Monday, July 30, 2007

கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ்(Catherine Zeta Jones)- மினி பேட்டி - வீடியோ


கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் CNN-IBN டிவிக்கு ஒரு மினி பேட்டி வழங்கியுள்ளார். அதன் சுருக்கம் தமிழில்.

கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்து தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "NO RESERVATIONS" படத்தில் சமயற் கலைஞராக நடித்துள்ளார்.


கேள்வி: இந்த கதாப்பாத்திரத்தை நீங்கள் ஏற்க காரணம் என்ன?

பதில்: இதற்குமுன் இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்தது இல்லை. நல்ல கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


கேள்வி: இந்தியாவில் உள்ள இரசிகர்கள் இந்தப் படத்தில் நீங்கள் இந்திய உணவு தயாரிப்பது போல் நடிக்கவில்லை என ஏமாற்றம் அடைந்துள்ளனர்? (இதில் அவர் பிரென்ச் சமயற்கலைஞராக நடித்துள்ளார்)

பதில்: நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தியர்கள் இருக்கும் சமுதாயத்தில் தான். இந்திய உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இந்தப் படம் நடிக்கும் போது கூட இந்திய உணவுகளை நினைவு படுத்திக்கொண்டேன்.


கேள்வி: இந்திய சினிமாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எனக்கு இந்திய படங்களில் ஈடுபாடு உண்டு. நான் இந்தியாவில் இருந்தால் நிச்சயம் இந்திய படங்களில் நடித்திருப்பேன்.

வீடியோ Upload ஆக நேரமாகிறது "அதனால் இங்கே சென்று பார்க்கவும்."



1 Comments:

Blogger சிவபாலன் said...

அம்மனி நம்ம பேவரட். அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது "intolerable cruelty".

மிக அழகா நடித்திருப்பாங்க,

NO Reservations இன்னும் பார்க்கவில்லை. பாக்கனும்.

யாரவது பார்த்திருந்தால் சொல்லுங்கப்பா!

July 31, 2007 9:11 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv