Wednesday, July 18, 2007

இந்த கட்டிடம் எங்கே இருக்கிறது?




அண்ணா பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்ற அப்துல்கலாம் சம்மதித்துள்ளார். கவுரவ பேராசிரியராக பதவியேற்க 25ம் தேதி அப்துல்கலாம் அண்ணா பல்கலைக் கழகம் வருகிறார்.

பல்கலைக் கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் உள்ள ஒரு அறையில் தங்குகிறார்.

(பல்கலைக்கழகத்திற்குள் இரண்டு வருடம் சுற்றியிருக்கிறேன். இந்த கட்டிடம் எங்கே இருக்கிறது என தெரியவில்லை.)


அப்துல்கலாம் ராமானுஜம் கணினி மையத்தில் உள்ள ஒரு அறையை தனது அலுவலகமாக பயன்படுத்த உள்ளார்.

(இந்த கட்டிடம் முன்னாடியே உள்ளது. ஆனால் அவர் தங்கும் கட்டிடம்தான் நியாபகத்திற்கு வரவில்லை.யாருக்காவது தெரிதால் பகிர்ந்துகொள்ளவும். ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.)

2 Comments:

Blogger Bala said...

2002 இல் CUIC பக்கத்தில் ஒரு கட்டடித்தில் தங்கி இருந்தார்.

July 18, 2007 2:29 PM  
Blogger சிவபாலன் said...

பாலா

நன்றி!

அதே கட்டிடத்தில் தான் மீன்டும் தங்குகிறார்.

அதாவது DOTE கேன்டீன் போகும் வழியில் சரியா?

இப்ப ஓரளவு நியாபகம் வருகிறது.

July 18, 2007 2:35 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv