Tuesday, May 15, 2007

சிகாகோவில் பெரியார்



சிகாகோ புளுமின்ங்டேலில் உள்ள புளுமின்ங்டேல் கோர்ட் திரையரங்கில் வரும் ஞாயிறு (20-05-07) மாலை 4.30 மணி காட்சியில் "பெரியார்" திரைப்படம் திரையிடப்படுகிறது. டிக்கெட் பெற www.indiaglitz.com செல்லவும்.

4 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

மகிழ்ச்சி... படம் பார்த்து விமர்சனங்களை எழுதுங்க !

May 15, 2007 9:59 PM  
Blogger சிவபாலன் said...

GK,

நிச்சயமாக!

மிக்க நன்றி!

May 15, 2007 10:01 PM  
Blogger Thamizhan said...

நியூ ஜெர்சியிலே வெள்ளி மாலை 7 மணிக்கும்,சனி மாலை 2.30க்கும்
பெரியார் படம். MAY 18,19.
CINE PLEX,KENNEDY BLVD,NORTH BERGEN,NEWJERSEY.

INDIAGLITZ.com பாருங்கள்.

May 15, 2007 10:47 PM  
Blogger சிவபாலன் said...

தமிழன்

தகவலுக்கு மிக்க நன்றி!

May 16, 2007 10:14 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv