Sunday, September 10, 2006

சூர்யா ஜோதிகா திருமணம் சென்னையில் நடந்தது

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. ( 11-09-06). திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். உறவினர்களும் நடிகர் நடிகைகளும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


39 Comments:

Blogger Sivabalan said...

மனமக்களுக்கு வாழ்த்துக்கள்..

September 10, 2006 10:11 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

ஒளி தம்பதிகளின் வாழ்வு பிரகாசமாக அமைய வாழ்த்துக்கள்

September 10, 2006 10:12 PM  
Blogger Sivabalan said...

பொதுவாக எங்க வீட்டில் எல்லோருக்கும் சூர்யாவை பிடிக்கும்.. ஒரு மகிழ்ச்சிகாகவே இப்பதிவு.. இது யார் மனதையும் புன்படுத்த இல்லை.. வேறு உள் நோக்கமில்லை..

September 10, 2006 10:14 PM  
Blogger Samudra said...

//மனமக்களுக்கு வாழ்த்துக்கள்.. //

ரிபிட்டே!

இந்த முறை சோதிகா அம்மையாரின் புகைபடம் தெளிவாக முதன்முறையே அப்லோட் செய்யபட்டு இருப்பதை கவனிக்கிறேன். :)

September 10, 2006 10:14 PM  
Blogger Samudra said...

//பொதுவாக எங்க வீட்டில் எல்லோருக்கும் சூர்யாவை பிடிக்கும்//

எங்க வீட்டுலையும் தான்.

September 10, 2006 10:15 PM  
Blogger துளசி கோபால் said...

மணமக்களுக்கு வாழ்த்து(க்)கள்.

நல்லா இருக்கட்டும்.

September 10, 2006 10:20 PM  
Blogger Sivabalan said...

GK,

ஜோதிகாவையும் சூர்யாவையும் ஒளியுடன் உவமைப் படுத்தியது நல்லாயிருந்த்தது..

September 10, 2006 10:27 PM  
Blogger Sivabalan said...

சமுத்திரா,

நம்ம ஊருக்கு மருமகளையாய் வந்துட்டாங்க.. அதுனால முதல் மரியாதை.. அது மட்டுமின்றி அந்த Echo Effect எச்சரிக்கையும்..Hi Hi Hi..

//எங்க வீட்டுலையும் தான். //

உங்க வீட்டிலுமா? சந்தோசங்க..

September 10, 2006 10:29 PM  
Blogger Sivabalan said...

துளசி மேடம்,

வருகைக்கு மிக்க நன்றி.

September 10, 2006 10:31 PM  
Blogger G.Ragavan said...

எங்க வீட்டுலயுந்தான் ரெண்டு பேரையும் எல்லாருக்கும் பிடிக்கும்.

சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இறையருளால் இல்வாழ்க்கை இனிதாக அமையட்டும்.

September 10, 2006 10:31 PM  
Blogger SP.VR.சுப்பையா said...

ஜோதிகா சந்திரமுகியில் ஆடிய ஆட்டத்தை எளிதில் மறக்க முடியுமா?

அவர் நம் ஊருக்கு மருமகளாக வருவ்து ச்ந்தோஷம் மிஸ்டர் சிவபாலன்

என் சார்பிலும் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள்!

September 10, 2006 10:32 PM  
Blogger Sivabalan said...

ஜீரா,

பரவாயில்லையே உங்க வீட்டிலும் சூர்யாவை இரசிப்பார்களா!! நல்ல ஜாலியான விசயம்தான்...

September 10, 2006 10:45 PM  
Blogger வெற்றி said...

சூரியா மற்றும் ஜோதிகா ஆகியோரின் படங்கள் எதையும் இதுவரையில் நான் பார்க்கவில்லை என்றாலும், நடிகர் சிவகுமார் அவர்களின் பல படங்களைப் பார்த்து இரசித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

September 10, 2006 10:46 PM  
Blogger Sivabalan said...

அய்யா,

நம்ம ஊரு மருமகளுக்கு வாழ்த்து சொல்லி வரவேற்போம்..

September 10, 2006 10:49 PM  
Blogger ILA(a)இளா said...

மணமக்களுக்கு வாழ்த்து(க்)கள்.

நல்லா இருக்கட்டும்.

September 10, 2006 10:51 PM  
Blogger SK said...

Best wishes!

September 10, 2006 11:08 PM  
Blogger Kowsalya Subramanian said...

நம்ம தோழிக்கு சூர்யா தூரத்து சொந்தமுங்கோ..
திருமண புகைப்படம் எங்க ப்ளாக்-ல பார்க்க்லாமுங்கோ..

September 11, 2006 2:10 AM  
Blogger Sivabalan said...

இங்கே வந்து தனது அதி புத்திசாலித்தனதை காட்டும் பதிவர்களே, கொஞ்சம் டிஸ்கெளெய்மர் படித்துவிட்டு பின்னூடமிடவும்.

மேற்கொண்டு இது போல் வரும் பின்னூடங்கள் அனுமதிக்கப் படமாட்டது.

ஏற்கன்வே இங்கே வந்த பின்னூடத்தை Delete செய்துவிடுகிறேன்..

September 11, 2006 6:38 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

நேரம் கிடைக்கும் போது பாருங்க..

வருகைக்கு நன்றி.

September 11, 2006 6:41 AM  
Blogger Sivabalan said...

இளா,

வருகைக்கு நன்றி.

September 11, 2006 6:42 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

வருகைக்கு நன்றி.

September 11, 2006 6:43 AM  
Blogger Sivabalan said...

கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களே,

திருமனப் படம் முயற்சி செய்கிறேன்..

தூரத்து சொந்தமா?? கலக்கிடீங்க போங்க..

வருகைக்கு நன்றி.

September 11, 2006 6:47 AM  
Blogger Sivabalan said...

Update - திருமனப் படம்

September 11, 2006 7:02 AM  
Blogger கடைசி பக்கம் said...

//பொதுவாக எங்க வீட்டில் எல்லோருக்கும் சூர்யாவை பிடிக்கும்//

me too.

மேலும் நம் நண்பர் கல்யாணம் போல உணர்கி
றேன்.

September 11, 2006 7:55 AM  
Blogger Thirumozhian said...

யாராவது உதவி பண்ணுங்கப்பா!

நான் திருமொழியான்-னு ஒரு ப்ளாக் ஸ்பாட்ட தொடங்கிட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு 3 பதிவுகளையும் எழுதி தமிழ்மணத்துல லிஸ்ட்டுல சேத்துட்டேன். ஆனா என்னோட பேருக்கு நேரா மறுமொழி திரட்டப்படுவதில்லை அப்படின்னு வருது.

என்னோட புது பதிவு ஏதையாவது தமிழ்மணத்துல சேர்க்குறதுக்கு என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிய தந்தா ஏற்கனவே கொடுக்கப்பட்ட யூ.ஆர்.எல் அப்படின்னு நிராகரிச்சுறுது.

என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிக்கு பதிலா ஏதாவது ஒரு பதிவோட முகவரிய கொடுத்தா, அதுக்கப்புறமா நியூஸ் ஃபீட்ன்னு எதையோ கேக்குது. அங்க எதைக்கொடுக்கிறதுன்னு தெரியல.

டெம்ப்லேட்ட மாத்துறதுக்கான குறிப்புகள படிச்சி அதுபடியும் செஞ்சிட்டேன். தமிழ்மண ஹைப்பர்லின்க் வருது ஆனா ஒரு புது இடுகைய தமிழ்மணத்துல சேர்க்கறதுக்கான கமாண்ட் பட்டன் வரவே மாட்டேங்குது.

யாராவது உதவி பண்ணுங்கப்பா!
நான் யூஸ் பண்ணுறது லினக்ஸ் ஃபெடோரா கோர் 4 - மோஸில்லா.

முன்கூட்டிய நன்றிகள்.

my email id : thirumozhivarman@yahoo.co.in
திருமொழியான்.

September 11, 2006 8:15 AM  
Blogger Sumathi said...

matravargalai vazhtha kooda nalla manam vendum.illa vitaal vaayai moodikondu irrukavum.

ivargal porumaiyaaga irundhu saadithu vitanar. pirivendra sol ariyaamal nooru aandugal vaazha enn vazhthukkal.

September 11, 2006 8:52 AM  
Blogger Sumathi said...

matravargalai vazhtha kooda nalla manam vendum.illa vitaal vaayai moodikondu irrukavum.

ivargal porumaiyaaga irundhu saadithu vitanar. pirivendra sol ariyaamal nooru aandugal vaazha enn vazhthukkal.

September 11, 2006 8:52 AM  
Blogger aaradhana said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்.may God bless them

September 11, 2006 11:33 AM  
Blogger Sivabalan said...

கடைசி பக்கம்,

வருகைக்கு நன்றி

September 11, 2006 6:19 PM  
Blogger Sivabalan said...

திருமொழியான்,


உங்களின் பதிவில் பின்னூடமிட்டுள்ளேன். பார்க்கவும்..

வருகைக்கு நன்றி

September 11, 2006 6:21 PM  
Blogger Sivabalan said...

சுமதி

என்னமோ போங்க.. ஏன்டா பதிவு போடுகிறோம் என்று ஆகிவிடுகிறது.. டிஸ்கெளைமர் போட்ட பிறகும் வந்து லொள்ளு பண்ணுகிறார்கள்.. என்ன செய்வது??

வருகைக்கு நன்றி

September 11, 2006 6:24 PM  
Blogger Sivabalan said...

ஆராதனா,

வருகைக்கு நன்றி

September 11, 2006 6:24 PM  
Blogger கார்த்திக் பிரபு said...

நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க

September 12, 2006 12:19 AM  
Blogger கார்த்திக் பிரபு said...

hi i have added more photos of surja jo marriage function.come and see

September 12, 2006 2:37 AM  
Blogger Sivabalan said...

கார்த்திக் பிரபு,

வருகைக்கு நன்றி.

September 12, 2006 6:52 AM  
Blogger வெங்கட்ராமன் said...

/// இங்கே வந்து தனது அதி புத்திசாலித்தனதை காட்டும் பதிவர்களே, கொஞ்சம்
/// டிஸ்கெளெய்மர் படித்துவிட்டு பின்னூடமிடவும்.

/// மேற்கொண்டு இது போல் வரும் பின்னூடங்கள் அனுமதிக்கப் படமாட்டது.

/// ஏற்கன்வே இங்கே வந்த பின்னூடத்தை Delete செய்துவிடுகிறேன்..

அன்பரே, என் கருத்து உங்களை பாதித்திருந்தால் என்னை மன்னிக்கவும். என் நோக்கம், உங்களுக்கும் எனக்கும் இருப்பதைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கை சினிமா கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான். நீங்கள் காதலித்திருந்தால் "நம் காதல் ரகசியமாக இருக்க வேண்டும் சில காலத்திற்கு" - என்ற காதலர்களின் எண்ணம் புரியும். சூர்யா ஜோதிகா விஷயத்தில் அப்படியா நடந்தது. நம்முடை அதிகமான சினிமா ஆர்வத்தால் சினிமா கலைஞர்கள், பத்திரிக்கைகள் வாயிலாக தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத்தான் அந்த பதிவை வெளியிட்டேன்.

நன்றி

September 12, 2006 8:56 AM  
Blogger உங்கள் நண்பன் said...

எனக்கும் சூர்யா(சரவணன்) மற்றும் ஜோ ரெம்ப பிடிக்கும்!
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கட்டும்.

அன்புடன்...
சரவணன்.

September 12, 2006 9:10 AM  
Blogger Sivabalan said...

வெங்கட்ராமன் அவர்களே

நிச்சயம் புண் படுத்தும் நோக்கில் உங்கள் பின்னூடத்தை Delete செய்யவில்லை..

நீங்கள் சொல்ல வந்த கருத்தை இப்பொழுது கூறுவது போல் கொஞ்சம் தெளிவாக கூறி இருக்கலாம்.. என் போன்றோருக்கு எளிதாய் புரிந்திருக்கும்..

நீங்களும் மன்னித்துவிடுங்கள் உங்களுடைய பின்னூடத்தை அனுமதிகாதற்கு..

பொதுவாக என்னுடைய பதிவுகளில் இடஒதுக்கீடு தவிர வேறு விசயங்கள் அதிகம் விவாதிப்பது இல்லை.. (எனக்கும் அதிகம் தெரியாது என்பதற்காவும்)..

என்னுடைய மற்ற பதிவுகளியும் பாருங்க.. பொதுவாகவே ஜாலியான விசயம் மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

மற்ற விசயங்களை அலச இங்கே நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..

உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.. பிறகு வந்து பின்னூடமிடுகிறேன்..

வருகை தந்தமைக்கு நன்றி..

September 12, 2006 9:11 AM  
Blogger Sivabalan said...

சரவணன் சரவணனுக்கு வாழ்த்தியது சூப்பர்..

வருகைக்கு நன்றி.

September 12, 2006 9:20 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv