Wednesday, July 12, 2006

Relax....Relax.....Relax....

கீழே சில படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவை Animated செய்யபட்டவை அல்ல.

இந்த படங்கள் வைத்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் (Relax).

படங்கள் பற்றிய விசயங்களை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும்.

Attached are non-animated pictures.

They are used to test your pressure level. If you see them moving, that means you are under pressure. The speed of the moving is the level of your pressure. The higher that moving speed, the higher pressure you have.

Most children and old men only see static pictures. If you see the pattern moving in a slow motion, that means you have a bit of pressure at this very moment.

Test yourself regularly with these pictures to know yourself better. Sometimes, it is good to have a appropriate pressure to push us to do better, but too much pressure can cause physical and emotional harm.

Please calm yourself if you see the patterns moving in a fast pace.பி.கு.
1. இது யார் மனதையும் புன்படுத்த கொடுக்கப் பட்ட பதிவில்லை.
2. உங்களுடைய உணமையான இரத்த அழுத்ததிற்க்கு மருத்துவரை அனுகவும்.

23 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

//2. உங்களுடைய உணமையான இரத்த அழுத்ததிற்க்கு மருத்துவரை அனுகவும்.//
எனக்கு தெரிஞ்சு ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் பிஸியா இருக்காரான்னு தெரியலை.

July 12, 2006 10:23 AM  
Blogger Orani said...

அடெடா சிவா,

எங்கிருந்துங்க உங்களுக்கு இது மாதிரி ஐடியாவெல்லாம் வருது. படமும் கிடைக்கிது.

நன்கு மூச்ச இழுத்து விட்டுட்டு அமைதியா பார்த்தேன். எனக்கு ரொம்ப ரிதமிக்கான ஒரு அசைவு கிடைச்சது. ரொம்ப அழக இருந்தது ஆனா.

சரி அப்படின்னா எனக்கு இரத்த அழுத்தம் இருக்கா இல்லையா, நான் இளைஞனா, வயதானவனா? ;-))

ரொம்ப் யூஸ் ஃபுல்லா இருந்துச்சு. நன்றி!

July 12, 2006 10:47 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா

நான் மருத்துவர் என சொல்லும்போதே ஒருவர் நியாபகத்திற்க்கு வந்தார். நான் யூகிப்பதும் நீங்கள் சொல்பவரும் ஒருவரோ?

அவர் பிசியாக இருந்தால் கவளைப் படாதீங்க.. படத்தை வைத்து Relax பன்னிக்கவும்..

July 12, 2006 11:06 AM  
Blogger Sivabalan said...

நேசி

இங்கே என்னுடைய மேனேஜர் மெயிலைப் பார்த்ததும் படம் வேகமாக சுத்த ஆரம்பிச்சுடுச்சு. சேரி, உங்க பதிவுக்கு போயிவிட்டு வந்து பார்த்தேன் கொஞ்சம் சுத்துவது குறைந்துள்ளது...

என்னமோ போங்க.. ஒன்னும் புரியவில்லை...

July 12, 2006 11:36 AM  
Blogger Sivabalan said...

நேசி

நீங்க அறிவு, மனசு இதை வைத்து பார்ததால் வயசானவர்தான்.. உடலால் சின்ன பையந்தானே நீங்க.. சரியா?

July 12, 2006 11:39 AM  
Blogger தம்பி said...

சிவபாலன்,

படமும் சுத்துது, தலையும் சுத்துது.

ஆனால் க்ராபிக்ஸ் இருப்பது மட்டும் உண்மை

அன்புடன்
தம்பி

July 12, 2006 11:58 AM  
Blogger SK said...

பிஸியாத்தான் இரு-க்கேன்!
ஆனா, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர்ற கண்ணனே கூபிடும்போது வராமல் இருக்க முடியுமா?

சங்கரன் கூப்பிட சங்கரன் மறுக்குமோ?

'இயற்கை நேசம்', எல்லாருக்கும் ரத்த அழுத்தம் இருக்கு. இல்லைன்னா செத்துப்போயிருப்போம்!
அதிகமாவோ, குறைவாவோ இருந்தாத்தான் தப்பு! [நற...நற!]
:))
எங்கிருந்து இது மாதிரி எல்லாம் பிடிக்கிறீங்க, சிவபாலன்!

டா..டா!

July 12, 2006 12:15 PM  
Blogger Sivabalan said...

தம்பி,

வாங்க வாங்க...

தலை சுத்துதா... நல்லதுதான்... விடுங்க.. Relax பன்னுங்க..

//ஆனால் க்ராபிக்ஸ் இருப்பது மட்டும் உண்மை //

சரி. ஏற்றுக்கொள்கிறேன்...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

July 12, 2006 12:15 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா, (மருத்துவர், நான் சொன்ன மருத்துவர் இவர்தான்)

கோவி.கண்ணன் அய்யா குரல் கேட்டு வந்தீங்கலா.. நல்லதுதான்..

இப்பதிவை வகைப்படுத்தும்போதே பொழுதுபோக்கு என்றுதான் வகைப்படுத்தினேன்.. சும்மா கொஞ்ச நேரம் Relax பன்னிவிட்டு போகட்டுமே என்றுதான்...

வருகைக்கு நன்றி.

July 12, 2006 12:28 PM  
Blogger வெளிகண்ட நாதர் said...

சிவபாலன், நல்ல படம் போட்டு கதை சொல்றீங்க, இல்ல மருத்துவம் சொல்றீங்க!

July 12, 2006 12:41 PM  
Blogger Sivabalan said...

வெளிகண்ட நாதர் சார்,

Officeல் வேலை கொஞ்சம் கம்மி.. அதனால பொழுது கொஞ்சம் போகட்டுமே என்றுதான் நம்ம கிட்ட இருந்த படத்தை எடுத்து போட்டு வைத்தேன்...


சார், உங்களுக்கு படம் நின்றதா இல்லையான்னு சொல்லவில்லையே?

July 12, 2006 12:46 PM  
Blogger Sivabalan said...

தெகா

// நன்கு மூச்ச இழுத்து விட்டுட்டு அமைதியா பார்த்தேன். எனக்கு ரொம்ப ரிதமிக்கான ஒரு அசைவு கிடைச்சது. ரொம்ப அழக இருந்தது //


எனக்கும் இதை உணரமுடிந்தது... எங்க வீடிலும் அப்படியே...

July 12, 2006 9:47 PM  
Blogger Muse (# 5279076) said...

ஷிவபாலன்,

எனகென்னமோ இது ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனின் விளைவு என்றும், எப்போதும் சுற்றுவது போன்ற பிரமை ஏற்படும் என்றும் தோன்றுகிறது.

எனக்கு இந்தக் காலை நேரத்தில் மெதுவாகவே படம் சுற்றுவது போலத் தோன்றுகிறது. ஸாயங்காலம் ஒரு முறை பார்த்துவிட்டு, அதன் சுற்றும் வேகத்தில் வித்யாஸம் இருந்தால் மட்டும்தான் நீங்கள் சொல்லுவதை நம்புவேன் :-) !!

இது மட்டும் உண்மையாகவிருந்தால், நீங்கள் கொடுத்திருப்பது உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு தகவல்.

அதெல்லாம் சரி, இதையெல்லாம் எங்கிருந்து லபக்கினீர்கள்?

July 12, 2006 10:11 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//SK said...
பிஸியாத்தான் இரு-க்கேன்!
ஆனா, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர்ற கண்ணனே கூபிடும்போது வராமல் இருக்க முடியுமா?
//
கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது ? குழந்தையின் வடிவிலே யார் வந்தது
சிவ பாலன் - முருகன் ?
சங்கர் குமார் - சங்கர் என்றால் சிவன் ; குமார் என்றால் மைந்தன் ; சிவமைந்தன்
அதாவது பழனி மலை முருகன் - ஆகவே .... மருத்துவர் ஒரு சித்த மருத்துவர் ; சித்த மருத்துவர் ; சித்தம் தெளியவைக்கிம் மருத்துவர்

July 12, 2006 10:12 PM  
Blogger Sivabalan said...

Muse,

வாங்க .. வாங்க

நீங்க சொல்லுவது சரி என்றே தோன்றுகிறது...

எனக்கும் சில சமயம் மெதுவாகவும் சில சமயம் வேகமாகவும் சுற்றுகிறது...

கொஞ்ச பார்த்து சொல்லுங்க என்னவென்று...

இது ஒரு நன்பனின் உபயம்...

வருகைக்கு மிக்க நன்றி Muse...

July 12, 2006 10:21 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா

அருமை.. கலக்கல் வரிகள்..

மிக்க நன்றி..

ஆம் SK சித்தம் தெளியவைக்கிம் மருத்துவரே...

July 12, 2006 10:26 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//ஆம் ஸ்K சித்தம் தெளியவைக்கிம் மருத்துவரே...

9:26 PM //
சரியாத்தான் சொல்லியிருக்கிறேனா ? நம்ம முடியவில்லை ... வில்லை
திரு சிவ பாலன் தகவலுக்கு நன்றி

July 12, 2006 10:44 PM  
Blogger SK said...

இன்னிக்கு நானா?
[எப்பவுமே நிதான்னு சொல்றது காதுல வுழுது, கோவியாரே! :)]

இதுல ஒண்ணு கவனிச்சீங்களா?

கொஞ்சம் மூச்சை இழுத்து நிறுத்தி இந்தப் படங்களைப் பாருங்க!
ஆட்டம் நின்னுரும்!

என்ன காரணம் சொல்லுங்க பாப்பம்!

ஆனா, நாளைக்குத்தான் நான் வருவேன்!
இப்போ மணி 12.45!
வீட்டில கீழே இறங்கி வர்ற சத்தம் கேக்குது!
நான் ஜூட்!
இரவு[காலை??] வணக்கம்!

:))

July 12, 2006 10:53 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அல்லது நான் தவறாக சொல்லிவிட்டேன்.

SK அய்யா மருத்துவர் எனபதுதான் என்க்கு தெரியும். அவர் அதில் எத்துறை சார்ந்தவர் என்பது எனக்கு தெரியாது...

நான் சொல்லியிருப்பது சங்கர் குமார் விளக்கதை வைத்து.. தவறுக்கு மன்னிக்கவும்...

July 13, 2006 6:33 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//என்ன காரணம் சொல்லுங்க பாப்பம்!//
மூச்சை இழுத்து நிறுத்தும் பொழுது இரத்த அழுத்தம் தற்காலிகமாக சிறிது சமப்படுகிறது. விழிப்படலத்தில் இரத்த அழுத்த நிலை சமப்படுவதால், இவற்றினால் பட அசைவை மூளை உணர்வது தடை செய்யப்பட்டு நிலையான படம் தெரிகிறது. என்று என் அறிவுக்கு எட்டுகிறது. இது சரியா தவறா என்று தாங்கள் தான் சொல்லவேண்டும். மருத்துவரை தெரிந்தவர்கள் எல்லோருக்கும் மருத்துவம் தெரிந்திருக்குமா?

July 13, 2006 8:43 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அல்லது நான் தவறாக சொல்லிவிட்டேன்.//
மருத்துவர்களுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கும். அதனால் பாதி உண்மை :)))

July 13, 2006 8:45 AM  
Blogger SK said...

மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள், கோவியாரே!
கூடவே,ரத்த அழுத்தம் தாற்காலிகமாக சமன்படும்போது, உடலின் அதிர்வுகளும் சமனாகிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நான் சித்த மருத்துவன் அல்ல!
அலோபதி எனப்படும், மேலைநாட்டு மருத்துவம் படித்தவன்!
கோவியார் சொன்னது போல, சித்தமும்,[Psychiatry] படித்தாக வேண்டும்!!

ஆகவே, பாதி சரிதான்!!
:))

July 13, 2006 9:17 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//SK said...
மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள், கோவியாரே!
கூடவே,ரத்த அழுத்தம் தாற்காலிகமாக சமன்படும்போது, உடலின் அதிர்வுகளும் சமனாகிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!//
நீங்கள் மூச்சை இழுத்து என்று க்ளூ கொடுத்தால் தான் அனுமானிக்க முடிந்தது. இல்லையென்றால் விழித்திருப்பேன்.

//கோவியார் சொன்னது போல, சித்தமும்,[Psychiatry] படித்தாக வேண்டும்!!//
தங்கள் சித்தம் என் பாக்கியம் :)))))))

July 13, 2006 9:27 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv