Wednesday, September 06, 2006

சில்லுனு ஒரு காதல்..சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் நாளை வெளியாகிறது..

இயக்கம்: கிருஸ்னா

தயாரிப்பு: K.E.ஞானவேல்

இசை: A.R.ரகுமான்

சரி வந்ததும் வந்தீக கிழே நகைச்சுவைப் படங்கள் இருக்கிறது பார்த்து இரசித்துவிட்டு போங்க..20 Comments:

Blogger -L-L-D-a-s-u said...

//தலைவர் சூர்யா //

திருந்தவே மாட்டீங்களா?

September 06, 2006 6:45 PM  
Blogger Sivabalan said...

திருந்தமுடியலயே.. அதானே பிரச்சனையே..

ஜாலியா தலைவருன்னு போட்டா உடனே திருத்த ஓடி வந்திருவீங்கலா..

வகைப்படித்தியதை தாசு பாக்கலை போல..

வருகைக்கு நன்றி.

September 06, 2006 6:50 PM  
Blogger Sivabalan said...

ஒவ்வொரு பதிவுக்கு கிழேயும் நோக்கம் போட்டிவிடவேண்டிய கட்டாயம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

வெறும் நகைச்சுவைப் படங்கள் போட்டா என்ன தலைப்பு வைப்பது என்ற தொல்லை.. அதனால யோசித்திட்டு இருந்தேன்.. அப்பறம் பேப்பர் பார்க்கும் போது படம் ரீலிஸ் பத்தி தெரிந்த்து.. சரி. அதையும் சேர்த்து போடலாமுன்னுதான்..

வேறு உள்நோக்கமில்லைங்க..

September 06, 2006 6:59 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா,

முனாவது கார்டூன் சூப்பர் !
:))

ஜில்லுன்னு ஒரு கார்டூன்

நன்றி

September 06, 2006 7:02 PM  
Blogger Sivabalan said...

GK,

கார்டூன் சில்லுனு இருந்துதா!! நன்றி!!


அப்பா!! உங்க கமன்டும் சில்லுனு இருந்ததுங்க..

வருகைக்கு நன்றி.

September 06, 2006 7:12 PM  
Blogger Udhayakumar said...

3அவது நல்லா இருக்கு...

September 06, 2006 8:08 PM  
Blogger Thekkikattan said...

சிவா,

பாவம்ய்யா நீர், தலைவருன்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டீங்களே... :-))

Suicide helpline எனக்குப் பிடிச்சிருக்கு. பிறகு 10% மூளை கூட...

September 06, 2006 9:13 PM  
Blogger Sivabalan said...

உதய்,

இரசித்தீர்களா..!!

வருகைக்கு நன்றி.

September 06, 2006 9:49 PM  
Blogger வேந்தன் said...

கார்ட்டூன் ஸுப்பர்!!!

September 06, 2006 10:36 PM  
Blogger Sivabalan said...

தெகா,

என்ன பண்னறது எது எதுக்கோ வாங்கி கட்டிக் கொள்கிறோம்.. இப்படியும் வாங்கி கட்டிக்கொள்வோம்.. HI..HI..HI..

தாசு ரொம்ப சூடாக இருந்திருப்பார் போல...

Suicide Help Line பிடிச்சிருந்துதா..!!

வருகைக்கு நன்றி.

September 07, 2006 6:33 AM  
Blogger Sivabalan said...

வேந்தன்,

கார்டுன்களை இரசித்தீர்களா..

வருகைக்கு நன்றி.

September 07, 2006 9:11 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
புதிய திரைப்படம் பற்றிய செய்திக்கும் நகைச்சுவைக் கேலிச்சித்திரங்களுக்கும் நன்றி.

September 07, 2006 9:36 AM  
Blogger -L-L-D-a-s-u said...

ஆமா ஜாலியாத்தான் ஒவ்வொன்றும் ஆரம்பிக்கப்படும்.. அப்புறம் உயிர் மயிரெல்லாம் சினிமா நடிகனுக்கு என்று கூறி, தமிழினமே அந்த நடிகனிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் .. சூரியா என்ற இந்த நடிகர் இதுவரை பஞ்ச் வசனம் பேசாமல் இருக்கிறார். அவரையும் ஏற்றி விடுங்கள் .. ஆம் சூடாக மட்டும் இல்லை .. வெறுப்பாகவும் இருக்கிறேன்.. ஜாலியாகக்கூட, தகுதியில்லாதவர்களை தலைவர் எனக்கூறுவதைக் கண்டிக்கிறேன்.. நீங்கள் கொடுத்துள்ள கார்ட்டூன்கள் மிக அருமையாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் வாந்தி எடுத்துள்ள இடத்தில் வைத்துள்ள பாயாசமும் அருவருப்பாய் இருப்பதுபோல் எனக்குத் தோன்றியதால் ரசிக்கமுடியவில்லை .

September 07, 2006 10:10 AM  
Blogger Sivabalan said...

தாசு அவர்களே,

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது..
நீங்கள் சொல்வது போல் தான் இன்றைய தமிழகம் நிலைமை. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதற்காக "திருந்த மாட்டீங்களா" என்று நீங்கள் ஆதங்கப் பட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர். கமண்ட் போடும் முன் கொஞ்சம் யோசிங்க..

நான் "தலைவர்" எனக் கூறியது உங்கள் உணர்வுகளை காயப்படுத்தியதற்கு வருந்துகிறேன்.

தலைவர் என்ற சொல்லை நீக்கிவிடுகிறேன்.


மீன்டும் வருகை தந்தற்கு நன்றி.

September 07, 2006 10:23 AM  
Blogger Samudra said...

அடடா..இங்கயும் ஒரு பிரச்சனையா...

சோதிகா அம்மையாரின் புகைபடத்தை பதியாததை வன்மையாக கண்டிக்கிறேன், சிவா.

என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் மனதில் ? பூமிகா வந்தா சோதிகாவை மறந்துவிட வேண்டுமா என்ன?

எனது உனர்வுகள் புன்பட்டு விட்டன.உடனே பதிவை திருத்தி சோதிகா படமும் வருமாறு செய்ய வேண்டும்...

இது கோரிக்கை அல்ல..
எச்சரிக்கை
எச்சரிக்கை
எச்சரிக்கை.....
(echo effectக்கு)

September 07, 2006 10:31 AM  
Blogger G.Ragavan said...

சூர்யாவோட போஸ் ரொம்ப நல்லாயிருக்கு....நாளைக்குப் படம் வருதா! போய்ப் பாத்துரனுமே...டிக்கெட் கிடைக்காதே! பி.வி.ஆர்ல ஓடுதோ ஐநான்ஸ்ல ஓடுதோ இன்னொவேடிவ்ல ஓடுதோ!

அப்படியே சோதிகா படமும் போடுறது. ரெண்டு பேரும் சேந்தாப்ப இருந்தாலும் சரிதான்.

September 07, 2006 11:20 AM  
Blogger Sivabalan said...

சமுத்திராவின் Echo Effect எச்சரிக்கையும் ஜிராவின் அன்பு கட்டளையை ஏற்று தானைத் த-- ( ஓட்டை வாய்டா மு--
) ஜோதிகாவின் புகைப் படம் Upload செய்யப்பட்டுள்ளது.

September 07, 2006 11:51 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

இன்னும் நீங்க அந்த கவிதை எழுதியது யாரேன்று சொல்லவில்லையே?

September 07, 2006 12:56 PM  
Blogger Sivabalan said...

சமுத்திரா

முதலிலேயே ஜோ வின் படம் போடலாம் என்று நினைத்தேன் ஆனால் பூமிகா அழுகு கொஞ்சம் அசர வைத்துவிட்டது..Hi Hi Hi..

ஆனால் உங்கள் அன்பான எச்சரிக்கை தொடர்ந்து ஜோவின் படம் Upload செய்யப்பட்டுள்ளது. :)

Echo Effect சூப்பருங்க..

வருகைக்கு மிக்க நன்றி.

September 07, 2006 5:07 PM  
Blogger Sivabalan said...

ஜிரா,

சூர்யாவோட ஸ்டில் எனக்கும் பிடித்திருக்கு..

உங்கள் அன்பு கட்டளை நிறைவேற்றப்பட்டது.

கார்டூன்ஸ் பற்றி ஒன்னும் சொல்லமலே போயிட்டீங்க..

வருகைக்கு மிக்க நன்றி.

September 07, 2006 8:02 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv