Thursday, August 17, 2006

திரைக் கதை - All Rights Reserved

16 Comments:

Blogger Sivabalan said...

பி.கு. இந்தக் கதை Copy right செய்யப் பட்டுள்ளது.

தொடர்புக்கு:-

இந்திய திரை உலகம், இந்தியா..

August 17, 2006 1:36 PM  
Blogger ALIF AHAMED said...

பி.கு.2

இந்தக் கதை Copy right செய்யப் பட்டுள்ளது.

தொடர்புக்கு:-

சின்ன திரை உலகம், சென்னை

August 17, 2006 1:47 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

சிவா,

ஹா...ஹா...ஹா... எங்கேயிருந்துங்க உங்களுக்கு இது மாதிரியெல்லாம் மாட்டுது... ஓ மை க்காட்... :-)))) :))))

August 17, 2006 1:54 PM  
Blogger Sivabalan said...

மின்னுது மின்னல்,

இத.. இதத் தான் நான் எதிர்பார்தேன்..

நல்ல Commentங்க..

August 17, 2006 1:57 PM  
Blogger ALIF AHAMED said...

இந்த 13 படத்தையும் 130 என்ன 1330 எபிசோடா மாத்த திரையுலகம் தயாராக உள்ளது.
தயாரிப்பு வேறயாரு நீங்க தான்.::)))

August 17, 2006 1:58 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

டையலாக் இல்லாம திரைக் கதையா..
இதோ டையலாக்ஸ்..

காட்சி 1
"டுமீல்"
"ஈஈஈஈஈஈஈ..."

காட்சி 2
"அம்மா...அம்மா அன்னைக்கு என் நெஞ்சுல பால வார்த்த இன்னைக்கு...ஆ"

காட்சி 3
"எப்படியாவது சாவுறதுக்குள்ள முக்கியமான கடமையெல்லாம் முடிக்கணும்.."

காட்சி 4
"மணி ஒம்பதாச்சே..ஆபீஸ் போகணுமே..புது மேனேஜர் சார் கோபக் காரராச்சே. நெனச்சாலே ஒடம்பு நடுங்குது"

காட்சி 5
"யார்டா அவன் மனுசன் நெஞ்சுல குண்டு பாஞ்சது தெரியாம தனிநபர் தாக்குதல் பின்னூட்டம் போட்டுருக்கான். டேய்..இப்ப இவனுக்குப் பதில் பின்னூட்டம் பதிவாவே போட்டுரலாம்..."

காட்சி 7
"ஐ புனை பெயர வச்சி பாத்தா ஆம்புள்ளன்னு நெனச்சேன் பெண். நல்ல டேட்"

காட்சி 8
கல்யாணப் பாடல். நோ டையலாக்

காட்சி 9
"கொழந்த என்ன மாதிரியே இருக்குது. நெஞ்சுல ரத்தம் கூட இருக்கு பாருங்க"

காட்சி 10-11-12-13
"வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்" பாடலுக்குள்ளால மகன் வளந்து பெரியவனாயிட்டான்

காட்சி 14
"பாவம் மனுசன், நெஞ்சுல குண்டத்தூக்கி போட்டாலும் அசராதவரு. கடைசில ஹார்ட் அட்டாக்ல ...போயி சேர்ந்துட்டாரு. "

August 17, 2006 2:01 PM  
Blogger Sivabalan said...

மின்னுது மின்னல்,

நீங்க வேற கதை ஆசிரியர்தான் நானு.. ??!!!??

தயாரிப்பாளர்... ???

August 17, 2006 2:08 PM  
Blogger Sivabalan said...

சிறில்,


// பாவம் மனுசன், நெஞ்சுல குண்டத்தூக்கி போட்டாலும் அசராதவரு. கடைசில ஹார்ட் அட்டாக்ல ...போயி சேர்ந்துட்டாரு. //

இது சூப்பருங்க...

ஹா...ஹா...ஹா...

மிகவும் இரசித்தேன்..

August 17, 2006 2:11 PM  
Blogger ALIF AHAMED said...

மின்னுது மின்னல்,

நீங்க வேற கதை ஆசிரியர்தான் நானு.. ??!!!??

தயாரிப்பாளர்... ???
/../

திரைகதை ஆசிரியராதான்
சிறில் Alex போட்டாச்சே..:!!!

தயாரிப்புக்கு வேற ஆளு மாட்டாமலா போயிடும்...::))

நான் அழுவேன் அதனால ஆடியன்ஸா இருக்கிறேனே ஃபிளிஸ்ஸ்ஸ்

August 17, 2006 2:18 PM  
Blogger Sivabalan said...

Dr. Delphine ஒரு பதிவு போட்டிருக்காங்க.. முடிஞ்சா அதையும் படிச்சிருங்க..

http://lifeexperiencenhospital.blogspot.com/2006/08/why-did-newton-commit-suicide.html

August 17, 2006 2:20 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

1) ஆ...அம்ம்மாமாமா, எவன்டா அவன் பின்னாடி சுட்டது வேலைக்கு போற நேரத்தில, எனக்குத்தான் பின்னாடி சுட்ட முன்னாலேதான் ரத்தம் வருமுன்னு தெரியாத உனக்கு...

நெஞ்சில சுட்டிருந்த முதுகில ரத்தம் வந்திருக்கும் சட்டையாவது ஸ்டைன் ஆகமாக இருக்கிற மாதிரி வேலைக்குப் போயிருப்பேன்... ஆ...ஆஆஆ...ஆ.... ;-))))

August 17, 2006 2:22 PM  
Blogger Sivabalan said...

மின்னுது மின்னல்,

// நான் அழுவேன் அதனால ஆடியன்ஸா இருக்கிறேனே ஃபிளிஸ்ஸ்ஸ் //


இது கலக்கல்...Superrr

August 17, 2006 2:22 PM  
Blogger Sivabalan said...

Orani,

// ஓ மை க்காட்... //

நல்லா இரசித்தீர்களா... மிக்க நன்றி..

August 17, 2006 2:28 PM  
Blogger Sivabalan said...

Orani,

// சட்டையாவது ஸ்டைன் ஆகமாக இருக்கிற மாதிரி வேலைக்குப் போயிருப்பேன்... //

இதை நான் இரசித்தேன்.. Good...

August 17, 2006 2:30 PM  
Blogger Sivabalan said...

இந்தப் படத்தை பார்த்தவுடன் எனக்கு இளைய தளபதி நடித்த "பிரியாமனவளே" கிளைமேக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வந்தது.

உங்களுக்கு தெரிந்த படங்களையும் லிஸ்ட் பண்னுங்க.. ஜாலியா படிக்கலாம்...

August 17, 2006 7:47 PM  
Blogger Sivabalan said...

falco348,

Please Give Only appropriate link..

Thanks for the Visit..

August 18, 2006 7:44 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv