Thursday, October 05, 2006

பெயரைச் சொல்ல"வா"...அது நியாமாகுமா!!


உங்க செல்லப் பெயரை (Max 8 letters) கொடுத்தீங்கன்னா நம்ம பென்குயின் அண்ணாத்த உங்களுக்கு ஒரு அதியசயத்தை காண்பிப்பார்.. அது என்னவென்று அறிய ஆவலா.. "இங்கே போங்க..."

38 Comments:

Blogger கோவி.கண்ணன் [GK] said...

பென்குயின் சூப்பர்...!

என் மகள் எல்லோருடைய பெயரையும் எழுதிப்பார்த்து மகிழ்ந்தாள்.

நன்றி சிபா...!

October 05, 2006 7:23 AM  
Blogger ஆவி அம்மணி said...

அட நல்லா இருக்கே!

October 05, 2006 7:33 AM  
Blogger நன்மனம் said...

பென்குயின் சூப்பரா இருந்ததுங்க சி.பா!!!

நன்றி.

:-)

October 05, 2006 7:36 AM  
Blogger மணியன் said...

நல்லா இருக்குங்க!

October 05, 2006 7:37 AM  
Blogger Sivabalan said...

GK,

எனது மகளும் மிகவும் இரசித்தாள்.. நான் தலைப்பே "குழந்தைகளுக்காக"என வைக்கலாம் இருந்தேன்..

வருகைக்கு நன்றி.

October 05, 2006 7:45 AM  
Blogger Sivabalan said...

அமானுஷ்ய ஆவி,

வருகைக்கு நன்றி.

October 05, 2006 7:45 AM  
Blogger Sivabalan said...

நன்மனம்,

வருகைக்கு நன்றி.

October 05, 2006 7:46 AM  
Blogger Sivabalan said...

மணியன் சார்,

வருகைக்கு நன்றி.

October 05, 2006 7:47 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிபி தான் நயன் தாரா படம் போட்டு பதிவு போட்டுகிட்டிருந்தார்..

சிபாவுமா :)

October 05, 2006 7:49 AM  
Blogger இராம்/Raam said...

ஜோக்கா கீது சி.பா

October 05, 2006 7:51 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவாஆஆஆஆஆஆ,

சூப்பர்ப்... பிரபா, கல்பனா, சிவா, கார்த்தி எல்லாம் எழுதிப் பார்த்தாச்சு... ;-)

October 05, 2006 8:06 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

நயன் நம்ம பேவரட்.. Hi Hi Hi.. அதனாலதான்..

வருகைக்கு நன்றி

October 05, 2006 8:17 AM  
Blogger Sivabalan said...

ராம்,

உங்க கமன்டை இரசித்தேன்.

வருகைக்கு நன்றி.

October 05, 2006 8:18 AM  
Blogger குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி சிவபாலன். என் பெயரை மட்டும் இட்டுப் பார்த்துக் கொண்டேன். பனிமலை மேல் தன் பெயர் பொறித்தானாம் மூவேந்தர்களில் ஒருவன். இன்று என் பெயரும் பனிமலை மேல் பொறிக்கப் பட்டது. வீட்டிற்குப் போன பின் மகளுடன் உட்கார்ந்து மீண்டும் பார்க்கவேண்டும். :-)

October 05, 2006 8:26 AM  
Blogger Sivabalan said...

தெகா,

கார்த்திக்கு மறக்காம லிங்கை அனுப்புங்க.. மகிழுட்டும்..

வருகைக்கு நன்றி

October 05, 2006 8:37 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

எனது மகள் அவளுக்கு பிடித்த டிஸ்னி கேரக்டர் எல்லாம் எழுதிப் பார்த்துவிட்டாள்..

உங்க பொன்னு என்ன எழுவாள் என அறிய ஆவல்.

வருகைக்கு நன்றி.

October 05, 2006 8:44 AM  
Blogger Sivabalan said...

வைசா,

வருகைக்கு நன்றி.

October 05, 2006 8:45 AM  
Blogger Sivabalan said...

இகொ,

வருகைக்கு நன்றி.

October 05, 2006 8:47 AM  
Blogger தருமி said...

ரொம்ப..ரொம்ப நல்லா இருந்திச்சு...நயன் படமுந்தான்! வயசுக் கோளாரு...:)

October 05, 2006 9:05 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா,


வயசுக்கு கோளாரா??!!?? Ha ha ha...

வருகைக்கு மிக்க நன்றி.

October 05, 2006 9:11 AM  
Blogger வெற்றி said...

சிவா,
எனது சகோதரர்கள், மற்றும் சகோதரியின் பிள்ளைகள் எல்லாம் விரும்பிப் பார்க்கும் ஒரு பாத்திரம் இது. சிலவேளைகளில் இதைக் காட்டித்தான் சாப்பாடு ஊட்டுவார்கள்.

October 05, 2006 10:18 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

உங்க வீட்டிலும் அப்படித்தானா?? எங்க வீட்டிலும் இதே கதைதான்..


வருகைக்கு மிக்க நன்றி.

October 05, 2006 10:23 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//நயன் நம்ம பேவரட்.. Hi Hi Hi.. அதனாலதான்//

பெரிய ரகளையே நடக்கும் சொல்லிட்டேன்.

N.Shibi(நயன் சிபி) ன்னு நானும் எழுதிப் பார்த்தேன்.

ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இந்த கார்டு ஏற்கனவே எனக்கு மெயிலில் வந்திருக்கு.

October 05, 2006 12:03 PM  
Blogger Sivabalan said...

சிபி,

நம்மளுக்குள்ள எதுக்குங்க பிரச்சனை..

பேசி ஒரு முடிவுக்கு வருவோம்..

அதுக்கு வேண்டி "N.Shibi" போட்டதால நான் விட்டுக்கொடுக்கமுடியாது..HI Hi Hi...

வருகைக்கு மிக்க நன்றி.

October 05, 2006 12:12 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//அதுக்கு வேண்டி "N.Shibi" போட்டதால நான் விட்டுக்கொடுக்கமுடியாது//

ம்ம்.. அப்படியா! சரி!

போட்டிய எப்படி வெச்சிக்கலாம்? எங்க வெச்சிக்கலாம்? என்னிக்கு வெச்சிக்கலாம்?

October 05, 2006 12:19 PM  
Blogger நாமக்கல் சிபி said...

நடுவரா இருக்க யாரு வரப்போறாங்க?

சுப்பைய்யா வாத்தியார் ஓ.கே வா?

October 05, 2006 12:22 PM  
Blogger Sivabalan said...

சிபி,

நவம்பரில் இந்தியா(கோவை) வருகிறேன். அப்பொழுது உங்களை சந்திக்கலாம் என எண்ணியுள்ளேன்.. அப்ப அங்கே வைத்துக்கொள்ளலாம்..

ஆமா, சிம்பு அங்கிட்டு வந்திடபோறாரு.அப்பறம் நம்ம ரொம்ப பிரச்சனை ஆகிவிடும்...Ha..ha..ha..

October 05, 2006 12:25 PM  
Blogger ஆவி அம்மணி said...

பன மரத்துல வவ்வாலா? எங்க சிபியண்ணணுக்கே சவாலா?

October 05, 2006 12:26 PM  
Blogger Sivabalan said...

சிபி,

நடுவர் நீங்க சொன்னமாதிரி சுப்பைய்யா வாத்தியார் எனக்கும் ஓகே..

October 05, 2006 12:28 PM  
Blogger Sivabalan said...

அமானுஷ்ய ஆவி,

என்னங்க நீங்க என்னை சப்போட் பண்ணுவீங்கன்னு பார்த்தா.. சிபியை சப்போட் பண்ணுறீங்களே..

உங்களுக்கு "Hot Blood Treat" உண்டு... யோசித்து சொல்லுங்க..

October 05, 2006 12:31 PM  
Blogger ஆவி அம்மணி said...

கோலி, கில்லி, பம்பரம், மங்காத்தா, ரம்மி, ஆஸ், மூணு சீட்டு, டகர டப்பா, குலேபகாவலி....

எல்லாத்தையும் எங்க அண்ணாத்தே கில்லாடி தெரியுமில்ல....

பரீட்சையே எழுதாம டிகிரி வாங்குனவரு! ஏன்னா அவரு இருக்குற இடம் அப்படி!

October 05, 2006 12:32 PM  
Blogger ஆவி அம்மணி said...

என்னை சமாதியைத் தோண்டி திறந்து விட்டவரே சிபி அண்ணாச்சிதான்! அவரை சப்போர்ட் பண்ணாம எப்படி?

October 05, 2006 12:33 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//நவம்பரில் இந்தியா(கோவை) வருகிறேன். //

கோவைதானே வருகிறீர்கள். வாருங்கள். ஒரு கை பார்த்து விடலாம்.
(நான் கைரேகை பற்றி சொல்லவில்லை)

முதல் ஆதரவுக் குரல் கொடுத்த ஆவி சகோதரிக்கு மிக்க நன்றி!

October 05, 2006 12:35 PM  
Blogger கதிர் said...

கலக்கலா இருக்குங்க :)

மிகவும் ரசித்தேன்.

October 05, 2006 1:33 PM  
Blogger Sivabalan said...

தம்பி,

வருகைக்கு மிக்க நன்றி.

October 05, 2006 10:36 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//என்னை சமாதியைத் தோண்டி திறந்து விட்டவரே சிபி அண்ணாச்சிதான்! //
சிபி, இதுக்கப்புறமும் நீங்கதான் ஆவி இல்லைன்னு சொல்லப் போறீங்களா? :)

October 05, 2006 10:48 PM  
Blogger செல்வநாயகி said...

கலக்கலா இருக்குங்க :)

மிகவும் ரசித்தேன்.

October 08, 2006 2:41 AM  
Blogger Sivabalan said...

செல்வநாயகி

வருகைக்கு மிக்க நன்றி.

October 09, 2006 8:33 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv