Non - வெஜிடேரியன்களுக்கு மட்டும்..
"இங்கே போங்க" நல்ல விசயம் உங்களுக்கு காத்திருக்கிறது.
"திரு.செல்வன் அவர்கள்" ஒரு பதிவு போடிருக்கிறார்... அதையும் படியுங்க..
"திரு.செல்வன் அவர்கள்" ஒரு பதிவு போடிருக்கிறார்... அதையும் படியுங்க..
Free Counter |
15 Comments:
வெஜிடேரியன்களுக்கும் அங்கே போகலாம்
கண்ணில் நீர் வர வைத்த விடியோ.நன்றி சிவபாலன்
செல்வன் சார்,
Non-வெஜிடேரியன்கள் கொஞ்சம் யோசிச்சாங்கன்னா நல்லாயிருக்கும்!!
வருகைக்கு நன்றி.
நான் சைவன் தான் சிவபாலன்.இது பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்.கோழி படம் எல்லாம் என் புரொபைல் இமேஜாக வைத்திருந்தேன்.சுட்டியை தேடி தருகிறேன்.
நன்றி
செல்வன் சார்,
மிக்க மகிழ்ச்சி..
நானும் வெஜிடேரியன் தான்..
சுட்டி கொடுங்கள் .. நிச்சயம் உபயோகமாக இருக்கும்..
நன்றி சிவபாலன்.நீங்களும் சைவர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
சைவ உணவு பற்றிய என் பதிவு இதோ.
http://holyox.blogspot.com/2006/02/42.html
கொல்லானை புலால மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
சிவபாலன்,
நான் புலால் உண்பதில்லை. பிறந்ததிலிருந்து சைவம் தான். நல்ல பதிவு.
This is a nice bit of good information. I always advice my patients to take veg diet. Easily digestible.. no side effects.. Thank you.
செல்வன் சார்,
சுட்டிக்கு மிக்க நன்றி.
வெற்றி,
நீங்களும் சைவமா? மிக்க மகிழ்ச்சி...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Docror. Delphine,
தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது..
மருத்துவர் சொல்கிறீர்கள்... நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்..
Thanks alot for your visit..
Update - திரு.செல்வன் அவர்களின் பதிவு
E-mail this post .. there used to be an option in the blogs isn't it. Actually I want to e-mail your post to some of my friends..how do I proceed? Sir..
Doctor.Delphine,
இதை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் Email அனுப்பும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.
நல்ல விசயத்திற்காக-1
Post a Comment
<< Home