தந்தை பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
கி.பி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 தேதி தந்தை பெரியார் பிறந்தார்.
----------------------------------------------ராஜாஜியுடன் பெரியார்.------------------------
நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். - தந்தை பெரியார்

17 Comments:
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
தமிழினத்தில் புரையோடிக்கிடந்த சமூக அநீதிகளைக் களைந்தறிய பாடுபட்ட உன்னதமானவர். மூட நம்பிக்கைகளில் மயங்கித் தன்மானமற்றுக்கிடந்த தமிழினத்தை தலை நிமிரச்செய்த தன்மானத் தமிழன். அவரின் புகழ் வாழ்க. தமிழினம் உய்ய பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி சாதி, மத வேற்றுமைகளைக் களைந்தெறிய அனைத்துத் தமிழரும் பாடுபடுவோம் என இந் நன்னாளில் உறுதிஎடுத்துச் செயற்படுவோம்.
நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். - தந்தை பெரியார்
...the very comment why i admire this man. india is a society of absolutist - either you belong or you don't. periyar was the first modern philosopher of india who understood that life is various shades of grey.
happy birthday periyar, wherever you are (or are not) :)
சிவபாலன்,
நல்ல பதிவு.நன்றி.வர்ணாஸ்ரமம் எனும் பீடையை அழித்து ஒழிப்போம் என அனைவரும் சபதம் ஏற்றுக்கொள்வதே பெரியாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
வர்ணாச்ரம பீடையை அடித்து நொறுக்கி,சாதி,மதம் எனும் இழிவை அடியோடு ஒழித்து,நரகத்தில் வாழும் தலித்துக்கும்,ஆதிவாசிக்கும் விடுதலை தருவோம் என அனைவரும் இன்று உறுதி ஏற்கவேண்டும்.ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதை ஏழைக்கும்,தலித்துக்கும் செய்ய வேண்டும்.நாம் ஒவ்வொருவரும் ஒரு ஏழையை முன்னேற்றினால் விரைவில் ஏழைகளே இல்லாது போய்விடுவார்கள்.
பெரியாரின் சில கட்டுரைகள் கீற்றின் வழியே காண.
http://www.keetru.com/rebel/index.html
வாழ்க பெரியார். வளர்க மனிதநேயம்.
கடவுளை மற. மனிதனை நினை.
வெற்றி
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
வருகைக்கு நன்றி.
செல்வன் சார்
இந்த கருத்து வரவேற்கவேண்டியது.
வருகைக்கு நன்றி
தங்கமணி,
சுட்டிக்கு நன்றி
வருகைக்கு நன்றி
அருண்மொழி
முக்கியமான வரிகள் எடுத்து சொல்லியிருக்கீர்கள்
வருகைக்கு நன்றி
வணக்கத்துடன்,
சுட்டிக்கு நன்றி.
உங்கள் பதிவில் பின்னூடமிட்டுள்ளேன்.. பார்க்கவும்.
வருகைக்கு நன்றி
phantom363,
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
சிவபாலன்,
நல்ல பதிவு!
பார்ப்பனீயத்தின் சாதி ஆதிக்க கட்டமைப்பை மாற்றி, சாதி வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கி, அதில் அனைவரும் சம உரிமையான மனிதர்களாக வாழ்வது பெரியாரின் தொண்டுக்கு நாம் செய்யும் நன்றியாக அமையும்!
: )
திரு
நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளீர்கள். நன்றி.
வருகைக்கு நன்றி
Alex,
May I know, why do you put a simily here.
I do visit your blog. Seems to be good.
If you want to know about this great person "Periyar", please visit www.periyar.org.
Thanks for your visit.
வணக்கத்துடன்,
நீங்கள் யூகிப்பதும் ஒரளவு சரியே :)
மீன்டும் வருகை தந்தமைக்கு நன்றி
Post a Comment
<< Home