்ரா சொல்வது போல், OBC இட ஒதுக்கீட்டுக்கு உழைக்கும் அர்ஜுன் சிங்கின் பிரதமராகும் கனவு நனவாக வாய்ப்பே இல்லையாம்.. பிரின்ஸ் சொல்லும் காரணம்:

//..பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற கருத்தில்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவர்கள் சொற்படியே வருவோம். வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு என்றால் இடஒதுக்கீட்டால் பலன் பெறுவோர் அதிகம் என்றுதானே பொருள். அப்படி இருக்க, பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போன்ற தோற்றத்தை அடுத்தடுத்த வரிகளிலேயே போட்டு.. // மேலும் படிக்க

இப்படி எண்ணிக்கையிலேயே ரொம்ப குறைவா இருக்கிறவங்க ஓட்டு போட்டு அர்ஜுன்சிங் பிரதமராகி.. அடப் போங்கப்பா!!...

March 30, 2007 1:03 AM  
Blogger Amar said...

//ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு என இங்கே கனிசமான பதிவுகள் வந்துவிட்டது.//

சிவா,

என்னங்க சொல்லறீங்க ?

ஓ.பி.சி பிரிவினரின் இன்றைய சமுக போருளாதார நிலையை முழுமையாக ஆராய்ந்து அவர்களுக்கு இத்தனை சதவீத ஒதுக்கீடு இப்படிப்பட்ட பலன் தரும் என்று விளக்கும் பதிவுகள் நிறைய வந்துவிட்டதா ?

இட-ஒதுக்கீடு என்றவுடன் SC/ST பிரிவினரின் உதாரனத்தை காட்டி அவர்களைவிட பல மடங்கு சமுக,பொருளாதார ரீதியாக முன்னேறிய OBCயினருக்கு கொடுக்கும் ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் முயற்ச்சிகள் தாம் நடக்கின்றன.

என்னை பொருத்தவரை SC/STயும்,BC வகுப்பில் சில குறிப்பிட்ட சாதியினரும் மட்டுமே இன்று இட-ஒதுக்கீடு வாங்கி முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். OBC சாதியினரும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதற்க்கு எந்தவித அடிப்படையும் கிடையாதுங்க.

March 30, 2007 7:30 AM  
Blogger Amar said...

சிவா,

'என்னிக்கையில் மிகவும் குறைந்துள்ள' கிறிஸ்த்துவர்களை திருப்திபடுத்தும் மத மாற்றத்தை ஊக்குவிப்பதும், முஸ்லிம்களின் ரம்ஜான் கஞ்சி குடிப்பதும் தான் வோட்டு வங்கி அரசியல்.

இதே போல தான் என்னிக்கையில் குறைந்துள்ள சாதியினர் என்று கூறப்படுகிற ஒ.பி.சியினருக்கு ஒதுக்கீடு தருகிறேன் என்று அரசியல் சித்துவிளையாட்டும் என்பது பொன்ஸக்காவுக்கு தேரியாமல் இருக்குமா ? :-)

March 30, 2007 7:35 AM  
Blogger வெட்டிப்பயல் said...

இவனுங்களை எல்லாம் என்ன பண்ணறது???

அது என்னுமோ இந்த வட நாட்டுக்காரவனுங்களுக்கு எல்லாம் ரிசர்வேஷன்னாவே வயித்தெரிச்சலா இருக்கு...

சாப்ட்வேர் ஃபீல்ட்ல நான் பார்த்த வரைக்கும் அங்க இருந்து வரவனுங்க எல்லாம் FC தான்...

March 30, 2007 2:11 PM  
Blogger BadNewsIndia said...

சிவபாலன்,

என் மனதிர்க்குப் பட்டதை இங்கு சொல்லியிருக்கிறேன். http://badnewsindia.blogspot.com/2007/03/happy-april-1st.html

டாக்டர்கள், உச்ச நீதிமன்றத்தின் தடையை, கொண்டாடுவதும், அதை, மீடியா, உலகிர்க்கு போட்டுக் காட்டி, சர்ச்சை உண்டாக்குவதும், தவிர்க்கப்படவேண்டிய‌ செய‌ல்.

March 30, 2007 5:16 PM  
Blogger சோத்துக்கட்சி said...

SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

March 31, 2007 12:51 AM  
Blogger டண்டணக்கா said...

Usually I'm not bothered to go public on many things as I lack the skill and many pioneers here do better job. But this time, at the least I want to express my strong dissatisfaction of stay on reservation. In that line, though I oppose Mr.KK in many junctures, this time I support his call for bandth. It will send strong message across Centre(govt) and India. KK's fast reaction gives faith and hope. I believe, Balance is need of the future, reservation does so better than other measures.

March 31, 2007 9:02 AM  
Blogger சிவபாலன் said...

//reservation does so better than other measures. //

இது தான் அடிப்படை. அதனால்தான் பந்த் எவ்வள்வு முக்கியம் என புரியும்.

இது புரியாமல் இந்த நரிகளுக்கு ஆதரவாக நம் மக்களே " முட்டாள்தனம் என பதிவிடுவது வருத்ததிற்கு உரியது. கண்டனத்திற்கு உரியது.

March 31, 2007 9:07 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv