என்னைய்யா சிரிப்பு அப்படி என்ன சொல்லி சிரிச்சிருப்பானுங்க... எனக்கு அந்த வயசுப் பசங்களப் பார்த்தா என் பள்ளிக்கூட கழுதைச் சவாரியும், வேட்டையாடும் மிஷனாக பள்ளியை கட் அடிப்பதும்தான் ஞாபகம் வருகிறது...
அந்த சிரிப்பை பார்த்தவுடன் சந்தோஷம்தான் வருகிறது... + பொறாமை :-)
ஆமா, அடுத்த தங்கரின் படத்தின் டைட்டில் "பள்ளிக்கூடம்"?
உண்மையில் பள்ளி ஞாபகம் வரத்தான் செய்கிறது அருமையான் படந்தான். இந்த மாதிரியே இன்றும் இருக்கும் சிலப் பள்ளிபசங்களுக்காக தான் ஒரு ஆராய்ச்சியில் இருக்கிறேன். அதன் விவரங்கள் விரைவில் வரும். ஆனால் ஒரு சின்ன கற்பனை இந்தக் குழந்தைகள் அனைவர் கையிலும் ஒரு லாப்டாப் இருந்தா எப்படி இருக்கும் ?
16 Comments:
பி.கு.
இந்த ஸ்டில் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தது. அதனால் இங்கே கொடுத்துள்ளேன். வேறு உள்நோக்கமில்லை.
சிபா,
உண்மைதான் பழைய ஞாபகம் நம்மை சிறுவராக ஆக்கிப் பார்க்கிறது.
அருமை அருமை !
GK,
உண்மையில் இந்த ஸ்டில்லை தங்கர் & டீம் நன்றாக செய்துள்ளார்கள்.
மஞ்சள் பையுடன் பள்ளிக்கு சென்றது ஞாபகம் வருகிறது.Hi Hi Hi..
வருகைக்கு மிக்க நன்றி
என்னங்க ஒரு சின்ன ஸ்டில்லுக்கும் இத்தனை பெரிய டிஸ்க்கியா?
சிறில்
தங்கர் என்றால் சர்ச்சை சர்ச்சை என்றால் தங்கர் என்றாகிவிட்டது. அதனால்தான் டிஸ்கி..Ha Ha Ha ...
வருகைக்கு மிக்க நன்றி
சிவா நேத்துதான் கோவையிலுருந்து என் பள்ளி தோழி இங்க தில்லிக்கு வந்து இருந்தா..
ஹ்ம்ம்ம் Good...as usual small is buetiful...
மங்கை
நேற்று என்னுடைய நன்பனும் சிங்கப்பூரிலிருந்து அழைந்திருந்தான். அவனும் நானும் முதல் வகுப்பிலிருந்து 10 வகுப்புவரை ஒன்றாக படித்தோம்..
மகிழ்ச்சியான விசயமே!!
வருகைக்கு மிக்க நன்றி
சிவா,
என்னைய்யா சிரிப்பு அப்படி என்ன சொல்லி சிரிச்சிருப்பானுங்க... எனக்கு அந்த வயசுப் பசங்களப் பார்த்தா என் பள்ளிக்கூட கழுதைச் சவாரியும், வேட்டையாடும் மிஷனாக பள்ளியை கட் அடிப்பதும்தான் ஞாபகம் வருகிறது...
அந்த சிரிப்பை பார்த்தவுடன் சந்தோஷம்தான் வருகிறது... + பொறாமை :-)
ஆமா, அடுத்த தங்கரின் படத்தின் டைட்டில் "பள்ளிக்கூடம்"?
அழகான ஸ்டில்... பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
நேசி
உங்களைப் போல் எனக்கும் அதே கேள்விதான்.... என்ன சொல்லி இந்த குழந்தைகள் சிரிக்கிறார்கள்.. ??!!
உண்மையில் சந்தோசமாக இருக்கிறது அந்த மலர்ந்த முகங்களை காண..
ஆமாம் நேசி, தங்கரின் அடுத்த படம் "பள்ளிக்கூடம்".
சேதுக்கரசி,
வருகைக்கு மிக்க நன்றி!
உண்மையில் பள்ளி ஞாபகம் வரத்தான் செய்கிறது அருமையான் படந்தான். இந்த மாதிரியே இன்றும் இருக்கும் சிலப் பள்ளிபசங்களுக்காக தான் ஒரு ஆராய்ச்சியில் இருக்கிறேன். அதன் விவரங்கள் விரைவில் வரும். ஆனால் ஒரு சின்ன கற்பனை இந்தக் குழந்தைகள் அனைவர் கையிலும் ஒரு லாப்டாப் இருந்தா எப்படி இருக்கும் ?
அயன் உலகம்
உங்கள் ஆராய்ட்சி முடிவுகளை அறிய ஆவலாக உள்ளது. பகிர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
//ஆனால் ஒரு சின்ன கற்பனை இந்தக் குழந்தைகள் அனைவர் கையிலும் ஒரு லாப்டாப் இருந்தா எப்படி இருக்கும் ?//
நல்லாத்தான் இருக்கும்... பெரியவங்க கண்கானிப்பின் கீழ் அந்த காம்பினேஷன் இருக்கும் வரை, இல்லையென்றால் இப்படியாகத்தான் இருக்கும் அந்த கலப்பு ...
பசங்க + லாப்டாப் - (மைனஸ்) சிரிப்பு + Adulterated Innocence(?!)...
தெகா,
ம்ம்ம்...மிகப் பெரிய விவாதத்தை தொடங்கியுள்ளீர்கள்..
வெற்றி
ஆனந்த சிரிப்பா!!
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home