சிகாகோ மில்லேனியம் பார்க்...
ஒரு மூன்று மாதங்களுக்கு முன் சிகாகோ மில்லேனியம் பார்க் போனேன்.. அப்ப எடுத்த புகைப் படங்கள்.. உங்கள் பார்வைக்கு..
-------இது லேக் சோர் டிரைவ்----
சிகாகோ மில்லேனியம் பார்க்கைப் பற்றி அறிய " இங்கே செல்லுங்க...."
-------இது லேக் சோர் டிரைவ்----
சிகாகோ மில்லேனியம் பார்க்கைப் பற்றி அறிய " இங்கே செல்லுங்க...."
7 Comments:
மூன்றாவதாக இருக்கும் ஒரு அம்மணி முதலில் புன்னகைக்கிறார், பிறகு திடீரென தண்ணீர் பீச்சி அடிக்கிறதே அவரது வாயிலிருந்து அதனை எப்படி செய்தார்கள், ட்யூப் வெளியில் தெரிய வில்லையே முதல் படத்தில் ஃபினிஸிங் நன்றாக இருக்கிறது...
வரணுமிங்கோ உங்க ஊருப் பக்கம். வந்திருக்கேன் ஆனா இந்தப் பார்க் பக்கம் வரலை... படம் நல்லாத்தான் எடுத்துருக்கியள் :-))
தெகா
நீங்க வரவேண்டியவருடன் வாங்க.. பெரிய வரவேற்பு கொடுத்திடுவோம்..
வருகைக்கு நன்றி
உதய்
நல்லது. நன்றி
Chicago Millennium Park-
Located in downtown Chicago on Michigan Avenue between Randolph and Monroe Streets, the 24.5-acre park is an unprecedented center for world-class art, music, architecture and landscape design
படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. தெகா வினவியது போல் இந்த நுட்ப விளையாட்டு அசத்துகிறது. நல்ல பதிவு.
மணியன் சார்
வருகைக்கு மிக்க நன்றி
வைசா
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home