சிவபாலன், கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்ததால் தமிழ்மணப்பக்கம் அடிக்கடி வந்து படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களின் பதிவு. என் வாழ்க்கையில் முதற் தடவையாக வரும் ஏப்பிரல் மாதம் தமிழகம் செல்லத் திட்டமிட்டுள்ளேன். நிச்சயமாக கன்னியாகுமரி சென்று அய்யன் வள்ளுவன் சிலையைப் பார்க்க வேண்டும் என்பதும் என் ஆசை. காஞ்சி பற்றி உங்களிடம் ஏதாவது படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் உண்டா? என் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து வந்து ஈழத்தில் குடியேறியவர்கள் என்று என் பாட்டனார் சொல்வார். அதனால் அங்கும் சென்று வருவதாக உத்தேசம்.
குற்றாலம் - அருவியின் லாங்க ஷாட் அருமை. அடுத்த முறை சும்மா குளித்தோமா வந்தோமா என்றில்லமல் மலை ஏறியும் சிறிது தூரம் போக வேண்டும். குற்றாலநாதர் கோவில் சித்திரங்கள் மிக அருமையாக இருக்கும்!
தமிழக கிராமங்களின் வழியாக நிமிடங்கள் - வண்டி ஓட்டறவரு ரொம்பவே கலக்கறாரு :-)) பாட்டும் கலக்கல்!!
10 Comments:
நன்றி சிவபாலன்
நல்ல படங்களாக இருக்கும்பிஓல் தோன்றுகிறது.சாயந்திரம் படங்களை பார்க்கிறேன்.இப்போது ஹெட்போன் எடுத்து வர மறந்துவிட்டேன்
வீடியோ நிமிடங்கள்..
ஊட்டி - 0.35 நிமிடங்கள்
குற்றாலம் - 1.08 நிமிடங்கள்
தமிழக கிராமங்களின் வழியாக - 3.48 நிமிடங்கள்
கன்னியாகுமாரி - 29.54 நிமிடங்கள்
செல்வன் சார்
ஆமாங்க.. நேரம் கிடைக்கும் போது பாருங்க..
வீடியோ நிமிடங்களும் கொடுத்துள்ளேன்..
வருகைக்கு மிக்க நன்றி
அட போங்க சிபா!
இப்படியா பண்றது?
முதல் வேலையா நாளைக்கு டிராவல் ஏஜண்டைக் கூப்பிடணும்னு நினைக்க வெச்சுட்டீங்க!
நல்லா இருக்கு!
ஓட்டறவரோட காலும், ஷூவும், கைத்தாளமும் அந்தப் பாடலும் தான் மனசுல இருக்கு!!
:))
SK அய்யா,
இந்தியாவிற்கு போக வர ஆசை வந்துவிட்டதா?
நல்லதுதான்.
வருகைக்கு மிக்க நன்றி
சிவபாலன்,
கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்ததால் தமிழ்மணப்பக்கம் அடிக்கடி வந்து படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களின் பதிவு. என் வாழ்க்கையில் முதற் தடவையாக வரும் ஏப்பிரல் மாதம் தமிழகம் செல்லத் திட்டமிட்டுள்ளேன். நிச்சயமாக கன்னியாகுமரி சென்று அய்யன் வள்ளுவன் சிலையைப் பார்க்க வேண்டும் என்பதும் என் ஆசை. காஞ்சி பற்றி உங்களிடம் ஏதாவது படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் உண்டா? என் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து வந்து ஈழத்தில் குடியேறியவர்கள் என்று என் பாட்டனார் சொல்வார். அதனால் அங்கும் சென்று வருவதாக உத்தேசம்.
சிவபாலன்
ரொம்ப நல்லா இருந்தன; என்னைக் கவர்ந்தவை:
குற்றாலம் - அருவியின் லாங்க ஷாட் அருமை. அடுத்த முறை சும்மா குளித்தோமா வந்தோமா என்றில்லமல் மலை ஏறியும் சிறிது தூரம் போக வேண்டும். குற்றாலநாதர் கோவில் சித்திரங்கள் மிக அருமையாக இருக்கும்!
தமிழக கிராமங்களின் வழியாக நிமிடங்கள் - வண்டி ஓட்டறவரு ரொம்பவே கலக்கறாரு :-)) பாட்டும் கலக்கல்!!
வெற்றி,
விடியோ பார்த்து இரசித்தீர்களா!
உங்கள் பூர்வீகம் காஞ்சி என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி.
உங்களை தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.
இந்த வலை தளத்தில் சில விசயங்கள் காஞ்சிபுரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
http://www.kanchipuram.com
வருகைக்கு மிக்க நன்றி
கண்ணபிரான் இரவிசங்கர்,
இரசித்தீர்களா!!
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home