Wednesday, August 16, 2006

அசுரன் அவர்களுக்கு என் பதில் - "கோக் ஏன் குடிக்கக் கூடாது"


அசுரன் அவர்கள் சில் கேள்விகளை "இந்தப் பதிவில்" கேட்டிருந்தார்..


அவருக்கு முடிந்தவரை எனக்கு தெரிந்தவற்றை பதிலாக்கியுள்ளேன். அதை அப் பதிவிலேயே கூறியும் உள்ளேன்..

ஆனால் அவர் கேள்வின் முக்கியதுவம் கருதி அதை இங்கு தனிப் பதிவாக இடுகிறேன்.

ஒத்த மற்றும் மாற்று கருத்துள்ளவர்கள் கருத்தை பதிய ஏதுவாக இருக்கவே இந்த தனிப் பதிவு.

இனி பதிவு..


அசுரன்: நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள்.

என் பதில்: இந்த உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம்.. பொதுவாக அடிமைப் படுதலுக்காக இதை சொல்கிறேன்.

இனி இந்த பிரச்சனை சமந்தமாக அடிமை படுதலைப் பற்றை என் கருத்து..

கோக் மட்டுமல்ல இன்னும் பிற் விசயங்களிலும் தான் நாம் அடிமைப் பட்டுள்ளோம்.. அதை எக் கோணத்தில் அனுகிறோமோ அதன் அள்வுகோலே இதற்கும் என்பது என் கருத்து.



அசுரன் : இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?

என் பதில்: இது சந்தைப் படுத்துதலினால் வரும் சில எதிர் வினைகள். அந்த எதிர் வினை இல்லாமல் சந்தைப் படுத்துதலும் இல்லை..

சந்தைப் படுத்துதல் சம்ந்தமாக உங்கள் கருத்தைப் பொருத்தே என் கருத்தை சொல்லமுடியும்.



அசுரன்: ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது.

என் பதில்: நீங்கள் சொல்லும் சமுதாயம் நிச்சயம் தற்போதய இளைய தலைமுறைக்கு பொருந்தாது என்பது என் கருத்து. காரணம் உலகமே ஒரு சிறு கிராமம் போல் சுருங்கிவிட்டதால் கூட இருக்கலாம்.

அதனால் இன்றைய இளைய சமுதாயம் நீங்கள் சொல்வதுபோல் எளிதாக தகவமைத்துக் கொள்ளாது.



அசுரன் : சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.

என் பதில்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வானொலி தொலைக்காட்சி கூட தேவை இல்லைதான். ஒரு காலத்தில் அதை அவ்வாறுதான் சொன்னார்கள். இப்பொழுது அரசாங்கமே இலவசமாக கொடுக்கும் அளவுக்கு முக்கியமாகிவிட்டது..

பொருளாதார வளர்ச்சியின் அங்கம் இது.. என்பது என் கருத்து.



அசுரன்: தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது

என் பதில்: இதில் எனக்கு மாற்று கருதில்லை..

ஆனால் வளர்ந்துவரும் பொருளாதாரம், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல விசயங்களையும் கருத்தில் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

10 Comments:

Blogger அசுரன் said...

This You have posted:
/////
// சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது. //

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வானொலி தொலைக்காட்சி கூட தேவை இல்லைதான். ஒரு காலத்தில் அதை அவ்வாறுதான் சொன்னார்கள். இப்பொழுது அரசாங்கமே இலவசமாக கொடுக்கும் அளவுக்கு முக்கியமாகிவிட்டது..

பொருளாதார வளர்ச்சியின் அங்கம் இது.. என்பது என் கருத்து.
//////

My Reply:

I will reply my comments for your other questions by tommorrow or monday.

But I request you to look at the above your reply.

My comments are focusing one 'Need is manufactured by Advertisement'. my focus is not against Technology.

And this(techology) also I already answered one. Still I republish my comments regarding Technology:
////தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவன் கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.
இயற்கையுடன் நமது உறவை சீராக வைத்துக் கொண்டே தொழில் வளர்ச்சியடைய முடியாதா?


இதற்க்கு தடையாக இருப்பது என்ன?

ஏகாதிபத்தியத்தின் சந்தை வெறி.

அதற்க்காக, அராஜகமாக தேவைக்கு அதிகப்படியாக இயற்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி உறப்த்தி செய்வது. (அதாவது 100 எண்ணிக்கை விற்பனையாகும் வாய்ப்புள்ள கார் சந்தைக்கு, 4 கம்பெனிகள் 60 எண்ணிக்கையில் மொத்தம் 240 கார்கள் உறப்த்தி செய்வது. இழப்பு - 140 கார்களுக்கான மனித உழைப்பு, இரும்பு, சுற்றுச் சூழல் மாசுபாடு, ETC).

இதுதானே....காரணம்

க்யொட்டா பொராட்டோ கால் என்ன சொல்கிறது.

அமெரிக்கா மாசு படுத்துவதை மற்ற நாடுகளிடம் விற்கிறது.(அதாவது அமெரிக்கா தனது மாசில் 50%(Example) மற்ற ஏழை நாடுகளில் மாசைக் குறைக்க உதவி செய்தோ அல்லது பணம் கொடுத்து மற்ற ஏழை நாடுகள் அந்த மாசுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளாச் செய்து தான் மாசு படுத்துவதை தொடர்கிறது)//

Thanks and Regards,
Asuran

August 19, 2006 9:55 AM  
Blogger Sivabalan said...

அசுரன் அவர்களே,

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

August 19, 2006 10:02 AM  
Blogger அசுரன் said...

This you said:
//////தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது //

இதில் எனக்கு மாற்று கருதில்லை..

ஆனால் வளர்ந்துவரும் பொருளாதாரம், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல விசயங்களையும் கருத்தில் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்./////

My reply:

ஆனால் வளர்ந்துவரும் பொருளாதாரம், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல விசயங்களையும் கருத்தில் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்

For the same above reasons it is unavoidable a commnuist society will emerge. The other possibilty is death of human society.

We say the capitalists society is expired.... Mind you we didn't say that capitalist society is not required. Capitalist society is approbriate for the approbriate historical period.

That is why in India like country communist can do only capitalist revolution. Not a socialst revolution.

That is, India like country needs a full fledged capitalist developement. That is prevented by Imperialism. This is eveident from Agri fiedl(Which employes 70% of population).

So if you have to address the above stated problem(Popula, Employement etc) you have to capitalise farming sector. That, Imperialism will allow once driven all farmers out of agri field.

It is not possible to Capitalise a agri field in this society. This I explianed for a reply to Badri's article.


http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_18.html

I said capitalist society is expired because:

#1) In Western world the capitalist society attained it's threshold level(that is the maxium developement It can manage).

So it is facing repeated economic depression. This they manage by imperialist exploitation of third worlds, Wars etc.

#2) As, capitalist society is expired in West. But still the capitalist developments are not achieved in India like countries. and at this erratic development stage, imperialism has emerged.... The capitalists development of India like countries are prevented(remember Agri field and National capitalists serving contract works from MNCs).

thus, no more the capitalist society can satiate the needs of human society...


It is a big reply....

I will give the same reply by monday with refined contents and in tamil
Thanks and Regards,
Asuran

August 19, 2006 10:08 AM  
Blogger அசுரன் said...

This You said:

////
நீங்கள் சொல்லும் சமுதாயம் நிச்சயம் தற்போதய இளைய தலைமுறைக்கு பொருந்தாது என்பது என் கருத்து. காரணம் உலகமே ஒரு சிறு கிராமம் போல் சுருங்கிவிட்டதால் கூட இருக்கலாம்.

அதனால் இன்றைய இளைய சமுதாயம் நீங்கள் சொல்வதுபோல் எளிதாக தகவமைத்துக் கொள்ளாது.
////

The vast majority of Youngster are not enjoying the so called capitalist culture....

Yes, it is true that they dreaming to enjoy that culture...

But It is very imminent that the imperialists society bring more barden on comman people. Thus make him(youngsters etc) to come out of all his ruling class musings.

This happened in china- once the land ophim. Where youngster were addicted to ophim.

If possibel I would request you to read China eveolution under the leadership of Mao.

you would get amazed at what wonders an oraganized can bring in to the world.

The important thing is....

Primarily it is not Commuinists but capitalists are organizing people. and made them thing as a society(in big compnaies)...

This process is prevented in India like country. because National capitalists are doing slave like job to MNCs(they can manufature goods but the price will be set by MNCs). So they are doing small level industries. The big level industries are still very very less in India compared to its' resource richness with West countris.

Thus it is inevitable that the society will realise itself as a whole. and act against it's problems. That is eveolution of human society....

As you said the whole world become a village... This is the achievement of Capitalism...

A village can easily organize and fight against it's enemies.

Thanks and Regards,
Asuran

August 19, 2006 10:19 AM  
Blogger அசுரன் said...

You said:
//இது சந்தைப் படுத்துதலினால் வரும் சில எதிர் வினைகள். அந்த எதிர் வினை இல்லாமல் சந்தைப் படுத்துதலும் இல்லை..

சந்தைப் படுத்துதல் சம்ந்தமாக உங்கள் கருத்தைப் பொருத்தே என் கருத்தை சொல்லமுடியும்.
//

This is not just a side effect. This is the nature of this economic system.

Capitalists society is run by this சந்தைப்பொருளாதார factor...

That is the life line of capitalist society.

As I mentioned in the previous replies... when capitalist society expires, That is it can no more serve the basic needs of human societ, The next society is eveolved parallely that is socialits society.

சந்தைப் படுத்துதல் is the only mean for the human society to survive?

This question is what my opinon about 'சந்தைப் படுத்துதல் '




Thanks and Regards,
Asuran

August 19, 2006 10:26 AM  
Blogger அசுரன் said...

This you said:
///// நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள். //

இந்த உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம்.. பொதுவாக அடிமைப் படுதலுக்காக இதை சொல்கிறேன்.

இனி இந்த பிரச்சனை சமந்தமாக அடிமை படுதலைப் பற்றை என் கருத்து..

கோக் மட்டுமல்ல இன்னும் பிற் விசயங்களிலும் தான் நாம் அடிமைப் பட்டுள்ளோம்.. அதை எக் கோணத்தில் அனுகிறோமோ அதன் அள்வுகோலே இதற்கும் என்பது என் கருத்து.
////


My comments:
My posting on Indian Freedom will give some perception in to this.


//இந்த உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம்.. பொதுவாக அடிமைப் படுதலுக்காக இதை சொல்கிறேன்.//

சார்ந்துதான் is different

அடிமைப் படுதல is different.

We are enslaved by USA like imperialists ....

Did we enslave USA?


**********
If you accept that we are enslaved what are going to do for that?

What are going to do to ensure a peacefull, happy life for our children?

are we going to look from our grave, when our children are fight among themself for their needs while the imperialism continue its exploitations side by?

Thanks and Regards,
Asuran

August 19, 2006 10:32 AM  
Blogger அசுரன் said...

I think I gave my replies to all your comments....

I thank yu very much for, you sincely engaged a discussion with me.

Please let me know your comments on my replies...

Thanks and Regards,
Asuran

August 19, 2006 10:33 AM  
Blogger Sivabalan said...

அசுரன் அவர்களே,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உங்கள் நேரம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

படித்துவிட்டு எனக்கு தெரிந்த பதிலளிக்கிறேன்.

August 19, 2006 10:37 AM  
Blogger அசுரன் said...

If possible I will post an Article that will give some Idea about China under Mao's leader ship.

I have this article in my mind for quite some time...

But now i Realise this is right time to publish the article...

because people started questing how relevent a communist society for the wellfare of human society...

So it become we communists duty to explain in simple words about this....

August 19, 2006 10:42 AM  
Blogger Sivabalan said...

அசுரன் அவர்களே,

சீனாவைப் பற்றிய பதிவைப் போடுங்கள்.. படித்துத் தெரிந்த்து கொள்கிறோம்..

மிக்க நன்றி.

August 19, 2006 10:56 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv