சுடச் சுட - புகைப்படப் போட்டிக்காக!!
போட்டிக்காக- 1
காலை நேரம், இல்லினாய், அமெரிக்கா நாள்: ஜீலை, 19, 2007
----------------------------------------------------------------------------
போட்டிக்காக- 2
மாலை நேரம், பட்ட்ர்பீல்ட் சாலை, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா நாள்: ஜீலை, 19, 2007
------------------------------------------------------------------------------
இது கொசுறு..
இந்த பெட்ரோல் பங்க் செல்ல முயலும் போதுதான் எனக்கு விபத்து நடந்தது.ம்ம்ம்.. இந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம எரிச்சல்..ம்ம்ம்ம்ம்ம்ம்.. (இப்ப இங்கே போய் கேஸ் போடுவதே இல்லை)
இடம்: IL176, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007
பட்ட்ர்பீல்ட் சாலை, லிபர்டிவில், இல்லினாய், அமெரிக்கா
நாள்: ஜீலை, 19, 2007
இல்லினாய், அமெரிக்கா

15 Comments:
ஊரும், தெருக்களும், வீடுகளும் ஒரு ஒழுங்கில் அற்புதமாக இருக்கிறது சிவபாலன்!
படங்கள் நன்றாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அட அமெரிக்கா இவ்ளோ அழகா. உங்க ஊருக்கு வந்து பார்க்கனும்னு தோணுதே!
Gas விலை 3.26? ரொம்ப கஷ்டம்பா!
அழகான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவபாலன்.
Subbiah அய்யா,
மிக்க நன்றி.
ஆமாங்க, ஓரளவுக்கு நல்லாவே வைத்திருக்கிறார்கள்..
டாகட்ர் Delphie,
மிக்க நன்றி.
ஆமாங்க, இங்கே எங்க வீட்டு பக்கத்தில் சிகாகோ தாவிரவியல் பூங்கா உள்ளது. அது இன்னும் அழகாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.
வெற்றி
மிக்க நன்றி
இளா
வாங்க!! எப்பொழுது வேண்டுமானலும் வாங்க!!
நன்றி!
அருமை
ஜீவா,
ஆமாங்க.. கேஸ் விலை சகட்டுமேனிக்கு ஏத்திவிட்டாங்க..
நிலாக்காலம்,
மிக்க நன்றிங்க!
துள்சி மேடம்
மிக்க நன்றிங்க!
---பெட்ரோல் பங்க் செல்ல முயலும் போதுதான் எனக்கு விபத்து நடந்தது.ம்ம்ம்.. இந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம எரிச்சல்.---
exactly! மனித மனம் அவ்வளவு சீக்கிரம் வடுக்களை மறப்பதில்லை?
சிவா,
நீங்க வசிக்கும் ஏரியாவையும், வாகனம் ஓட்டிச் செல்லும் சாலையயும், டிரிக்கராக செயல்படும் அந்த காஸ் ஸ்டேஷனையும் படங்களை பார்த்துக் கொண்டே தானகவே கண்டுபிடித்து விட்டேன் :-))
ஆமா, கடைசிப் போட்டோவில இருக்கிறதுதான் உங்க காரா?
Post a Comment
<< Home