சிவபாலன். நல்லா இருங்க. இந்த 'இளா" விளம்பரத்தை வெச்சு என்னை கூப்பிடாத மக்கள், பதிவாளர்கள் மட்டும்தான். ஆபிசுல, விளையாடப்போற இடத்துல, தங்கியிருக்கிற எல்லா இடத்துலேயும் இப்படி விளம்பரத்துல வர மாதிரி கூப்பிட்டே நம்மள கலங்கடிச்சுட்டாங்க. இங்கேயுமாஅ..
2வது அந்த விளம்பரம் "ளா, இரா, இளா'"ன்னு எங்க ஆபிசுல இருக்கிற மக்கள்கிட்டே, மத்தவங்க கிட்டே சொன்னாலும்......" இல்லே "லா இளா இளா'ன்னு தான் கூப்புடுவோம்"னு சொல்லி தொல்லை பண்றாங்க. சிவபாலன் சார் அந்த விளம்பரத்துல என்ன சுவாரசியம் இருக்குன்னு மட்டும் ஒருதடவை சொல்லிடுங்க.
10 Comments:

இளா
ஆகா இந்த விளம்பரத்தில் வரும் இளா நீங்க தானே..
ரொம்ப நாளா தேடியிட்டு இருந்தேன்.. இப்பதான் பதில் கிடைத்தது..
Ha Ha Ha..
இளா
அதில் சுவரசியமே அந்த "மிளகாய்"தான்.. Ha Ha Ha..
நீங்க என்ன சொல்லறீங்க..?
மொளகயா? இதை விட சிவாஜியில ரஜினி நல்லா மொளகாய் கடிப்பாருங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
எப்படியோ மிளகாய்க்கு இப்படி ஒரு விசயம் இருக்குன்னு இளா மூலம் தெரிந்தது..
நான் விளம்பரத்தில் வரும் இளாவை சொன்னங்க..
ha Ha ha..
விளம்பரத்தோட சாராம்சம்:, லிரில்ல குளிச்சா குளிரிச்சியாம்,, அதுக்குபோயி அந்த அண்ணனும் அண்ணியும் மொளகாய் கடிச்சுட்டு .... வேணாம் விடுங்க.விளக்கம் ரொம்ப பச்ச மொளகாயா இருக்கும்.
இளா,
விளக்கத்திற்கு நன்றி!
நான் வேற மாதிரி புரிஞ்ச்சுட்டேன்.. :D
:-))))
வைசா
Permanent Marker விளம்பரமும் (ஆமாம் அதுவும் :-)) நல்லா இருக்கு.
Post a Comment
<< Home