
ஏ சி நீல்சன் நடத்திய சர்வே முடிவுகள்
தேமுதிக கட்சி செல்வாக்கு
மே'06 - 8.4%
ஆகஸ்ட்'06 - 13.9%
தெற்கு மண்டலம்
மே'06 - 7.7%
ஆகஸ்ட்'06 - 10.6%
மேற்கு மண்டலம்
மே'06 - 9.7%
ஆகஸ்ட்'06 - 17.8%
மத்திய மண்டலம்
மே'06 - 6.3%
ஆகஸ்ட்'06 - 13.0%
வடக்கு மண்டலம்
மே'06 - 9.0%
ஆகஸ்ட்'06 - 14.2%
நன்றி: தினகரன்
16 Comments:
வாழ்த்துக்கள் கேப்டன்!!
வாழ்த்துக்கள் கேப்டன்!!
Thanks sivabalan
வாழ்த்துக்கள் கேப்டன்!!
Thanks sivabalan
வாழ்த்துக்கள் கேப்டன்!!
Thanks sivabalan
செல்வன் சார்
கமன்ட் சூப்பர்.. என்ன கொஞ்சமா குழப்பிடீங்க..
நம்ம கேப்டன் என்பதற்காக நன்றி சொன்னீங்களா..
அப்பறம் இன்னொரு கமென்ட் போட்டிருந்தால் 4 மண்டலம் சரியா வந்திருக்கும் :)
செலவன் சார்,
இப்ப புரிந்துவிட்டது..
மன்னிக்கவும்...
நான் கொஞ்சம் டீயும் லைட்..:D
முரசு சத்தம் வேகமாக ஒலிக்கிறதா !
ம்...! ப.ம.க காரங்களுக்கு மட்டும் கேட்காது.
:))
எஸ்கே இன்னும் இதைப் பார்க்கவில்லை போலும், கேப்டன் அவரோட ஆஸ்தான அரசியல் வாதி!
GK,
உணமைதான், 8.4% இருந்து 13.9% போயிருக்கிறார்....
பெரிய விசயம் தான்..
என் வருங்கால ஓட்டு இவருக்கே,ஆனா இவரை சுத்தி இருக்கிறவங்க இதே மன நிலையில் இருந்தால்..
தமிழகத்தின் எதிகாலம் பிரகாசமாக இருக்க வாய்ப்பு அதிகம்.
அப்படியே இந்த இலவசமாக தருவதையெல்லாம் நிறுத்திவிட்டு அவரவர் உழைப்பின் மூலம் உயர தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும்.
"உழைச்சு அந்த சம்பளத்தில் ஒரு டீ வாங்கி குடிக்கும் போது உள்ள ருசி எதிலும் இல்லை"-என்பதை மக்களை உணரவைத்தாலே போதும்.
வடுவூர் குமார்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..
மக்களிடம் இவ்வளவு சீக்கிரமா ஒரு இடத்தை விஜயகாந்த் பிடிப்பாருன்னு நான் நிச்சயமா நினைக்கலை..
ஒருதரம் அனுப்பியது பிளாக்கர் சொதப்பலால நாலு பின்னூட்டமாகி விட்டது சிவபாலன்.விஜய்காந்த் ஜெயித்து வந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.இப்போதுள்ள மோசமான அரசியலுக்கு நல்ல மாற்றாக அவர் அமைவார் என நினைக்கிறேன்.அரசியல் இவரை கெடுக்காமல் இருந்தால் சரி
செல்வன் சார்
அப்பவே புரிந்துவிட்டது மன்னிக்கவும்..
உண்மைதான்.. அரசியலால் அவர் கெடாமல் இருந்தால் சரிதான்...
இவருடைய சமீபத்திய பேட்டிகள் கொஞ்சம் நிஜத்தின் பக்கத்தில் உள்ளது.
தேர்தலில் போது இவர் செலவழித்த பணம்,எனக்கு தெரிந்து யாரும் அவங்க காசை இப்படி செலவழிச்சதில்லை.
இழப்போம் என்று தெரிந்து நாட்டு நலனுக்காக செலவு செய்தபோது இவருடைய உண்மை சொருபம் தெரிந்துவிட்டது.
குமார்,
பார்க்கலாம்.. எப்படி தனது அடுத்த அடிகளை எடுத்துவைக்கப் போகிறார் என்று.. அதைப் பொருத்தே எல்லாம்..
எனினும் தனி மனிதனாக அவர் செய்ந்திருக்கும் இந்த சாதனை பெரிய விசயமே.. அதில் மாற்று கருத்தில்லை..
இதெல்லாம் காலத்தின் கட்டாயம்ங்க !
எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அசிங்கம் பிடித்த கழகங்களின் ஆட்சியை மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பர்கள் என நினைக்கிறீர்கள்?
வீராப்பு காட்டிய மற்ற கட்சிகளெல்லாம் இவ்விரு கழகங்களின் காலடியில் சீட்டுக்காக தவம் இருக்கிறார்கள்!
இவர் ஒருவர்தான் தனியாக நின்று காட்டுகிறார்.
தன் தொகுதிக்கும் நிறைய நன்மைகள் செய்வதாகச் செய்திகள்!
அதை விட மிக முக்கியமான நிகழ்வு... இவரைத் தொகுதியில் அடிக்கடி பார்க்க முடிவதே!
கூட இருக்கும் ஆட்கள் இதைப் பார்த்து, படித்து அவருக்கு உறுதுணையாய் இருந்தால், தமிழகத்திற்கு வெளிச்சம் வரலாம்!
செய்யணும்!
நம்புவோம்!
நன்றியும், வாழ்த்துகளும்!
SK அய்யா,
தீர்க தரிசி போல் ஆதரவு தெரிவிந்திருந்தீர்கள்.. உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை..
கேப்டன் அடித்து கலக்கிவிட்டார்...
ஆனால் பல முக்கியமான பிரச்சனைகளில் ஒதுங்கி இருப்பது அவருடைய வளர்ச்சியை பாதிக்கும். பார்கலாம் என்ன செய்கிறார் என்று..
Post a Comment
<< Home