Covansys India - சென்னையில் வேலைவாய்ப்பு..
Covansys India சென்னையில் வேலைவாய்ப்பு உள்ளது. கிழே அது சம்பந்தப்பட்ட விவரங்கள் கொடுத்துள்ளேன்.. பார்த்துக்கொள்ளவும்..
இங்கே பதிவு படிக்க வருபவர்கள் நிறைய பேருக்கு நன்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு இந்த விசயத்தை தெரியபடுத்தினால் நிச்சயம் உபயோகமாக இருக்கும்..
இந்த வேலைவாய்பில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே பின்னூடமாக உங்கள் Email முகவரியை கொடுங்கள். நான் இந்த Covansys India வேலை செய்யும் எனக்கு மிகவும் தெரிந்தவரின் Email முகவரியை தருகிறேன் மேற்கொண்டு தொடர்புகொள்ள..
உங்கள் பின்னூடத்தை வெளியிடமாட்டேன்...

8 Comments:
தங்கள் வருகைக்கு நன்றி.
நன்றி...
செந்தழல் ரவி,
வருகைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி.
எனது Profile லில் எனது Email இணைத்துள்ளேன்..
Blogger கணக்கு இல்லாதவர்கள் Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள்..
இதை போன்ற நல்ல தகவலை தந்தமைக்காக நன்றி...
பாலாஜி
தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home