கொலம்பஸ்! கொலம்பஸ்!! விட்டாச்சு லீவு!!!
கொண்டாட (இந்தியாவிற்கு அருகே) கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு!!டிசம்பர் 15ம் தேதியிலிருந்து ஜனவரி 1 வரை சென்னை, கோவை வாசம்...
ஆகா நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது.
உங்கள் அனைவரையும் மீன்டும் ஜனவரி முதல் வாரத்தில் சந்திக்கிறேன்..
அதுவரை லீவு!!
29 Comments:
வாங்க சிபா,
அப்பிடியே பெங்களூரூ பக்கமும் வந்திட்டு போங்க...... :)
சிவா சார்,
ஏன் சார் வயித்தெரிச்சலை கெளப்புறீங்க... அமெரிக்காவில்லிந்து நீங்க கூட கோவைக்கு போயிடுவீங்க போல... இங்க சென்னையிலிருந்து கோவைக்கு போகமுடியாம நொந்துபோயிருக்கேன் :(
என்சாய்!!!
சென்னைக்கு வந்த கண்டிப்பா எங்களை எல்லாம் மீட் பண்ணுங்க.
ஜெய்
சென்னப்பட்டிணம் ;)
ராம்
உடனே அழைப்புக்கு நன்றி!! பெங்களுரு என்னுடைய பயன திட்ட்த்தில் இல்லை..
நான் சென்னை, கோவை மற்றும் விசாவிற்காக டெல்லி..
உங்களை தொலை பேசியிலாவது சந்திக்கிறேன்..
வருகைக்கு மிக்க நன்றி.
ஜெய் சார்
நிச்சயம் சந்திக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி!!
முடிந்தால் கோவை வாங்க!!
வருகைக்கு நன்றி
தமிழ(தாய)கம் உங்களை வரவேற்கிறது.
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் சிபா
சிந்தாநதி,
வரவேற்புக்கு மிக்க நன்றி!!
சிவபாலன்,
"கன்று தாயை விட்டுச் சென்ற பின்பும் - அது
நின்ற பூமிதனை மறப்பதில்லை"
- கவியரசர்
"எந்த ஊர் என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?"
- எழுதியவர் யாரெனத் தெரியாது
என்னதான் சொல்லுங்கள் சிவபாலன், பாலைவனமாக இருந்தாலும் எமது தாய்மண்ணில் செலவிடும் நாட்கள் பொன்னானவை. உங்கள் தாயகப் பயணம் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். கோவையின் இயற்கை அழகுகளையும் மக்கள் வாழ்வியல்களையும் படமாக எடுத்து வந்து பதிவிலிடுங்கள்.
நீங்கள் ஜனவரி மட்டும் வரமாட்டீர்கள் என்பதால் இப்போதே உங்களுக்கு நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பாலாஜி
வாழ்த்துக்கு மிக்க நன்றி!
வெற்றி
உண்மைதான்.. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல் வருமா!!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல பிராயானம் அமைய வாழ்த்துக்கள்.
சொர்க்கமே என்றாலும் கோவை போல வருமா......
கோவையை விசாரித்ததாக கூறவும்.
அட இப்ப தான் சிகாகோ வலைப்பதிவர் சந்திப்பு!
அதற்குள் சென்னை வலைப்பதிவர் சந்திப்பா? ஹூம் கலக்குங்க!
//டிசம்பர் 15ம் தேதியிலிருந்து ஜனவரி 1 வரை//
Just 15 days ???? :-))
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் சிபா!
சிவா,
உங்கள ஊரை (இந்தியாவை) விட்டு திரும்ப துரத்த நான் அங்கே வருகிறேன், இருங்க...
ஆமா, டெல்லிக்கு போறத சொல்லவே இல்லை... ஜமாய்ங்க ராசா... :-)
பயணம் நன்கு அமைய வாழ்த்துகள் சிவபாலன்.
சிபா,
இனிய பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள் !
இளையவரே (ஜுனியரை எப்படி கூப்புடுறதாம்.).
14 ல் பெங்களூரு
17 ல் சென்னை
25க்கு பிறகு கோவை.
எங்க எப்படி சந்திக்கலாம்.
தூது அனுப்புங்க. svedha@yahoo.com
என்ன சிவா லீவ் Sanction ஆன மறுநிமிடமே பதிவு போட்ட மாதிரி இருக்கு... ஒரே சந்தோஷமா... welcome welcome...:-))
அகில் பூங்குன்றன்,
வாழ்த்துக்கு நன்றி!!
நிச்சயம் கோவையிடம் நீங்க விசாரித்ததாக சொல்கிறேன் :)
ரவிசங்கர்,
வாழ்த்துக்கு நன்றி!!
தெகா
வானவெளியில் சந்திப்போம்....Ha Ha Ha..
குமரன் சார்,
வாழ்த்துக்கு நன்றி!!
GK,
வாழ்த்துக்கு நன்றி!!
சீனியரே (பெருசு)
உங்கள் அன்பிற்கு நன்றி!!
நிச்சயம் சந்திப்போம்.. எனக்கும் ஆவல்..
நன்றி
மங்கை
சரியா சொன்னீங்க.. மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த லீவு!! அதனால் தான் கொஞ்சம் ஓவராகிவிட்டது.. Ha Ha Ha..
ஆமா டிசம்பர் 26 டெல்லி வருகிறேன்.. நீங்க அப்ப டெல்லியில் இருப்பீங்களா??
நன்றி
கோவை வலைப்பதிவர் மாநாடு!
சிவபாலன் அழைக்கிறார்!
அலைகடலெனத் திரண்டு வாரீர்!
ஆகா.. சிபியாரே!!
ஆரம்பிச்சிட்டீங்களா!!...Ha Ha Ha..
மாநாட்டிற்கு தலைமை தாங்க சிபியாரை உரிமையோடு அழைக்கிறேன்...
சிவா, விடுமுறையை நல்லா கொண்டாடிட்டு வாங்க! புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆமா கோவையிலே எங்க ஜாகை நமக்கு!
வெளிகண்ட நாதர் சார்,
வாழ்த்துக்கு நன்றி
எங்க சொந்த ஊர் வடவள்ளி, மருதமலை அருகே..
பிழைப்புக்காக சென்னை வாசம்..
சிவபாலன், விடுமுறையை நன்கு enjoy செய்யுங்க! KRS சொல்வதுபோல இம்மாந்தூரம் வருவது வெறும் 15 நாட்களுக்குத் தானா? இதில் சென்னை, கோவை, தில்லி எனப் பறந்தால் பயணங்களுக்குத் தான் பகுதி நேரம் செல்லும்.
மும்பையில் transit இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
Post a Comment
<< Home