Tuesday, July 24, 2007

SIX SIGMA தர நிர்ணயம்

SIX SIGMA என்பது தர நிர்ணயம் செய்ய உதவுவது. இதன் மூலம் துல்லியமான தர நிர்ணயம் செய்ய முடியும். மற்றபடி இந்த PPTயில் சற்று விளக்கமாக கொடுத்துள்ளார்கள். எப்பொழுதும் போல் இதுவும் இமெயிலில் வந்தது. உங்கள் பார்வைக்கு..




மேலும் விபரங்களுக்கு " இங்கே சென்று பாருங்கள்.."

"இங்கேயும் பார்க்கலாம்.."

இது போல் நிறைய இருக்கு..

10 Comments:

Blogger சிவபாலன் said...

யாருக்காவது இந்த PPT வேண்டுமென்றால் சொல்லுங்கப்பா, அனுப்பி வைக்கிறேன்.

நன்றி!

July 24, 2007 8:51 AM  
Blogger சிவபாலன் said...

வினையூக்கி Said..

எனக்கும் அனுப்பி வைங்க...

பிறகு பேய்,காதல் எதுவும் இல்லாமல் Pay it forward என்று ஒரு பாசிடிவ் கதை எழுதி இருக்கேன். படித்துவிட்டு அபிப்ராயம் சொல்லுங்க

July 24, 2007 9:34 AM  
Blogger சிவபாலன் said...

நாமக்கல் சிபி Said..

I need this!

Thanks For Sharing these informations!

July 24, 2007 9:35 AM  
Blogger சிவபாலன் said...

வினையூக்கி,

வாங்க!! நிச்சயம் அனுப்புகிறேன்!

July 24, 2007 10:57 AM  
Blogger சிவபாலன் said...

சிபி,

உங்களுக்கு இல்லாமலா! அனுப்பிகிறேன்.

July 24, 2007 10:57 AM  
Blogger வவ்வால் said...

சிவபாலன் ,

தகவல்பூர்வமான பதிவு(இன்னும் படத்த பர்க்கலை) பொறுமையாக பார்க்கனும்!

July 24, 2007 11:55 AM  
Anonymous Anonymous said...

Thanks Pls send me

July 24, 2007 1:18 PM  
Blogger முரளிகண்ணன் said...

அவசியம் தேவை அனுப்பிவையுங்கள் சார்

July 25, 2007 7:26 AM  
Blogger சிவபாலன் said...

முரளி கண்ணன் ,

Pls Give ur e mail id. I will send it across.

I won't publish ur email id here.

Thanks.

July 25, 2007 7:30 AM  
Blogger சிவபாலன் said...

Naga Chokkanathan has left a new comment

Hello I need this PPT in my gmail id - Thanks in advance

August 06, 2007 6:46 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv