Thursday, September 14, 2006

எழுத்துப்பிழையா...கவலையைவிடுங்க...

34 Comments:

Blogger Sivabalan said...

பி.கு.

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் போட பட்ட பதிவில்லை. இது வெறும் நகைச்சுவைக்காவே..

வேறு உள்நோக்கமில்லை..

September 14, 2006 8:21 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
இது மின் அஞ்சலில் நேற்று எனக்கு வந்தது...!
உங்களுக்கு அனுப்பனும்னு நெனெச்சேன்!

:))

September 14, 2006 8:24 PM  
Blogger SP.VR. SUBBIAH said...

// இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் போட பட்ட பதிவில்லை. இது வெறும் நகைச்சுவைக்காவே..

வேறு உள்நோக்கமில்லை.. //
No problem! Carry on!

September 14, 2006 8:29 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

புதிய எழுத்துப் போலீஸ்

phenomenal
power
human
mind
according
researchcambridge
university
doesnt
matter
what
order
letters
word
only
important
thing
that
first
last
letter
right
place
rest
total
mess
still
read
without
problem
this
because
human
mind
does
read
every
letter
itself
word
whole
amazing

என்னப்பா இவ்வளவு எழுத்துப் பிழை! :D

September 14, 2006 8:44 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ncie psot Siavalaban

September 14, 2006 9:02 PM  
Blogger Sivabalan said...

GK,

உங்கள் அன்புக்கு நன்றி..

ஆனால் நான் இந்தப் பதிவை ஒரு வாரத்திற்கு முன்னரே போட்டுவைத்தேன்.. ஆனால் இன்றைக்குத்தான் ரீலிஸ்.Hi Hi Hi

வருகைக்கு மிக்க நன்றி

September 14, 2006 9:22 PM  
Blogger Sivabalan said...

அய்யா

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

September 14, 2006 9:24 PM  
Blogger CAPitalZ said...

இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான் பொருந்தும் என்று நினைக்கிறேன்?

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

September 14, 2006 9:26 PM  
Blogger Sivabalan said...

இகொ,

இது என்ன புதுசா இருக்கிறது.. "புதிய எழுத்துப் போலீஸ்"

நீளமா பின்னூடமிட்டதற்கு பதிலா தனித்தனியா போட்டிருந்தா நம்ம பின்னூட கவுண்ட் அதிகமாகையிருக்கும்..
Hi Hi Hi..

ரொம்ப நாளைக்கு அப்பறமா நம்ம பதிவு பக்கம் வந்திருக்கீங்க .. வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி வந்து போங்க..

September 14, 2006 9:32 PM  
Blogger Thekkikattan|தெகா said...

hwo intresitng!!! :-)))

September 14, 2006 9:37 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//நீளமா பின்னூடமிட்டதற்கு பதிலா தனித்தனியா போட்டிருந்தா நம்ம பின்னூட கவுண்ட் அதிகமாகையிருக்கும்..//

அப்புறம் எழுத்துப் போலிஸ்காரரைப் பார்த்து பின்னுட்டப் போலீஸ் வருமே. அப்புறம் டிபார்ட்மெண்டுக்குள்ளயே சண்டை வருமே. அசிங்கமா போயிறாது? அதான் இப்படி. ;)

September 14, 2006 9:46 PM  
Blogger Sivabalan said...

சிறில்

வருகைக்கு நன்றி

September 14, 2006 9:50 PM  
Blogger Sivabalan said...

CAPital,

நீங்கள் சொல்வது சரிதான்.. இதை தமிழில் முயற்சித்துப் பார்க்கவேண்டும் எப்படி வருகிறது என்று..

வருகைக்கு நன்றி

September 14, 2006 9:55 PM  
Blogger VSK said...

ம்ரொப ல்லாந இக்ருகு துஇ, பாசி !

September 14, 2006 10:02 PM  
Blogger வெற்றி said...

சிபாவலன்.
பவுதிக்கு மிக்க நன்றி. நல்ல சுயாவைன பதிவு. இயாடிப்பன பவுகதிகளை தொந்ர்டது தாகங்ருள்.

//இதை தமிழில் முயற்சித்துப் பார்க்கவேண்டும் எப்படி வருகிறது என்று..//

சிவபாலன், நீங்கள் இதை தமிழில் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்ததால் மேலே உள்ள என் கருத்துக்களை எழுதும் போது சொற்களில் எழுத்துக்களை மாற்றி எழுதியுள்ளேன்[முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் தவிர]. படித்துப் பாருங்கள். தமிழுக்கு இது பொருந்தாது என்றே நினைக்கிறேன். எதற்கும் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லவும்.

September 14, 2006 11:26 PM  
Blogger Sivabalan said...

தெகா

வருகைக்கு நன்றி!!

September 15, 2006 7:36 AM  
Blogger Sivabalan said...

இகொ,

// பின்னுட்டப் போலீஸ் வருமே //

ரொம்ப பயமுறுத்துறீங்க..

என்னமோ போங்க...

September 15, 2006 7:39 AM  
Blogger Sivabalan said...

SK அயா,


நலால்யிக்ருகுந்துனு சொலில்ங்டீக நன்றி!!

வகைருக்கு நன்றி!!

September 15, 2006 7:44 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

// பவுதிக்கு மிக்க நன்றி. நல்ல சுயாவைன பதிவு. இயாடிப்பன பவுகதிகளை தொந்ர்டது தாகங்ருள். //

நல்லாத்தான் வந்திருக்கு.. எனக்கு பார்த்தவுடனே பிழை கண்டுபிடிக்க முடியவில்லை..மற்றவங்களும் படித்துட்டு சொல்லுங்க..

இங்கே அய்யாவிற்கு பதில் கூறியுள்ளேன்.. படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்க..

வருகைக்கு நன்றி.

September 15, 2006 7:49 AM  
Blogger இராம்/Raam said...

avis,
htis si dogo eon....:-))))

September 15, 2006 7:50 AM  
Blogger Sivabalan said...

ராம்,

// Siva,
This is good one //

நல்லா முயற்சி செய்திருக்கீங்க..

ஆனால் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மாற்றாமல் இருந்திருதால் எளிமையாக இருந்திருக்கும்..

வருகைக்கு மிக்க நன்றி.

September 15, 2006 7:54 AM  
Blogger இராம்/Raam said...

//avis,
htis si dogo eon....:-)))) //

ஹல்லோ சிவா அது பிரஞ்சுங்க.... :-)

September 15, 2006 7:58 AM  
Blogger Sivabalan said...

ராம்

எனக்கு பிரெஞ்சு தெரியாது.. :D

September 15, 2006 8:01 AM  
Blogger இராம்/Raam said...

//எனக்கு பிரெஞ்சு தெரியாது.. :D //

அப்போ எனக்கு மட்டும் தெரியுமாக்கும்.... :-)))

September 15, 2006 8:04 AM  
Blogger Sivabalan said...

ராம்

யூ டூ :-)))

September 15, 2006 8:08 AM  
Blogger Sivabalan said...

பாலா,

வகைருக்கு நன்றி :-)



வருகைக்கு நன்றி

September 15, 2006 11:52 AM  
Blogger குமரன் (Kumaran) said...

இது உண்மை தான் சிவபாலன். எழுத்துப்பிழை இருந்தாலும் மனித மனம் என்ன சொல்லவந்திருக்கிறார்கள் என்று சரியாகப் படித்துக் கொள்ளும். ஆனால் அதனாலேயே எழுத்துப்பிழையுடன் எழுதுவேன் என்று யாரும் இறங்காமல் இருக்கவேண்டும். :-)

September 15, 2006 3:44 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

நீங்கள் சொல்வது சரிதான்.

ரொம்ப நாளுக்கு அப்பறம் நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க.. மிக்க நன்றி.

உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றிருந்தேன்.. தவறாக எண்ணவேண்டாம்..

நீங்கள் ஏன் இப்ப பதிவிடுவதில்லை.. ஏதேனும் காரணமிருக்கிறதா.. இல்லை வேலை பளு அதிகமாகிவிட்டதா..

எதாகிலும் மீன்டும் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்... இங்கே என்னைப் போல் பல உங்கள் பதிவுகளின் இரசிகர்கள் உள்ளனர்..அவர்களுக்காவும் எனக்காவும் மீன்டும் பதிவிடுங்கள்..

தயவு செய்து யாரைப் பற்றியும் கவலைப் படாதீர்கள். தொடருங்கள் உங்கள் தமிழ்ச் சேவையை..

அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றேன்..மீன்டும் தொடருங்கள்...

September 15, 2006 4:58 PM  
Blogger தருமி said...

சிபாவலன்,
நலால்வே இக்ருகு இந்த வியாளைட்டு. இனுன்ம் கொசஞ்ம் வியாடளைம்ணுனு தோறுன்றகிதே!

September 15, 2006 10:12 PM  
Blogger தருமி said...

சிவபாலன்,
இதில் என்ன உள்குத்து இருக்க வழியென்று என் மூளைக்கு எட்டவில்லை. பின் எதற்கு டிஸ்க்ளெய்ம்மர்??

September 15, 2006 10:12 PM  
Blogger குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவபாலன். நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் கவனிக்கிறேன். நிறைய எழுதியிருக்கிறீர்கள். நான் தமிழ்மணத்தைப் பார்க்கும் போது கண்ணில் படவில்லையா இல்லை தலைப்புகள் என்னைக் கவரவில்லையா தெரியவில்லை அவற்றைப் படிக்காமல் விட்டிருக்கிறேன்.

ஆகஸ்ட் ஒன்றிலிருந்து எந்தப் பதிவையும் இடவில்லை. வீட்டிலும் பணியிடத்திலும் வேலைப் பளு அதிகமாக இருந்ததால் இரண்டு மாதங்கள் எந்தப் பதிவும் இடவேண்டாம் என்று முடிவு செய்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். வேறு எந்தக் காரணமும் இல்லை. அக்டோபரில் இருந்து மீண்டும் பதிவுகள் இடத் தொடங்கிவிடுவேன். உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி.

September 16, 2006 6:08 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா

//நலால்வே இக்ருகு இந்த வியாளைட்டு. இனுன்ம் கொசஞ்ம் வியாடளைம்ணுனு தோறுன்றகிதே! //

நீங்க எழுதியுள்ளதை என்னால் எளிதில் படிக்க முடிந்தது ..

விளையாட்டு பிடித்திருக்கா உங்களுக்கு!!

வருகைக்கு நன்றி

September 16, 2006 9:12 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா

இங்கே பதிவு பக்டிக வகிருவறகர்ள் பல மநினலைடயுன் வகிருறாகர்ள்.. .. யானுரேம் கோமாபக வதாந்ல் அர்வகளை கூல் செயய்வே டிகெஸ்ய்ள்மர்


-----------------------


இங்கே பதிவு படிக்க வருகிறவர்கள் பல மனநிலையுடன் வருகிறார்கள்.. யாரேனும் கோபமாக வந்தால் அவர்களை கூல் செய்யவே டிஸ்கெல்ய்மர்..

September 16, 2006 9:16 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

அக்டோபரிலிருந்து மீன்டும் கலக்குங்க..

வாழ்த்துக்கள்..

மீன்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

September 16, 2006 9:18 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv