Sunday, August 20, 2006

வ.வா.சங்கத்திற்காக...



வ.வா.சங்க உறுபினர்கள் மற்றும் நகைச்சுவையை இரசிக்கனும் என்று நினைப்பவர்கள் கொஞ்சம்
" இங்கே போயிட்டுவாங்க.." கைப்புள்ள என்ன செய்கிறார் என்று அறிய...

15 Comments:

Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
வந்துட்டோம்ல...!
காலையில் இன்னிக்கு கைப்புள்ள முகத்தில் தான் முழித்துள்ளேன்.
:))

August 20, 2006 7:01 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

siba

the link brings up a blank page for me. :(

August 20, 2006 8:21 PM  
Blogger Thekkikattan|தெகா said...

ஹா...ஹா... வடிவேல பார்த்தாவே சிரிப்புத்தானுங்க வருது... இன்னும் இம்சை அரசன் பார்க்க முடியாலேயே...

August 20, 2006 8:23 PM  
Blogger ILA (a) இளா said...

நன்றிங்க சிவபாலன். இந்த படம் பார்க்காமையா இப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்சு இருக்கப்போறோம். அப்படியே காப்புரிமையையும் மன்சுல வெச்சுக்க சொல்றாங்க. தமிழ்நாட்டு அரசாங்கம் கண்ணுல வெளகெண்ணெய விட்டுகிட்டு வலையில தேடறாங்க.
அப்படியே சங்கம் பக்கம் அடிக்கடி வாங்க. மீண்டும் சங்மம் சார்பா நன்றிங்க!

August 20, 2006 8:31 PM  
Blogger Sivabalan said...

GK,

நம்ம பதிவு பக்கம் வந்திடீங்கலா.. சந்தோசம்...

வீடியோ பார்க்கமுடிந்ததா?

திங்கள் காலையிலே சந்தோசமாக பணியை தொடங்கத்தான் ....

August 20, 2006 9:13 PM  
Blogger Sivabalan said...

இகொ,

நான் இப்பங்கூட Check செய்தேன் Work ஆச்சே...

மீன்டும் சரிபார்த்து சொல்லுங்க..

வருகைக்கு மிக்க நன்றி..

August 20, 2006 9:15 PM  
Blogger Sivabalan said...

தெகா,

வடிவேல் பார்த்தாலே எங்க வீட்டில எல்லாருக்கும் ஒரே சந்தோசம்தான்..

வருகைக்கு நன்றி.

August 20, 2006 9:18 PM  
Blogger Sivabalan said...

ILA(a)இளா,

உண்மையாகவே இந்த வ.வா.சங்கம் நல்ல விசயம்தான்...

நானும் சங்க உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளேன்.. இன்னும் காலம் கனியவில்லை.. சீக்கிரமே ...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

August 20, 2006 9:25 PM  
Blogger VSK said...

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நகைச்சுவைக் காட்சி இது!

என்ன...பாதியிலேயே முடிந்து விடுகிறது உங்கள் சுட்டி!

சுட்டி சுட்டித்தனம் செய்து விட்டது!

நான் ஏதோ இ.அ.23-ம் புலிகேசி படமே போட்டிருக்கிறீர்களோ என ஏமாந்தேன்!

நன், சிபா!

[கொஞ்சம் தானே காட்டினீர்கள்; அதனால் 'றி' மிஸ்ஸிங்!!]

August 20, 2006 9:25 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...

மீதம் வீடியோவுக்கு வேறு எங்காவது சுட்டி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.. உங்களிடம் இருந்து "றி" யை வாங்க..

வருகைக்கு மிக்க நன்றி.

August 20, 2006 9:30 PM  
Blogger ரவி said...

காலையிலே ஆரம்பிச்சாச்சா - நடத்துங்க நடத்துங்க பாலன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

August 20, 2006 9:48 PM  
Blogger Sivabalan said...

செந்தழல் ரவி,

ரொமப நாளைக்கு அப்புறம் நம்ம பதிவுக்கு வநதிருக்கீங்க.

மிக்க மகிழ்ச்சி..

காலையிலே கடைய ஆரம்பிச்சத்தானே எதோ கொஞ்சமாவது வியாபரம் ஆகுமின்னுதான்..

வருகைக்கு நன்றி.

August 20, 2006 10:33 PM  
Blogger Sivabalan said...

என்னங்க காமிடி காட்சியை இரசித்தீர்களா.. இல்லையா..

August 21, 2006 7:41 AM  
Blogger நாகை சிவா said...

//நானும் சங்க உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளேன்.. இன்னும் காலம் கனியவில்லை.. சீக்கிரமே ...//
இதுக்கு எதுக்கு காலம் எல்லாம் கனிய வேண்டும். சீக்கிரம் வந்து சேருங்க சிவபாலன்.

August 21, 2006 8:01 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா,

அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.. சீக்கிரமே.. தகவல் வரும். :)

வருகைக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி.

August 21, 2006 8:45 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv