என்னாத்த சொல்வேனுங்கோ !!
SEEING IS BELIEVING: Ending weeks of estrangement, Union Health Minister Anbumani Ramadoss and AIIMS Director Dr. P. Venugopal going round the dengue-chikungunya wards at the Institute in Delhi on Wednesday.
கலர் போட்டோ கிடைத்தது.. சரின்னு வலையேற்றம் பண்ணியாச்சு..
இது சம்பந்தமான செய்தியை "படிக்க இங்கே செல்லுங்க.."
நன்றி: The Hindu.
11 Comments:
சிவபாலன்
ஏதாவது கிராபிக்ஸ் வேலையாக இருக்குமோ?:-))
செல்வன் சார்
எனக்கும் அ(திர்ச்சி)ச்சர்யம்!!
நீங்க சொன்னமாதிரி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்..
நல்ல கமன்டுங்க... மிகவும் இரசித்தேன்
வருகைக்கு நன்றி
இன்ப அதிர்ச்சிங்கறது இதுதானுங்களா?
வர வேண்டியவங்களைக் காணுமே இன்னும்!!
சிபா...!
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !
கொளுகைன்னு வருகிறப்ப யாரும் விட்டுக் கொடுக்க மாடாங்க...!
ஹி ஹி வெளியில் நட்பு தொடருவது நல்லது தானே. கட்சி மாறும் போது பல் இளிக்க வசதியாக இருக்குமே !
:))
Update - கலர் போட்டோ
Update - The Hindu News - Link
SK அய்யா,
இன்ப அதிர்ச்சியா..Ha Ha Ha...
// வர வேண்டியவங்களைக் காணுமே இன்னும் //
வருவாங்க வருவாங்க...
உங்க வருகைக்கு மிக்க நன்றி
GK,
//அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !//
நச்சுன்னு சொன்னீங்க.. பேசாம இதையே தலைப்பாக வைத்திருக்கலாம்..
// கொளுகைன்னு வருகிறப்ப யாரும் விட்டுக் கொடுக்க மாடாங்க...! //
உண்மைதாங்க..
வருகைக்கு மிக்க நன்றி
யாரோ,
வருகைக்கு மிக்க நன்றி
மறப்போம்... மன்னிப்போம் ; )
மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு : P
பாலா,
:)
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home