Friday, August 25, 2006

வெள்ளிக்கிழமை ஸ்பெஸல்..- படம் பார்க்க வாங்க.






25 Comments:

Blogger Sivabalan said...

படம் பாருங்க, இரசிங்க, சிரிங்க, சிந்தியுங்க...

August 25, 2006 8:16 AM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

2) :-)))

August 25, 2006 8:27 AM  
Blogger Sivabalan said...

நேசி,

:D

August 25, 2006 8:38 AM  
Blogger G.Ragavan said...

எல்லாப் படங்களும் கிச்சுகிச்சு மூட்டினாலும் கடைசிப் படம் யோசிக்க வைக்கிறதே! நல்ல படங்கள்.

August 25, 2006 8:42 AM  
Blogger Sivabalan said...

இராகவன் ,

ரொம்ப நாளைக்கு அப்பறம் நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க.. மிக்க நன்றி..

படங்களை இரசித்தீர்களா? சந்தோசம்..

கடைசிப் படத்தை நானும் யோசித்தேன்..

உண்மையா என ACAD போட்டு பார்த்துவிடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

August 25, 2006 8:49 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ம்ம்ம்.. சூப்பரப்பு..

:)))

August 25, 2006 8:50 AM  
Blogger Sivabalan said...

சிறில்

சூப்பரா... நன்றி...

ஆமா, சிகாகோ ஏரியா எல்லா பார்த்து முடித்து விட்டீங்களா?.. Lake Geniva போனீங்கலா...

அப்படியே நம்ம வீட்டுப் பக்கமும் வாங்க...

இன்னொரு விசயம், சிகாகோ Bitanic Gardenல்ல புதியதா Water Falls எல்லாம் போட்டிருக்காங்க... முடிந்தால் பாருங்க..

August 25, 2006 8:58 AM  
Blogger Sivabalan said...

mobilemob,

Kindly give appropriate links.. pls..

Thanks for visit..

August 25, 2006 10:13 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா,

மூனாவது படம் ஒரு சோம்பேரி பையன்

(நம் வலைப்பதிவாளர் அல்ல)

காமடி, சிந்தனை, புதிர் மூவகையான படங்கள் !

என்ன சொல்றதுன்னு தெரியலை !

மொத்தத்தில் அருமை !

August 25, 2006 10:21 AM  
Blogger Sivabalan said...

GK,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

என்ன இன்னைக்கு உங்க பதிவு ஒன்னும் இல்லையா?

August 25, 2006 10:28 AM  
Blogger Udhayakumar said...

The much awaited Vettaiyadu Villaiyadu is in theater now. I hope you will be able to make it.

Vettaiyadu Villaiyadu (TAMIL)
Cast: Kamal Haasan, Jyothika ,Kamalinee Mukherjee
Director: Gautham Menon

The Lakehurst Theatre
601 Lakehurst Road Waukegan, Chicago IL 60085
Phone: 262-488-1826, 262-488-1648

Show Timings:

Friday: 7:00 PM, 10:00 PM
Saturday: 03:00 PM, 06:30 PM, 09:45 PM
Sunday: 2:00 PM, 5:00 PM, 8:00 PM

Happy Weekend!!!

August 25, 2006 10:32 AM  
Blogger Sivabalan said...

Uday,

Thanks for the info..

Try to visit my home..

August 25, 2006 10:37 AM  
Blogger Sivabalan said...

கடைசிப் படம் யாராவது முயற்சி செய்தீர்களா?

August 25, 2006 1:46 PM  
Blogger Sivabalan said...

falco said...

Keep up the good work. Thanks

August 25, 2006 7:53 PM  
Blogger Sivabalan said...

falco,

Thanks for the visit..

August 25, 2006 7:53 PM  
Blogger துளசி கோபால் said...

:-))))))

August 25, 2006 11:18 PM  
Blogger Sivabalan said...

துளசி மேடம்,

இரசித்து சிர்த்தீர்களா,

வருகைக்கு நன்றி.

August 26, 2006 7:06 AM  
Blogger சீமாச்சு.. said...

//கடைசிப் படம் யாராவது முயற்சி செய்தீர்களா?

//

இரண்டு பெரிய முக்கோணங்களும் பார்க்க முக்கோணம் போலத் தெரிந்தாலும் மிகச் சரியான முக்கோணங்கள் அல்ல. ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது.

பெரிய முக்கோணத்தின் பாகங்களான இரண்டு சின்ன முக்கோணங்களின் கோணங்களைப் பார்த்தால்...
ஒன்றின் (நீலத்தின்) tan theta 2/5 சிவப்பின் tan theta 3/8 . இந்த வித்தியாசம் இருப்பதனால் அந்த ஒரு ஒட்டை வருகிறது.

அன்புடன்
சீமாச்சு...

August 29, 2006 9:12 PM  
Blogger Sivabalan said...

சீமாச்சு,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நான் ACADல் முயற்சித்தேன்.

மீன்டும் முயற்சிக்கிறேன். பிறகு பதில் கூறுகிறேன்.

August 29, 2006 9:35 PM  
Blogger Sivabalan said...

திரு.செல்வன் அவர்கள் ஒரு பதிவு பதிவிட்டிருக்கிறார்- பெண் அடிமையை பற்றி... அதையும் படிங்க..

September 01, 2006 7:56 PM  
Blogger Unknown said...

ரசித்து சிரிக்க வைத்த பதிவு சிவபாலன்.கடைசி படம் தான் எப்படின்னு தெரியலை

அன்புடன்
செல்வன்

September 01, 2006 7:57 PM  
Blogger Sivabalan said...

திரு.செல்வன் அவர்கள் ஒரு பதிவு பதிவிட்டிருக்கிறார்- பெண் அடிமையை பற்றி... அதையும் படிங்க..

http://holyox.blogspot.com/2006/09/145.html

September 01, 2006 7:58 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

உண்மைதான்.. நானும் படத்தைப் பார்த்து இரசித்து சிரித்தேன்..

கடைசிப் படம் பற்றி திரு.சீமாச்சு கருத்து சொல்லியிருக்கிறார்.. நான் இன்னும் முயற்சி செய்யவில்லை..

நன்றி

September 01, 2006 8:04 PM  
Blogger VSK said...

இன்னிக்கு புதுப்படம்னு வந்தா இன்னும் பழசையே ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே!

இதை ஒரு தொடர் மாதிரி பண்ணுங்க சிபா!!

September 01, 2006 8:19 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

இன்னும் "C" சென்டர் Audience யாரும் பார்க்கவில்லை.. அதனால் தான் மீன்டும் Release...

தொடரா போடலாமின்னு சொல்லிறீங்களா.. சரி விடுங்க.. நாளை Long Weekend முன்னிட்டு Release பண்ணிவிடுகிறேன்..

வருகைக்கு மிக்க நன்றி.

September 01, 2006 8:28 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv