Tuesday, August 01, 2006

படம் பார்க்க வாங்க...





21 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சிபா ...அஞ்சு படமும் நச்சின்னு இருக்கு ... முதல் படம் 'மாடு' கிராபிக்ஸ் தானே... மைக்ரோ சாப்ட் கின்டல் நல்ல இருக்கு... குரங்காரின் வெள்ளை தாடி நன்றாக இருக்கிறது

August 01, 2006 10:07 PM  
Blogger Sivabalan said...

GK,

உணமையிலேயே இரசித்தீர்களா..

நன்றிங்க..


கடவுச் சொல் மேட்டர் இல்லையே??? :))

August 01, 2006 10:17 PM  
Blogger Thekkikattan|தெகா said...

1. கால்நடைகளே இல்லாத வயல்காடுகள், வாழ்கையற்ற- வெருமை

2. நீண்ட நெடுஞ்சாலைகள் ஆராவாரமற்று - பெட்ரொலியத் தட்டுப்பாடு.

3. தண்ணீர் தட்டுப்பாட்டில் சுரண்டிக் மிச்சமீதி உள்ளதை அருந்தும் - மான்டிரில் வகை குரங்கு.

4. ஸசைட் சீயிங் - அட்டை விலங்குகளை கொண்டு

5. டெக்னாலஜி - கத்தி கூர் பிடிப்பவர் வரைக்கும் - ஒண்ட நிழல் அற்று...

August 01, 2006 10:17 PM  
Blogger Sivabalan said...

தெகா

உங்கள் ஸ்டைலில் வர்ணனை கொடுத்திடீங்க...

சூப்பர்.. (அருமைங்க வார்த்தையை நான் யூஸ் பன்னமுடியாது, GK ஓட்ட ஆரம்பிச்சுருவாரு)

August 01, 2006 10:26 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//கடவுச் சொல் மேட்டர் இல்லையே??? :)) //

கடவுளே ! பெரியாரே !
கடவுச் சொல்லை நான் மறந்துவிட்டேன் ...:))

August 01, 2006 11:10 PM  
Blogger Unknown said...

Nice pictures. But, Last one is in bad taste. You must have gotten it from some US website.:)

August 02, 2006 12:00 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க இது என்ன படம் போடுற சீசனா? எல்லாரும் படம் போடுறீங்க?

August 02, 2006 1:01 AM  
Blogger Sivabalan said...

GK,

மறந்திடிங்கலா .. சரி .. விடுங்க..

August 02, 2006 7:46 AM  
Blogger Sivabalan said...

வெங்கட்ரமணி,

ஏங்க நீங்க இந்த "அருமையான பதிவு" மேட்டரை போட்டு உடைச்சது உடைச்சீங்க.. எல்லாரும் ஓட்ட ஆரபிச்சுட்டாங்க... ஒருத்தர் பதிவுக்கு போக முடியாத்தளவுக்கு பண்னிட்டீங்களே.. :)

படத்தை இரசித்தீர்களா...

வருகைக்கு நன்றி.

August 02, 2006 8:03 AM  
Blogger Sivabalan said...

குமரன் எண்ணம்,

எல்லாரும் அவசர அவசரமா பதிவுக்கு வந்துட்டு போறாங்க... அதனால்தான் சும்மா, படமாக போட்டுட்டா ஜாலியாக பார்த்துட்டு போகட்டுமேன்னுதான்...

படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா?

வருகைக்கு நன்றி.

August 02, 2006 8:27 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

சிபா,

படங்கள் ஓக்கே.

தெகா கலக்கிட்டாரு (அவர் எழுத்துக்களில் நம்ம சாயல் தெரியல? :D)

கடைசிப் படம் பற்றி ரமணியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

August 02, 2006 8:41 AM  
Blogger Sivabalan said...

இகொ
படங்கள் Okவா சரி...

தெகாவோடு எழுத்துக்களை Hijack பண்னிறீங்களா... தெகா கவனிக்கவும்..

என்னங்க Bad taste சொல்லிட்டீங்க... நானும் அந்த துறையில்
தான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்..

நிச்சயம் யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை..

நான் அப்படத்தை பொருத்தவரையில் தெகாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.

August 02, 2006 8:57 AM  
Blogger Radha N said...

Super!

August 05, 2006 7:47 AM  
Blogger Sivabalan said...

நாகு,

படங்களை இரசித்தீர்களா...

வருகைக்கு நன்றி...

உங்கள் பதிவுகளை அதிகம் கான முடிவதில்லையே..

August 05, 2006 7:51 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்ல படங்கள். படங்கள் பற்றிய விபரங்களை [ஊர், நாடு போன்ற விபரங்கள்] ஒவ்வொரு படத்தின் கீழும் போட்டால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

மிக்க நன்றி.

August 05, 2006 10:32 AM  
Blogger Sivabalan said...

வெற்றி has left a new comment

சிவபாலன்,
நல்ல படங்கள். படங்கள் பற்றிய விபரங்களை [ஊர், நாடு போன்ற விபரங்கள்] ஒவ்வொரு படத்தின் கீழும் போட்டால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

மிக்க நன்றி

August 05, 2006 12:58 PM  
Blogger Sivabalan said...

வெற்ற,

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

அடுத்த முறை நீங்கள் சொல்லும் தகவலை தர முயல்கிறேன்.

நன்றி.

August 05, 2006 1:00 PM  
Blogger செல்வநாயகி said...

நல்ல படங்கள்

August 05, 2006 1:19 PM  
Blogger Sivabalan said...

செல்வநாயகி,

படங்களை இரசித்தீர்களா..

வருகைக்கு நன்றி

August 05, 2006 1:22 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

சிவபாலன் ஐந்து படங்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கும்படியாக இருக்கு. கடைசிப் படத்தையும்
சேர்த்துதான் சொல்கிறேன்.
நன்றி.

August 05, 2006 8:01 PM  
Blogger Sivabalan said...

வள்ளி,

கடைசி படத்தை இரசித்தற்கு ரொம்ப நன்றிங்க...

வருகைக்கும் படங்களை இரசித்தற்கும் மிக்க நன்றி.

August 05, 2006 8:31 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv